🔸பெரிய கோவில்களில் கிடைக்கும் உபரி வருவாயை மற்ற சிறு கோவில்களுக்கு பகிர்ந்து அளித்து எல்லா கோவில்களிலும் முறையாக பூஜைகள் நடைபெற அரசு உதவுகிறது
🔸 சிறு கோவில்களில் ஒரு கால பூஜை நடக்க அரசு மானியம் கொடுக்கிறது (1/7)
🔸 கோவில்களில் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே முழு அதிகாரம் செலுத்துவதை தடுத்து இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் மக்களை கொண்டு அறங்காவலர் குழு அமைத்து சம அதிகாரம் வழங்கியது அரசு
🔸 அனைத்து தரப்பு மக்களும் ஆலயங்களில் வழிபாடு செய்ய உரிமை தந்தது அரசு (2/7)
🔸கோவில்களின் சொத்துக்களை தனி நபர்கள் சொந்தம் கொண்டாடுவதை தடுத்து அரசின் வருவாயாக கணக்கிட்டு முறையாக பாதுகாத்து வருவது அரசு
🔸புனரமைப்பு, குடமுழுக்கு போன்றவைகளை அரசு தனது நிதி நிலையில் இருந்து நடத்தி கொடுத்து பாரம்பரியத்தை காக்கிறது
🔸திருவிழாக்களை முறையாக நடத்துகிறது (3/7)
🔸ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழிபாட்டு உரிமையை வழங்குவது அரசு. அரசின் கைகளில் இருந்து கோவில்கள் போனால் பல தரப்பு மக்களும் கோவிலுக்கு வெளியே நின்று தான் வழிபட வேண்டிய நிலை ஏற்படும். இந்த வகையில் இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்பது அரசு தான்.
(4/7)
🔸முக்கிய கோவில்களை மட்டும் பராமரிக்கும் தனி நபர்கள் போல அல்லாமல் எல்லா கோவில்களையும் சரிசமமாக பராமரிப்பது அரசு தான்
🔸 அனைத்து கோவில்களிலும் வழிபாட்டு உரிமை நல்கி பக்தி சுற்றுலாவை மேம்படுத்துவது அரசு தான்
🔸 பக்தர்களுக்கான பாதுகாப்பு வழங்குவது அரசு தான் (5/7)
🔸பிரபலமான கோவில்களின் வருவாயை தனி நபர்கள் கையாள முயற்சிக்கும் #கோவில்மீட்பு இயக்கத்தை புறக்கணித்து அரசின் கைகளில் கோவில்கள் இருப்பது தான் கோவில்களுக்கும் பாதுகாப்பு
🔸குறிப்பிட்ட நபர்களுக்காக மட்டுமே இறைவன் எனும் நிலையை ஏற்படுத்த நினைப்பர்களிடம் இருந்து கோவில்களை காப்போம் (6/7)
🔸எல்லா இந்துக்களும் அர்ச்சகர் ஆக வழி செய்தது அரசு.
🔸அற்ச்சர்கற்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது அரசு
🔸 பக்தர்களுக்கும் மக்களுக்கும் கோவில்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் என எல்லா தரப்புக்கும் நன்மை செய்வதற்கு அரசிடம் கோவில்கள் இருப்பதே சரி.
உடனே அங்கே வரும் ஆம்புலன்ஸ் (108 சேவை) அங்கேயே அவரை ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை செய்கிறது. ஹாஸ்பிடல் செல்லாமல்.. (1/6)
அந்த காட்சியில் அந்த ஆம்புலன்சில் ஒரு டாக்டர் & செவிலியர்கள் இருந்தாங்க.. ஆம்புலன்ஸ் அங்கேயே நிறுத்தி அதனுள்ளே செந்திலுக்கு (மாயன்) சிகிச்சை கொடுத்து அங்கேயே டிஸ்சார்ஜ்.
இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இது சீரியலுக்காக செய்தார்கள் என நினைத்தேன்..
(2/6)
எனக்கு தெரிந்த ஒரு மருத்துவ நண்பரிடம் இது பற்றி கேட்டேன்
அவர் சொன்னது பிரமிப்பாக இருந்தது..
மருத்துவமனை செல்ல வேண்டி இருந்தால் தான் அது அங்கே செல்லும். சாதாரண சிகிச்சை எனில், அங்கேயே சிகிச்சை கொடுத்து விடுவார்களாம்.
அதற்கான பயிற்சி பெற்ற செவிலியர்கள் இருக்காங்களாம்..
(3/6)
இந்த புதிய சட்டம் சமீபத்தில் நிதி அமைச்சக அறிவிக்கை மூலம் அமலாக்கப் படுகிறது
வரும் அக்டோபர் 1 முதல் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வாங்கும் தொகையில் இருந்து TCS பிடிக்க வேண்டும்
அதை பற்றி சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்
உங்க கிட்ட பொருள் வாங்கும் கஸ்டமர்.. போன வருஷம் உங்க கிட்டே இருந்து ₹50 லட்சத்துக்கு அதிகமா பொருட்கள் வாங்கி இருந்தாலோ, இந்த வருஷம் எப்ரல் மாதத்தில் இருந்து உங்களிடம் வாங்கிய பொருட்களின் மதிப்பு ₹50 லட்சத்தை தாண்டினாலோ நீங்கள் அவரிடமிருந்து இந்த TCS பிடிச்சு அரசுக்கு கட்டணும்
எல்லா விதமான பொருட்களுக்கும் இது பொருந்தும்
விற்பனைக்கு கிடைக்கும் தொகையில் 0.075% பிடிக்கணும். இது மார்ச் 2021 வரை தான். அதன் பின் 0.1% பிடிக்கணும்
உங்களிடம் பொருள் வாங்குபவர் தனது PAN / Aadhaar எண்ணை உங்களுக்கு தரலை என்றால் 1% TCS பிடிச்சு அரசுக்கு கட்ட வேண்டும்
The one who switches quickly for their betterment and growth.
On the other hand I saw employees who works for decades in same organisation despite growth. The way they show their loyalty.
The present environment is a mix of both. (2/5)
India Inc has changed a lot
They prefer efficiency and performance output.
In my long journey of career, in multiple Industries, multiple line of products, multiple states, I saw different types of strategies adapted by many organisations