உடனே அங்கே வரும் ஆம்புலன்ஸ் (108 சேவை) அங்கேயே அவரை ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை செய்கிறது. ஹாஸ்பிடல் செல்லாமல்.. (1/6)
அந்த காட்சியில் அந்த ஆம்புலன்சில் ஒரு டாக்டர் & செவிலியர்கள் இருந்தாங்க.. ஆம்புலன்ஸ் அங்கேயே நிறுத்தி அதனுள்ளே செந்திலுக்கு (மாயன்) சிகிச்சை கொடுத்து அங்கேயே டிஸ்சார்ஜ்.
இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இது சீரியலுக்காக செய்தார்கள் என நினைத்தேன்..
(2/6)
எனக்கு தெரிந்த ஒரு மருத்துவ நண்பரிடம் இது பற்றி கேட்டேன்
அவர் சொன்னது பிரமிப்பாக இருந்தது..
மருத்துவமனை செல்ல வேண்டி இருந்தால் தான் அது அங்கே செல்லும். சாதாரண சிகிச்சை எனில், அங்கேயே சிகிச்சை கொடுத்து விடுவார்களாம்.
அதற்கான பயிற்சி பெற்ற செவிலியர்கள் இருக்காங்களாம்..
(3/6)
சில ஆம்புலன்சில் டூட்டி டாக்டர்களும் பயணிப்பார்கள் என்றார். கிராமங்களில் சின்ன அடி பட்டால், தீக்காயம், சிராய்ப்பு, ஷாக், தேள் கடி போன்ற விஷயங்களுக்கு பதறி ஆம்புலன்ஸ் அழைத்தாலும் அவர்கள் வந்து அங்கேயே சிகிச்சை கொடுத்து மருந்து எழுதி கொடுத்து விடுவதாக சொன்னார்.. (4/6)
மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டிய அளவுக்கு இருந்தால் தான் மருத்துவமனை போவார்களாம்.
கிட்டத்தட்ட இது ஒரு நடமாடும் மினி மருத்துவமனை மாதிரி செயல்படுவதாக சொன்னார்.
எனக்கு இன்று இது ஒரு புதிய செய்தி.
இதில் எந்த அளவு உண்மை. எல்லா ஊரிலும் இருக்கா?... (5/6)
..அல்லது குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் தான் இது போன்ற சேவைகளா என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியவில்லை
ஆனால் தமிழக சுகாதார துறை pro-active ஆக சிந்தித்து இப்படி செயல்பட்டு வருவது உண்மையில் பாராட்டுக்கு உரியது என்றே நினைக்கிறேன்.
தமிழகத்தை நினைக்கும்போது பெருமையா தான் இருக்கு 👍
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த புதிய சட்டம் சமீபத்தில் நிதி அமைச்சக அறிவிக்கை மூலம் அமலாக்கப் படுகிறது
வரும் அக்டோபர் 1 முதல் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வாங்கும் தொகையில் இருந்து TCS பிடிக்க வேண்டும்
அதை பற்றி சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்
உங்க கிட்ட பொருள் வாங்கும் கஸ்டமர்.. போன வருஷம் உங்க கிட்டே இருந்து ₹50 லட்சத்துக்கு அதிகமா பொருட்கள் வாங்கி இருந்தாலோ, இந்த வருஷம் எப்ரல் மாதத்தில் இருந்து உங்களிடம் வாங்கிய பொருட்களின் மதிப்பு ₹50 லட்சத்தை தாண்டினாலோ நீங்கள் அவரிடமிருந்து இந்த TCS பிடிச்சு அரசுக்கு கட்டணும்
எல்லா விதமான பொருட்களுக்கும் இது பொருந்தும்
விற்பனைக்கு கிடைக்கும் தொகையில் 0.075% பிடிக்கணும். இது மார்ச் 2021 வரை தான். அதன் பின் 0.1% பிடிக்கணும்
உங்களிடம் பொருள் வாங்குபவர் தனது PAN / Aadhaar எண்ணை உங்களுக்கு தரலை என்றால் 1% TCS பிடிச்சு அரசுக்கு கட்ட வேண்டும்
The one who switches quickly for their betterment and growth.
On the other hand I saw employees who works for decades in same organisation despite growth. The way they show their loyalty.
The present environment is a mix of both. (2/5)
India Inc has changed a lot
They prefer efficiency and performance output.
In my long journey of career, in multiple Industries, multiple line of products, multiple states, I saw different types of strategies adapted by many organisations
The order by CETSTAT Delhi on Transition credit of CESS eligibility is good one.
Sec 140 allows eligible credits of erstwhile tax regimes to GST credit ledger but restrict CESSes.
The plain understanding is, all CESSes are not eligible as per @cbic_india officials
(1/4)
Logically KKCESS & SBCESS are ineligible, Edu CESS & SHE CESS are eligible to transition, since Edu CESS & SHE CESS were allowed to utilized for BED, AED & Ser Tax.
The wordings drafted in GST act is not clear so there is a misunderstanding on Transitional Credit
(2/4)
India Inc suffered losses by making Closing Balance of Edu CESS & SHE CESS as of 30.06.2017 as Ineligible.
With the recent CETSTAT order this is a big relief.
But now @Infosys_GSTN has to come with the solution / process to avail the same, which pertains to 2017
(3/4)
Today #Tamilnadu govt will take its decision on #EPass and #Quarantine conditions for the month of September onwards
Though #MHA instructed that there should not be any restriction on people movements in the state or between states, #Tamilnadu was taking its own decision so far
Yesterday's #MHA order reinsisted that no restrictions can be imposed by State Govts without consulting Central Govt.
Logically this is not correct, I feel
Restrictions are based on the Infection counts and spreading trend on particular state. It differs from others
Hence state should allow to take decisions based on the situation.
As of now, the daily fresh infection in Tamilnadu is around 6,000.
At this tread allowing people movement and opening up without #Quarantine will increase the pace and goes uncontrollable