இந்துக்கள் பலவகை...! அதில் நீங்கள் எந்த வகை...??
கோவிலுக்கே போகாத #இந்து உண்டு. கோவிலுக்குள் சென்று திருநீறு வாங்காத இந்து உண்டு.

கோவிலுக்குள் சென்று அமர்ந்து விட்டு வரும் இந்து உண்டு. போகிற வழியில் இருக்கும் கடவுளுக்கு மரியாதை மட்டும் செலுத்தும் இந்து உண்டு
குலதெய்வமே தெய்வமென ஏற்று வாழும் இந்து உண்டு. நாள் கிழமை திதி பார்த்து மூச்சு விடும் இந்து உண்டு.

என்ன நாள் என்ன திதி என்பதே தெரியாமல் வாழும் இந்து உண்டு. தெய்வம் என்னடா தெய்வம்... செய்யும் வேலைய ஒழுங்கா செஞ்சா போதுமென வாழும் இந்து உண்டு
நான் இந்துவே இல்லைடா லிங்காயத்து, சீக்கியன், தமிழன், கூர்க்கா என சொல்லும் இந்துவும் உண்டு.

கடவுளே இல்லை, கடவுள் என்று சொல்வது எல்லாம் இவனுக பிழைக்க செய்யற வேலைன்னு சொல்லும் இந்து உண்டு
கடவுளே இல்லை ஞானமே கடவுள் என சொல்லும் இந்து உண்டு.

இன்னும் பல இந்துகள் உண்டு. அவர்கள் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்
ஆனால் மதவாத பிழைப்பு பிஜேபி கூட்டம், இந்து என்றால் நாங்கள் சொல்வதை செய்பவன் தான் இந்து என்றும்...

நாங்கள் சொன்னபடி வழிபடவேண்டும் என்றும், நாங்கள் சொன்னபடி தான் வாழ வேண்டும் என்றும்...

நாங்கள் சொன்ன வரை ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
நன்றி : RAMAKRISHNAN NATESAN

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கவி தா

கவி தா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kavitha129

21 Mar
ஒருநாள் கூத்துக்கு மீசைய... தான் நினைவுக்கு வருது எனக்கு

இந்த கும்பிடு பரிவட்டம் ஆரத்தி சடாரி சாய்க்கிறது... இதெல்லாம் எதுக்கு செய்றாங்க இந்த அரிய வகை உயிரினங்கள்?
சேரன் பாண்டியன் படத்தில வர்ற மாதிரி திச் மரியாதை? முடிஞ்சதும் திமுதிமுனு அவங்க இடத்துக்குள்ள ஓடினா இது நின்னுடுமில
மத சார்பின்மைனு காட்ட சர்ச்ல முட்டியும் பூணூலுக்கு கும்பிடும் அடுத்து என்ன குல்லாவா 🤔போடணுமா என்ன?
அவ்வளவு தத்திகளா அந்த மதத்து மக்கள்? If so educate them not...

ஊடால இந்த ஜமாத்து ஆட்கள் வேற ஷவாஸ்க்கு... 🤦🏾‍♀எப்பலே நீங்க திருந்தப் போறீங்க 👊🏿
#தேர்தல்கூத்து2021
இதுக்கெல்லாம் பயர் உடுற ஆட்களே தான்...
அந்த பிள்ளையார் போட்டோவுக்கு இப்பவும் பொங்கிட்டு இருக்காங்க 🤣🤣🤣
ஆளுக்கொரு நீதி... சமூக நீதி ஆகாதுங்க

Avoid avoidables Not everything
Read 5 tweets
21 Mar
அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தரும் இஸ்லாமிய நண்பர்களின் கவனத்திற்கு,,,

CAA சட்டத்தில் அதிமுகவின மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அதிமுக எம்பிக்கள்:
01. SR பாலசுப்பிரமணியன்
02. N சந்திரசேகரன்
03. A முகமது ஜான்
04. AK முத்துக்கருப்பன்
05. A நவநீதகிருஷ்ணன்
06. R சசிகலா புஷ்பா
07. AK செல்வராஜ்
08. R. வைத்திலிங்கம்
09. A. விஜயகுமார்
10. விஜிலா சத்யநாத்

பாமக எம்பி: 11. அன்புமணி ராமதாஸ்

#CAA
மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்:

திமுக எம்பிக்கள்:
1. R.S. பாரதி
2. TKS இளங்கோவன்
3. M சண்முகம்
4. திருச்சி சிவா
5. P வில்சன்
மதிமுக எம்பி: 6. வைகோ
காங்கிரஸ் எம்பி:
7. P சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி
8. TK ரங்கராஜன்
Read 5 tweets
20 Mar
வெற்றிநடைபோடும்தமிழகமே னு வாய்கூசாம சொல்றவங்களே #சோடிபோடுவமாசோடி திமுகவுக்கும் உங்க அதிமுகவுக்கும்?
1967-1969

1. மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது
2. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்
3. தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இருமொழி அங்கீகாரம்
4. அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தாத விடுமுறைக்கு சம்பளம்

#சோடிபோடுவமாசோடி

இப்படி நீங்க என்ன வச்சிருக்கீங்க
1969 - 1971

1. போக்குவரத்து துறை தேசியமயமாக்கப்பட்டது.
2. போக்குவரத்து கழகம் துவங்கப்பட்டது.
3. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வசதி
4. 1500 மக்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்கள் அனைத்திற்கும் சாலை வசதி கொடுக்கப்பட்டது.
5. குடிசை மாற்று வாரியம் துவக்கம்
#சோடிபோடுவமாசோடி
Read 55 tweets
25 Nov 20
திராவிட கட்சிகள் தனியார் பள்ளிகளை ஆரம்பித்து கொள்ளை அடிக்கின்றன என்பார்கள்...
ஒருபொழுதும் பத்ம சேஷாத்ரி, மகரிஷி வித்யா மந்திர், பால வித்யா பவன், DAV போன்ற நிறுவனங்கள் எப்படி பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆரம்பித்தார்கள் என்று பேச மாட்டார்கள்!
சன் குழுமம், 4 மாநிலங்களில் தொலைக்காட்சி வைத்திருக்கின்றனர் என்பார்கள்!

ஒருபொழுதும் ZEE TV, Star TV, NDTV, Times Now போன்ற TV நிறுவனங்கள், பல மாநிலங்களில் உள்ளதைப் பற்றி பேசமாட்டார்கள்!
கலைஞர் தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து விட்டார்... மாறன் குடும்பத்திற்கு லட்சம் கோடிகள் சொத்து எப்படி வந்தது! அவர்கள் எப்படி ஆசியாவின் No 1 பணக்காரர்கள் ஆனார்கள் என்பார்கள்!!!

ஒருபோதும் ராமச்சந்திரன், ஜெயலலிதா பற்றி பேசமாட்டார்கள்!
Read 10 tweets
24 Nov 20
ஆச்சி மசாலா ஆளுங்க யாராவது இருக்கீங்களா
டவுட் கேட்கணும்
எப்பவும் pack sealedஆ இருக்கும் பிரிக்கறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்
இந்த முறை just சலோடேப் ஒட்டிருந்தாங்க
சரி பேக்ல ஏதாவது பிரிஞ்சிருக்கும்னு அவசரத்தில பிரிச்சி எடுத்துட்டு திரும்ப ரப்பர்பேன்ட் போடுறப்ப தான் கவனிச்சேன் கீழயும் சலோடேப் ஒட்டிருந்தாங்க
அப்போ டவுட் வந்து காலியான பழைய டப்பாவ எடுத்து பாத்தா இது பாக்கெட்டே வேறயா இருந்தது
வெளிபாக்கெட் கொஞ்சம் வெளிறிப் போய்....
மேல பாக்கெட் மூடுற இடத்தில் வெள்ளையா இருந்தது பழையதுல புதுசுல பச்சையா இருந்தது
உள்ள foil மேல பழையதுல சிவப்பு print புதுசுல பச்சைprint
Read 8 tweets
8 Nov 20
உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது

உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது

முழுக்கல்வியும் இலவசமாக்கப்பட்டது
உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது
சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றதுதொழிலாளர்களின் வேலை நேரம் 7மணி நேரமாக்கப்பட்டது

24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது
தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.

தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்குஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!