அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

ஈசனை தலைவனாக ஏற்று நிற்பவர்கள் சைவர்கள். இவர் களின் புனித குறியீடாக திருநீறு விளங்குகிறது. திருநீற்றின் மகிமை சொல்லில் அடங்காதது. கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க, திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிக பாடல்கள் தான் அருள்புரிந்தன. 1/9
பசுவின் சாணத்தில் இருந்து கல்வ விதிமுறையில் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்படிப் பெறப்படும் கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது என்று புராணங்கள் கூறுகின்றன. 2/9
திருநீற்றுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. விபூதியை ‘ஐஸ்வர்யம்’ என்றும் சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், அதற்கு ‘ரட்சை’ என்ற பெயரும் உண்டு. வினைகளை அழித்து பொடிபடச் செய்வதால் அதனைத் ‘திருநீறு’ என்று சொல்லுகிறோம். 3/9
ஐஸ்வரியத்தை அளிப்பதால் அதனை ‘விபூதி’ என்றும் அழைக்கின்றோம். ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவய’ என்று ஓதித் தருவதால் விபூதியை ‘பஞ்சாட்சரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். சாதாரணமான விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதிக்கு உடனடி பலன் கிடைக்கும். 4/9
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை.. கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பவையாகும்.

கல்பம் என்பது கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தை, பூமியின் விழும் முன்பாக தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி, பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது. 5/9
இதனை கல்ப திருநீறு என்பார்கள். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று, கல்ப விபூதி விற்பனைக்கு கிடைப்பதாக செய்திகள் உண்டு.

காடுகளில் கிடைக்கும் பசுஞ் சாணத்தை கொண்டு, முறைப்படி தயாரிக்கப்படுவது " அணுகல்பத் திருநீறு " எனப்படும். 6/9
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது ‘உபகல்பத் திருநீறு’ ஆகும். 7/9
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை, சுள்ளிகளால் எரித்து எடுப்பதற்கு ‘அகல்பத் திருநீறு’ என்று பெயர்.

இந்த நான்கு வகை விபூதிகளில் கல்பம் என்று சொல்லப்படும் விபூதி மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. 8/9
சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம்.

விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. உண்மையான, மிகச் சிறந்த மகானால் தொட்டுக் கொடுக்கப்படும் விபூதி, எந்த ஒரு நறுமணப் பொருளும் கலக்காமலேயே மிகச் சிறப்பான வாசனையைத் தரும் என்கிறார்கள். 🙏🙏 9/9

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RaviKumar V 🇮🇳

RaviKumar V 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @raaga31280

14 Oct 20
IBPS என்று அழைக்கப்படும் தனியார் அமைப்பு, வங்கிகளுக்கான தேர்வுகளை நடத்தி,நிரப்பப் படவேண்டிய வங்கி இடங்களை நிரப்பும் என்பது அனைவரும் அறிந்ததே.மொத்தம் 11 வங்கிகள் இந்தக் கூட்டமைப்பு மூலம் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளும்!இந்த வருடத்திற்கு அவர்கள் விளம்பரம் 1/10
செய்த காலி இடங்கள் மேலே இணைத்துள்ளேன். அதன் படி, 11 வங்கிகளில், வெறும் 4 வங்கிகள் தான் காலி இடங்கள் குறித்து விளம்பரம் செய்துள்ளன. அந்த 4 வங்கிகளையும் சேர்த்து காலி இடங்கள் 1417. இட ஒதுக்கீடு முறைப்படி எவ்வளவு இடங்கள் இருக்க வேண்டும் என்றும் இங்கு ஒரு SS இணைக்கிறேன். 2/10
எவ்வளவு பெரிய அநீதி இது?!! பாசிச பாஜக அரசு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை பிடுங்கி, EWS என்ற பெயரில் முன்னேறிய சனாதன வகுப்பினருக்கு கொடுத்து விட்டனர். அது போக, Gen கோடாவில் கை வைக்காமல்..இவ்வளவு பெரிய அநீதி இழைத்திருக்கிறது!!

இங்கு தான் ஒரு டுவிஸ்ட்..3/10
Read 10 tweets
11 Oct 20
நான் பல வருடங்களாக சொல்லி வந்துள்ளேன், மோடிஜி இந்தியாவிற்கு கிடைத்த வரபிரசாதம் என்று. இந்தக் காணொளி மூலம் அது மேலும் உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மோடிஜி எதிர்ப்பாளர்களுக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம்!

இந்த முதியவர் வசிக்கும் கிராமம்..1/n

பாகிஸ்தானில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள எல்லையோர கிராமம். நேரு உட்பட பல தலைவர்கள் இங்கு சென்று வந்துள்ளனர். 60 வருடங்களுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், இப்போது கடந்த 4 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தப் பெரியவர் சொல்கிறார். 2/n
சாலை வசதி கூட இல்லாதிருந்த இந்தக் கிராமம் உட்பட இதை சுற்றியுள்ள 44 கிராமங்களில், இப்போது நான்கு வழி சாலை போடப் பட்டிருக்கிறது.பள்ளி, மருத்துவமனை, மின்சாரம் இப்படி பல்வேறு அத்தியாவசிய தேவைகள்,காங்கிரஸ் ஆண்ட காலத்தில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது கழிப்பிட வசதி முதல்...3/n
Read 7 tweets
13 Aug 20
Namaskar Bharathwashi. Today it's our turn to know about - Onake Obavva - brave woman who fought the forces of Hyder Ali single-handedly with a pestle (Onake). Her husband was a guard of a watchtower in the rocky fort of Chitradurga. During the reign of Madakari Nayaka, 1/4
the city of Chitradurga was besieged by the troops of Hyder Ali (1754-1779). A chance sighting of a man entering the Chitradurga fort through a hole in the rocks led to a plan by Hyder Ali to send his soldiers through that hole. She noticed the army trying to enter the fort..2/4
through the hole. She used the Onake or pestle (a wooden long club meant for pounding paddy grains) to kill the soldiers one by one by hitting them on the head and then quietly moving the dead without raising the suspicions of the rest of the troops.3/4
Read 10 tweets
29 Jul 20
அனைத்து பாரதியர்களுக்கும் இனிய காலை வணக்கம். போர்த்துகீசிய முயற்சிகளை பல முறை முறியடித்த 'இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்' என்று கருதப்படும் ராணி 'அப்பக்கா சவுத்தாவைப்' பற்றி மேலும் தெரிந்து கொள்வது நமது கடமை. போர்த்துகீசியர்கள் பல முறை முயன்றும், துறைமுக நகரமான
'உல்லால்' நகரை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இவர் தான் முக்கிய காரணம்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஒவ்வொரு தாக்குதலையும் அப்பாக்கா விரட்டினார். அவரது துணிச்சலுக்காக, அவர் அபயா ராணி (அச்சமற்ற ராணி) என்று அறியப்பட்டார். அட்மிரல் டோம் அல்வாரோ டா சில்வீராவுக்கு
எதிராக வென்றார், ஜெனரல் பிக்ஸாடோவை‌ கொன்று 70 வீரர்களையும் சிறை பிடித்தார். அட்மிரல் மாஸ்கரென்னஸ் என்பவரையும் கொன்று மங்களூர் கோட்டையை கைப்பற்றினார். தனது கணவரின் துரோகம் காரணமாக போர்த்துகீஸியரால் கைது செய்யப்பட்டு, சிறையிலும் போராடி வீர மரணம் அடைந்தார்.
#ஜெய்ஹிந்த்
Read 5 tweets
28 Jul 20
Good morning to all fellow Nationalists. Today let's know about another unsung Hero of our Nation. Thanks to @rathoreprity19 for letting me know on him.
Kunwar Singh - lead the Indian Rebellion of 1857 in Bihar at the age of 80. He was popularly known as "Veer Kunwar Singh"
At the age of 80, he led a select band of armed soldiers against the troops under the command of the British East India Company.He gave a good fight and harried British forces for nearly a year and remained invincible until the end. He was an expert in the art of guerilla warfare
His tactics left the British puzzled. During the rebellion, his army had to cross the Ganges river. Douglas' army began to shoot at their boat. One of the bullets shattered Singh's left wrist. Singh felt that his hand had become useless and that there was the additional risk,
Read 6 tweets
21 Jul 20
#StopDistortingHinduism
#StopBeingHinduphobic
Another day, another YouTube channel, another distortion of Hindu customs and faith.This time it's about Betel leaf and it's link with Hinduism.



Warning: Adult content, if you know Tamil, earphones pls.
1. This audio/visual clip says betel leaves were brought to earth by oorvashi (Dev Kanya) to get her lust satisfied on Arjuna.
2. To keep the betel leaf fresh, she hid it in her private part.
3. Moron claims that is the reason to clip the stem before eating it as per Hinduism.
Actual fact is as per the SS attached. Also attaching the article that lists about the significance of betel leaves.

These moronic YouTube bloggers don't know anything..neither make an attempt to learn on Hinduism but keep distorting Hinduism and it's practises. This must stop!
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!