நம்மள நிறைய பேர் Internet ல தான் அதிக நேரம் செலவு பண்றோம்.அதுவும் Google தான் நமக்கு Personal assistant மாறி எந்த ஒரு தகவல் இருந்தாலும் நம்ம அதுல போய் தான் தேடுறோம்,அதேபோல மத்த மத்த Websitesஎல்லாம் நம்ம தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திகிட்டு வரோம்.அந்த Webpages
ஆரம்ப காலகட்டத்துல எப்படி இருந்துச்சுனு நமக்கு தெரியாது,அதோட Home pages ஒட Designs எல்லாம் எப்படி இருந்துச்சுனு,அதை பாக்கணுமா.WayBackMachine அப்டினு ஒரு வெப்சைட் இருக்கு அதுல போய் நாம பாக்கலாம் உதாரணத்துக்கு நீங்க Youtube ஒட Home page 2006 உள்ளது பாக்கணும்னு நினைக்கிறீங்க மேல
சொன்ன website போய்ட்டு.அதுல search barla Youtube ஒட web address பண்ணுங்க,உடனே அந்த page load ஆகும்,அதுக்கப்பறம் கீழ் ஒரு Graph மாறி வரும் அதுல எந்த வருஷம் நீங்க பாக்கணும்னு நினைக்கிறிங்களோ அத கிளிக் பண்ணுங்க,உடனே கீழ காலண்டர் மாறி வரும் அதுல நிறைய இடத்துல ரவுண்டு பண்ணி இருக்கும்
அத கிளிக் பண்ணிக்கான நீங்க செலக்ட் பண்ண தேதில உள்ள Images வரும் அதை செலக்ட் பன்னிங்கனா நீங்க சொன்ன வருசத்துல youtube ஒட Main pages எப்படி இருந்துச்சுனு வரும் அதை பார்த்துக்கோங்க,இதே மாறி நிறைய Websitesku இருக்கு பாருங்க.அதுமட்டும் இல்லாம நிறைய Rare ஆன புத்தகங்கள் எல்லாம் இதுல
இருக்கு,அதே போல நிறைய பழைய படங்கள் இன்னும் எக்கச்சக்கமான தகவல்கள் அந்த இணையத்தளத்துல இருக்கு,பழமையான தகவல்கள் நிறைஞ்சுகிடக்குற இடம் அந்த இணையதளம். #waybackmachine
நம்ம எல்லார்கிட்டையுமே இப்ப Smartphones இருக்கு,சின்ன பையன்ல இருந்து மூத்த வயது உள்ளவங்க வரை,அதிலும் பெருபான்மையான மக்கள் சமூகவலைத்தளங்கள் ஆன Facebook,whatsapp போன்ற தளங்கள Account இல்லாதவங்களே கிடையாது,அப்டினு சொல்லலாம்.அந்தளவுக்கு நம்ம மக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்திகிட்ட
வராங்க,இதில் எந்தளவுக்கு நன்மை இருக்கோ அதே அளவுக்கு தீமையும் இருக்கு,நன்மை அப்டினு பார்த்தோம்னா உதாரணத்துக்கு ஒரு மனிதருக்கு உடனே இரத்தம் தேவைப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்,அது உடனடியாக Whatsapp அல்லது facebook போன்ற பக்கங்களில் பகிரப்பட்டு அந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது
இது போன்ற எண்ணற்ற உதவிகள் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் அதற்கு அப்படியே மாற்றமாக ஒரு பக்கம் இருக்கிறது அதுதான் #Fakenews எதோ ஒரு பக்கத்தினால் ஒரு செய்தி பகிரப்பட்டு அந்த செய்தியின் உண்மைதண்மை அறியாமல் பலரும் அந்த செய்தியை பகிர்கிறார்கள்,அந்த
Mine-2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா படத்துல ஹீரோ ராணுவத்துல வேலை செஞ்சுட்டு இருப்பான்,ஒரு Mission காக அவனும் இராணுவத்துல வேலை பாக்கிற அவனோட நண்பர் இரண்டு பெரும் சேர்ந்து பாலைவனத்துக்கு போவாங்க அங்க ஒரு தீவிரவாதியா கொல்லனும் ஒரு நாடு பாலைவனத்துல
தான் அந்த தீவிரவாதி Meeting point இருக்கும் அவனும் அங்க வருவான் அவனை கொல்றதுக்காக்க பாத்துகிட்டு இருப்பான் அவனுக்கு சரியா ஒரு Position கிடைக்காது,அப்பறம் அவங்களோட ஆளுங்க இவன பாத்துருவாங்க இரண்டு ஒட ஆரம்பிப்பாங்க இவங்க ஒரு மறைவான இடத்துல மறைஞ்சு இருப்பாங்க அப்பான்னு பார்த்து மணல்
புயல் வரும் அதனால தேடி வந்தவந்தவங்க போயிருவாங்க அதுக்கு அப்பறம் இவங்க Base contact பண்ணி அவங்கள கூட்டிட்டு போக சொல்லுவாங்க அவங்க இவங்களோட GPS position கேப்பாங்க அதுக்கு இவங்க தப்பிச்சு வரைல ஒடஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க அப்பறம் அவங்க கொஞ்சம் தூரம் நடந்திகனா பக்கத்துல ஒரு கிராமம்
Irul -soubin Sahir,Fahad Fazil நடிச்சு Netflixla வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா Soubin sahir ஒரு எழுத்தாளரா இருப்பார் அவர் ஒரு நாவலும் எழுதி இருப்பார் அந்த நாவல் உடைய பெயர் தான் படத்தோட பெயரும் கூட.அவர் வந்து Dharshana rajendrana காதலிச்சிட்டு இருப்பார் அவங்க
வந்து வக்கீலா இருப்பாங்க,இவங்க இரண்டு பேரும் ஒரு இடத்துல மீட் பண்ணுவாங்க அப்ப அவங்களுக்கு தொடர்ந்து கால் வந்துகிட்டே இருக்கும் அதனால soubin கோபமா எந்திரிச்சு போயிருவார் அதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து வாரஇறுதியில வெளில போக பிளான் பண்ணுவாங்க இரண்டு பேருமே மொபைல் எடுத்துட்டு போக
கூடாதுனு முடிவு பண்ணி போவாங்க,அப்பறம் கிளம்பி போவாங்க அப்ப போயிட்டு இருக்கைல அவங்களோட கார் Breakdown ஆகி நின்னுரும் மழை வேற பெய்ஞ்சிகிட்டு இருக்கும் அப்பறம் போன் ஏதும் எடுத்துட்டு போகத்துனால Mechanic யாருக்கும் போன் பண்ண முடியாது அப்பறம் பக்கத்துல ஒரு வீடு இருக்கும் அங்க போய் உதவ
ஒரு இரண்டு நாளைக்கு முன்னர் அதாவது மார்ச் 31 தேதி எல்லாரும் லேசான பதட்டத்துடன் இருந்தார்கள் #PANcard ஒட ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று,நிறைய பேர் அன்று முயற்சி செய்து இருப்பார்கள் அன்னைக்கு பாதி நேரம் server Downla தான் இருந்துச்சு அது வேற விசியம்,அப்பறம் ஒரு வழியா
மத்திய அரசு ஜூன் வரையும் அதன் நீட்டிச்சு இருக்காங்க அதுக்கு அப்பறம் தான் எல்லாரும் Normal ஆனாங்க இல்லாட்டி 10,000 ரூபாய் வேற அபராதம் சொல்லி இருந்தாங்க.அதெல்லாம் PAN CARD வச்சு இருக்கவங்களுக்கு,தெரிஞ்சவங்களுக்கு.தெரியாதவங்களும் நிறைய பெரு இருக்காங்க நான் உட்பட கொஞ்சம் அதை பத்தி
தெரிஞ்சுக்குவோம்.
PAN Card(PERMANENT ACCOUNT NUMBER) அதாவது தமிழ்ல நிரந்தர கணக்கு எண் என்பது பொருள்,இதை 1972 மத்திய வருமான வரித்துறை அமைச்சகம்(INCOME TAX DEPARTMENT) சார்பாக கொண்டு வந்தாங்க,இந்த PAN CARD எல்லாம் மத்திய வருமான வரித்துறையின் கீழ் இருக்கும் NSDL,UTI அப்படிங்கற இரண்ட