"...எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று குசும்புடன் சொன்னவுடன் துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்...
(2/5)
... அவர், "பின்ன என்னய்யா தேவதாசி முறை வேணுமாம்.. ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று சொல்லி வாஸந்தியின் புலம்பலை புறம் தள்ளினார்
கலைஞரின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, ...
(3/5)
....சில நாட்களிலேயே தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து ஒரு சிறுகதை எழுதினார். உடனடியாக அவரை அழைத்துப் பாராட்டினார் கலைஞர்.
பின்னர், தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து,"விட்டு விடுதலையாகி" என்று ஒரு புதினத்தையே படைத்தார் வாஸந்தி...
(4/5)
...இன்னும் கொஞ்சகாலம் கழித்து கலைஞர் தேவதாசி முறையை ஆதரிச்சார்னு கூட எவனாவது படம் எடுப்பான். அப்போதும் நாம வாயில் விரல் வச்சு சூப்பிட்டு இருப்போம்
கடந்த 4வருடங்களாக ஸ்டாலின் நினைத்திருந்தால் பாஜகவோடு கைகோர்த்து (அதும் பாஜக பல முறை திமுகவோடு கூட்டு சேரவேண்டும் என முயற்சித்து) அதிமுக அரசை கவிழ்த்து திமுக ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் அவை அனைத்தையும் புறம் தள்ளி மிக,மிக.. எவ்வளவு மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்...
(1/4)
அவ்வளவு மிக கடுமையாக பாஜகவை அதும் ஒரு படி மேலாக சென்று சேடிஸ்ட் மோடி, ஃபாஸிஸ்ட் மோடி என்று விமர்சனம் செய்த, செய்து கொண்டிருக்கிற ஸ்டாலினை எப்போதும் சந்தேக கண்களோடுவே பார்ப்பவர்கள், கடந்த நான்கு வருடங்களாக மக்களுக்கு எதிரான நீட், உதய் மின் திட்டம், புதிய கல்வி கொள்கை,..
(2/4)
CAA,உயர் வகுப்பினர் 10% இடஒதுக்கீடு, EIA என மக்கள் விரோத பாஜகவின் திட்டங்களுக்கு அடிபனிந்து அவர்களுக்கு ஆதரவளித்து, தமிழ்நாட்டில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற எடப்பாடியை இன்று விநாயகரை வைத்து பாஜக நடத்தும் நாடகத்தில் பாஜகவை எதிர்ப்பவராய் திரைக்கதையில்
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் என்பது தமிழகம் இது வரை காணாத களம்!
வழக்கமாக ஆளும் கட்சிக்கே நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதும் 10 வருடங்கள் ஆண்டு கொண்டிருக்கிற கட்சி பல தரப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர வேண்டும், ஊடகங்களின் தாக்குதல்கள் இருக்கும்.
(1/7)
அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டியே எதிர்கட்சி ஸ்கோர் செய்யும் நிலை இருந்தது. தன் குஞ்சுகளை பருந்திடமிருந்து காக்க கோழி ஓடி ஓடி காப்பது போல் கடைசி வருடத்தில்
ஆளும்கட்சி, ஆட்சியை தக்க வைக்க போராட வேண்டும். மக்களிடம் மண்டியிட வேண்டும்.
(2/7)
ஆனால் இன்று ஆளும் கட்சியின் நிலையே வேறு. அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை, ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணம் கூட பெரிதாக இல்லாமல் கேவலமான துக்ளக் தர்பார் நடத்தி வருகின்றனர். ஆனால் அவை எதுவும் விவாத, பேசு பொருள் ஆகாமல் மாறாக எதிர்கட்சியின் மீது அத்தனை வன்மங்கள்,
ஆ.ராசா 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின் மிகப் பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர். ஒட்டுமொத்த நாடும் தனக்கு திரும்புகிற அளவுக்கு சதி செய்யப்பட்ட வழக்கில்,
ஒரு 42நிமிட நேர்காணல்.
கேள்வி பதில்கள்.
பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், கலைஞர், நேரு, வல்லபாய் படேல், வில்லியம் ஜோன்ஸ், ராஜேந்திர பிரசாத், விபி சிங், மண்டல் கமிஷன், புருஷோத்தம தாஸ் டாண்டன், இட ஒதுக்கீடு வரலாறு,
(1/7)
வர்ணாஷ்ரமம், இந்துத்துவ அரசியல், திருக்குறள், சமூக நீதி என்று அத்தனை குறிப்புகளையும் செய்திகளையும் தனது ஒவ்வொரு பதிலிலும் மேற்கோள்களாக ஒரு தேர்ந்த வரலாற்றாளரைப்போல் மிகத்தெளிவாக நிறைத்திருக்கிறார் ராசா. திராவிட இயக்க கொள்கை விளக்க குரல்களாக
(2/7)
நாவலரையும், பேராசிரியரையும் சொல்வார்கள். இன்றைய தேதிக்கு நம்மிடம் இருக்கும் மிக மிக மிக சொற்பமான கொள்கையாளர்களில் முக்கியமான குரல் ராசாவினுடையது.