ஒருத்தனோட ஒருத்திக்கு கள்ளக்காதல். புருஷன் மீன் வாங்கி குடுத்துட்டு வயல் வேலைக்கு போயிட்டான்.
இவ கள்ளக்காதலனோட உல்லாசமாக இருந்ததுல நேரம் போயிடிச்சி... அய்யயோ புருஷனுக்கு சோறு கொண்டு போகனுமேன்னு பச்சை மீனை தூக்குல போட்டு எடுத்துகிட்டு போயிட்டா...

உச்சி வெய்யில்
மண்டைய பொளக்க கடுப்புல இருந்த புருஷன், எவன்கூடடி கூத்தடிச்சிட்டு இம்மா நேரம் கழிச்சி வரன்னு கேட்க....

யோவ் என்னைய்யா சந்தேகப்படுற நான் பத்தினியா... நான் பத்தினிங்குறது உண்மையா இருந்தா நான் சமைச்ச மீன் திரும்ப பச்சை மீனா மாறட்டும்னு வாளிய தரைல வீச... மீன் துள்ளி குதிக்க...
ஆகா நீ தான்டி பத்தினின்னு புருஷன் விழுந்து கும்பிட... இதெல்லாத்தையும் பாத்துகிட்டு இருந்த அரச மரத்து பிள்ளையாரு ஆஹ்ன்னு வாயு பொளந்து கண்ணத்துல கை வச்சிகிட்டு உக்காந்துட்டாரு...

உடனே அந்த ஊரு ராசா வந்து பாத்துட்டு அய்யோ புள்ளையாருக்கு என்ன ஆச்சு இவரை திருப்பி பழைய
நிலைக்கு கொண்டு வாங்கன்னு சொன்னார்...

யாராலையும் கொண்டு வர முடியல. அப்ப ஒரு அய்யரு யாருன்னா பத்தினி வந்து பூஜை பண்ணா பிள்ளையார் பொசிஷனுக்கு வந்துடுவார்னு பரிகாரம் சொல்ல ஊர்ல எல்லா பொம்பளையும் பூஜை பண்ணியும் பிள்ளையார் பொளந்த வாய மூடல கண்ணத்துல வச்ச கைய எடுக்கல...
கடைசில நம்ம பத்தினிகிட்ட சொல்ல அவ சானிய கரைச்சி ஒரு வாளில எடுத்துகிட்டு கைல ஒரு விளக்கமாத்த எடுத்துகிட்டு நேரா புள்ளையார் காதுல... இங்க பாரு நான் எவன வச்சிருந்தா உனக்கென்ன ஒழுங்கு மரியாதையா கைய எடுத்துட்டு கம்முன்னு உக்காரு இல்லைன்னா சானிய கரைச்சி ஊத்தி விளக்கமாத்தால
வெளுத்துடுவன் பாத்துக்கன்னு சொல்லவும்...
ச்சீ போயும் போயும் இவ கையாள அதுவும் விளக்கமாத்துல அடி வாங்கனுமான்னு கைய எடுத்துட்டு கம்முன்னு உக்கார ஆஹா இவ தாண்டா பத்தினின்னு ஊரே கொண்டாடுனுச்சாம்...

இப்படித்தான் ஒரு பத்தினியை தலைவி என்று இச்சமூகம் கொண்டாடி வருகிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மோசக்காரன்

மோசக்காரன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mosakkara

14 Apr
தென்மாவட்டங்களை ஒரு கலவர பூமியாக்கி அதில் வாக்குகளை அறுவடை செய்தது சசிகலா ஜெயலலிதா நடராஜன் கூட்டணி.

இது வெறும் தென்மாவட்டங்களில் மட்டும் இல்லை... கவுண்டர்களின் ஜாதி வெறியை வைத்து அருந்ததியர்களிடம் பகையாக்கி கவுண்டர் அருந்ததியர் இரு சமூகத்தின் ஓட்டையும் அறுவடை செய்தனர்
தென்மாவட்டங்களில் ஒரே ஒரு தலித் போலிஸ் கூட எஸ் ஐ தொடங்கி எஸ்பி வரை யாரையும் வரவிடாமல் பார்த்துக்கொண்டது சசி ஜெ நடராஜன்.
எந்த தலித் கேஸ் குடுத்தாலும் கேஸ் வாங்கவே மாட்டானுங்க.
ஆனால் கலைஞர் எஸ்பியாக கமிஷனராக வெளி மாநில ஆளுங்கள போட்டு PCR கேஸ்லாம் பதிய வைப்பார். ஆனா
தலித் மக்கள் ஜெயலலிதா வந்தா பாத்தியா அமைச்சரெல்லாம் எப்படி கால்ல விழ வைக்குது... கலைஞர் என்னாத்துக்கு? நாங்க PCR கேஸ் போட்டு உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்ல ...

உண்மையில் திமுகவுக்கு ஆதரவு யாருன்னா நேரடியாக பயனடைந்த அரசு ஊழியர் குடும்பங்கள், கொஞ்சம் இடை நிலை சாதி
Read 8 tweets
2 Apr 20
ராஜ ராஜ சோழன்.

சும்மா ஒரு அலசல்.

சுஜாதா ஒரு வரலாற்று நூல் எழுதியிருப்பார் அதில் முன்னுரையில் ஒரு விடயம் சொல்லிருப்பாரு, தமிழ்நாட்டில் வரலாற்று நாவல் எழுதனும்னா அதில் கண்டிப்பாக ராஜ ராஜ சோழன் இருக்கனும் .

அப்படிப்பட்ட ராஜராஜ சோழன்
பற்றி இன்று சில பல பாராட்டுகளும் விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.

நிற்க.

இந்தியாவில் நம்ம பூலித்தேவன் தொடங்கி தெலுங்குல சைரா நரசிம்மா ஜான்சி ராணின்னு யாராக இருந்தாலும் பிரிட்டிஷ் கிட்ட தோத்து தான் போனாங்க...

இதுக்கு பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் பிரிட்டிஷ்
தொடர்ந்து ஜெயிக்க என்ன காரணம்?

சட்டம்!

சட்டத்தின் ஆட்சி .

All are equal before law and no one is above law.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியதால் இந்தியாவின் எந்த ஒரு கவர்னர் ஜெனரலோ வைஸ்ராயோ விக்டோரியா மகாராணிக்கு எதிராக புரட்சி செய்யவில்லை.

ஆனால் இந்தியாவின்
Read 12 tweets
24 Jul 19
வளர்ந்து கொண்டே போகும் உலகம்.

ஹிந்தி அத்தியாவசியமா? மூன்றாவதாக ஒரு மொழி படிச்சா என்ன தப்பு?

மொழி என்பது ஒரு விஷயமாகவே இல்லாது போகப்போகின்றது.

சில வருடங்களுக்கு முன் டிவி மெக்கானிக் என்றொரு இனம் இங்கே தெரு முனைகளில் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்ப அவங்க எங்க?
ரிப்பேரே ஆகாதா LED டிவிக்கள் வந்துவிட்டன. குஜராத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைக்கப்பட்டிருந்த வீடியோகானின் CRT டிவி தொழிற்சாலையை ஒரே நாளில் இழுத்து மூட வேண்டிய நிலை வரும்னு நினைச்சி பாத்துருக்குமா வீடியோகான். இன்று பேட்டரி கார்கள் வரப்போகின்றன.
இனி பெட்ரோல் டீசல் கார்களின் நிலை என்ன? பெட்ரோல் பங்குகளின் நிலை என்ன? ஐசி எஞ்சின் தயாரிக்கும் கம்பெனிகளின் நிலை என்ன? ஷோ ரூம்களும் சர்வீஸ் செண்டர்களும் என்னாகும்?
750 ஸ்பேர் பார்ட்சில் ஓடும் டிசல். இஞ்சின்களை. தூக்கி கடாசிவிட்டு ஒரு லித்தியம் போர்டில் ஓடப்போகும்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!