நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, வைர வியாபாரி நீரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு, அவர் தப்பிச் சென்றார்.
அவரை நாடு கடத்தி, அழைத்து வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் இந்திய பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், நீரவ் மோடி விரைவில் நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

18 Apr
**சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!*

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

1 Image
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.

2
உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

3
Read 22 tweets
18 Apr
மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில் ‘முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும்: பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விரைவில் 'முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக கூறினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்டவாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அசன்சோல் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஒரு சர்வாதிகாரியை போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி.
Read 11 tweets
18 Apr
இது உங்கள் இடம் : பஞ்சமி நிலத்தை மீட்போம்!

சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: தமிழக ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன.
அதில், 12 ஆயிரம் கோவில்களில், ஒரு கால பூஜைக்குக் கூட பொருளாதார வசதி இல்லை; அந்த கோவில்களும் பராமரிப்பு இன்றி, சிதிலம் அடைந்து காணப்படுகின்றன.
கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கிறது என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது.
Read 9 tweets
18 Apr
ஸ்ரீ மணக்குள விநாயகர், பாண்டிச்சேரி

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். 

மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது.

🇮🇳🙏1
தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.

600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, 🇮🇳🙏2
அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது. 

🇮🇳🙏3
Read 41 tweets
17 Apr
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது ஏன் தெரியுமா??

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டான் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்வதுண்டு. Image
அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விவகாரத்தை உண்டு பண்ணுகிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு இந்த உதாரணம் பொருந்தும்.

ஆனால் அந்தப் பழமொழி உண்டான விதம் எப்படி என்பதை மகாபாரதத்திலிருந்து சில நிகழ்ச்சி ..
ஸ்ரீகிருஷ்ணனிடம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும்.

அவை என்னென்ன? சங்கு,சக்கரம்,வில்,வாள், கதை ஆகிய ஐந்தும் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருக்கும்.

பக்தியுடன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் ஆபரணங்களாகத் தெரியும்.

எதிரிகளுக்கு இதெல்லாம் ஆயுதங்களாகத் தெரியும்.
Read 11 tweets
17 Apr
மம்தா ஏமாற்றுகிறார்: பிரதமர் மோடி தாக்கு

அசன்சோல்: வளர்ச்சி என்ற பெயரில் மம்தா பொது மக்களை ஏமாற்றி வருகிறார் என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

மே.வங்க மாநிலம் அசன்சோலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சைக்கிள் முதல் ரயில், பேப்பர் முதல் இரும்பு, அலுமினியம் முதல் கிளாஸ் வரை, அசோன்சோலில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரிய இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். அந்த வகையில் அசன்சோல் மினி இந்தியாவாக திகழ்கிறது.
நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ள மக்களை இங்கு பார்க்க முடிகிறது. ஆனால், மே.வங்க அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக இந்த பகுதி பாதிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பிற்காக மக்கள் இங்கு வருகின்றனர். ஆனால், தற்போது அகதிகளாக இங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!