karthik Profile picture
22 Apr, 10 tweets, 3 min read
#Longthread #Covid
இது என் அனுபவம் இதில் அரசியலில்லை ஏதேனும் தவறு இருந்தால் Apologies
2020 தொடக்கத்தில் at Shanghai Airport சென்னையில் இருந்து ஷாங்காய் விமான நிலையம் வந்து அடைந்தேன் OFFICIALLY word CORONA virus news broke out
நான் பார்த்த சில விடைகள் சொல்ல கடமைபட்டுளேன் 1/N
விமான நிலையம் ஓரே சலசலப்பு கடைகள் அடைக்கபட்டது எனக்கோ என்ன என்று புரியவில்லை.. விமானம் ஏறும் போது Wuhan மாநிலத்தில் Virus ஒன்று Leak ஆகிய செய்தி ஆதலால் அனைவரும் Mask மற்றும் sanitize செய்ய வேண்டும் என்ற செய்தி தான்.ஆனாலும் virus ஷாங்காய் வர வாய்ப்புயில்லை என்பது அன்றைய நிலை 2/N
Immigration area Announcement அனைவரும் Mask n Santize பண்ண வேண்டும் இடைவேளை விட்டு வர வேண்டும் even Mother n infants should maintain social distance கைக்குழந்தை தவர்த்து.நான் வியந்து பொறாமையொடு பார்த்தது,சொன்னதை ஒரு சலசலப்பின்றி கடைபிடித்தார்கள் 85% சீனர்கள் நாம் சொய்தோமா? 3/N
அடுத்து Taxi பிடிக்க Taxi area சென்றேன் அங்கேயும் வியக்க வச்சாங்க என்னதான் 1 குடும்பமாக இருந்தாலும் உள்ளே இருந்தது போல் Social dis குடும்பத்திடையிலே. சரி Taxi வந்தது வழக்கம் போல முன் சீட்டில் வக்கர போனேன். driver 你好 முன் சீட்டில் அமர அனுமதியில்லை என்றார்
நாம் செய்தோமா ?4/N
வீடு வந்து அடைந்தோம். Apartment Play area, Walking area etc ஒருவர் கூடயில்லை. செய்திகள் வந்த வன்னம் சீனா முழுதும் Lockdown எழு நாட்களுக்கு அனைவரும் விட்டைவிட்டு வெளியே வரகூடாது தெருமுனை காய்கரி கடைக்கு செல்ல மட்டும் அனுமதி. நம்ப மாட்டிங்க கடைபிடித்தார்கள்.
நம்ம செய்தோமா? 5/N
ஷாங்காயில் முதல் 10 confirmed Case என்று Officially accepted in news, 14 நாட்கள் முழு Lockdown, Once in 2-3 days மட்டும் காய்கரி கடைக்கு போங்கனு அறிவுரை செய்யப்பட்டது 90% சீனர்கள் எந்த சமரசம்யின்றி கடைபிடித்தனர்.. I was amazed. நம்ம செய்தோமா? 6/N
அடுத்து very interesting thing சீன நண்பர் ஒருவர்காக 200 mask வாக்கி சென்றேன் அவருக்கு Wechat மூலம் நான் வந்துவிட்டேன் எப்போ வந்து Mask Collect பண்ணுவிங்க
அவர்: 14 நாள் Quarantine உனக்கு இன்னும் மூடியவில்லை நாம் சந்திபது Not sensible 💪
நாம் என்ன செய்தோம் நினைவு இருக்கா? 7/N
நண்பர் 25வது நாள் வீடு கிழே நின்று Maskயை Catch பிடித்து சென்றார்.. நான் என்னடா இவர் இப்படி இருக்கார் இது எல்லாம் Over என்று நினைத்தேன்... இந்த நினைப்பு தான் நம் நாட்டில் இரண்டாம் அலை சீனாவில் இயல்பு நிலை திரும்பி Almost 1 Year ஆகிறது. ஆமாம் April 22 2020 வேலைக்கு வந்தேன் 8/N
நான் சொன்னது Very minimal April 22 2020 Busல நாளு பேர் Metro la compartmentக்கு 4-6 தான் இருந்தாங்க, மக்களே தன்னிச்சையாக Self discipline follow பண்ணாங்க I was astonished.. நாம் என்ன செய்தோம்?

I wish our country comes out of #COVIDSecondWave without any further loss of life 9/N
பயமா இருக்குடா பார்த்து ஒழுங்கா இருங்க எல்லோரும் #Corona #Covid is true and #vaccine are true. Kindly do leave those whatsapp fwd like onion ginger and indian genes are strong enough stories
Moreover Mask Santize social distance everything works n useful நான் கண்கூடு பார்த்தேன்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with karthik

karthik Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!