பொய்கள் முன்னேற்ற கழகமென்று கட்சிக்குப் பெயர் மாற்றி வைங்க. ரொம்பவே பொருத்தமா இருக்கும் MP கனிமொழி.
ஒரு நிமிடத்தில் இரண்டு பொய்கள் எவ்வளோ confidentஆ சொல்கிறீர்கள்.
முதல் பொய்: கடந்த மூன்று ஆண்டிகளில் 1000 துப்புரவுப் பணியாளர்கள் பணி செய்யும் போது இறந்து விட்டதாகக் கூறுவது.
1993 முதல் 2020 இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 920. அதில் முதல் இடம் தமிழகத்துக்கு. இந்த 27 ஆண்டுக் காலத்தில் இவங்க கழகம் 10 வருசம் ஆட்சியிலிருந்ததை மறந்துடாங்க போல.
இரண்டாம் பொய்: கடந்த மூன்று ஆண்டிகளில் துப்புரவுப் பணியாளர்களின் மேம்பாட்டுக்காக 174 கோடி ரூபாய் ஒதுக்கி அதைச் செலவு செய்யலையாம்.
கடந்த 4 ஆண்டுகளில் மொத்த ஒதுக்கீடு : ₹221 கோடி
செய்த செலவு : ₹192 கோடி
இது மட்டும் அல்லாது துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கை மேம்படக் கடன் வழங்கும் திட்டமும் தனியாகச் சிறப்பாக இயங்கி வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் ₹1,111 கோடி கடனாக வழங்கப்பட்டது.
ஆண்டுகளில்**
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1967ல பதவியேற்ற திமுக அரசு 1975ல் ஊழல் புகார் காரணமாகக் கலைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் துவக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் எத்தனை தெரியுமா?
Compilation of my tweets about DMK Till Date. (Part 1)
DMK never bothered for SC upliftment. Here is the excerpt of CAG report outlining the failure to formulate welfare measures for their social upliftment.
In fact they spent 2348 Cr less than the required allocation.
Between 2006-09 , there were only 5 tenders which had more than 5 tenderers. For 3 years in 99.5% of tenders, only 2 tenderers participated.
After CAG citing this, principal secretary in 2010 accepted to cartel formation in Tenders. DMK speaking of irregularities is a joke.
Udhaynidhi Stalin is threatens Spl DG of police. He says he remembers his name well & after they come to power, that police will feel the heat. Imagine the situation of common public.
C voter survey for TN was illogical and my reasons for saying so👇
👉 Sample size is 8709. I.e., 37 Participants on an average per constituency. Too less to call it in anyone’s favour.
👉 Survey in TN was spearheaded by Shabbir. I have problems with the sanctity of the samples
👉56% are satisfied with the current CM and 8.4% aren’t sure.
👉 50% say not at all satisfied defies the current ground reality unless the survey was conducted in a DMK party gathering.
👉No pointed questions about DMK’s past or about MK Stalin’s ability.
👉In Tamil Nadu there are 49% who are satisfied with Rahul Gandhi’s work. This is yet another example to show that this sample survey is not just far from reality but far from earth.
கடந்த இரண்டு நாள் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற சில பிரச்சார கூடத்தைப் பார்த்தேன்.
கைல ஒரு மளிகை லிஸ்ட் வெச்சுகிட்டு கழக ஆட்சில பூண்டு இவ்வளோ, மஞ்சள் அவ்வளோ, பச்சை மிளகாய் இவ்வளனும், இப்போ விலை ஏறிப்போச்சுனு சொல்லிட்டு இருந்தாரு.
அவர் ஒரு விலை சொல்ல அங்க இருந்த உபிஸ் அதை ஏற்றி விட, ஸ்டாலினுக்கு ஒரே குஷி.
இவங்க சொல்ற மாதிரி விலை வாசி ஒன்னும் ஏறல, அது ஒரு புறம் இருக்கட்டும். ஏன்யா பத்து வருஷத்துக்கு முன்னாடி விலைய ஒப்பச்சிட்டு இருக்கீங்க என்ற கேள்வி கூட வேண்டாம்.
2001க்கும் 2011க்கும் விலை ஏறவே இல்லையா என்ற கேள்வி கூட கேட்க வேண்டாம்.
ஸ்டாலினின் எதிர்பார்ப்பு என்ன?
பூண்டு, மஞ்சள், பச்சை மிளகாய் விலை பத்து ஆண்டுல எந்த மாற்றமும் இருக்க கூடாதுனா, அப்போ அந்த விவசாயி பத்து வருஷத்துக்கு முன்னாடி சந்தைல வித்த விலைய இப்பவும் விற்க வேண்டுமா?