வார்த்தைகளால் விவரிக்க முடியாத தருணம். இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது நண்பரது உறவினர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா வால் இறந்துவிட்டார். அவரை தகனம் செய்ய அரசாங்க வாகனம் கிடைப்பதில் தாமதமானதால் அதிகாரிகள் உங்களுக்கு உடனே வேண்டுமானால் தனியார் வாகனத்தை வைத்து கொண்டு
செல்லுங்கள் என்றனர். இறந்தவரின் மகன் வேனுக்கு விசாரித்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவரும் கொண்டு செல்ல முன்வரவில்லை. சிலர் மருத்துவமனையில் இருந்து காட்டிற்கு கொண்டு செல்ல இருபதாயிரம் கேட்டனர். இறந்தவரின் மகன் அழுதே விட்டார். ஏழை இறந்தால் அனாதை பிணம்தான் என்று புலம்பினார்.
இந்த சமயத்தில் முன்பின் தெரியாத ஒருவர் வந்து இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்கள். கவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். பின்னர் நடந்ததுதான் கடவுள் செயல். போன் செய்தவுடன் இவர்களின் விவரங்களை கேட்டு சிறிது நேரத்திலேயே தனியார் வாகனத்தை கொரோனா வழிகாட்டுதல்படி ஏற்பாடு செய்து
கொளத்தூர் மயானத்தில் இறக்கிவிட்டனர். அந்த டிரைவரிடம் டிப்ஸ் கொடுத்தாலும் வாங்கவில்லை. ஏற்பாடு செய்தவர்களுக்கு போன் செய்து எவ்வளவு என கேட்டதற்கு இலவசம் என்று அதிர்ச்சி தந்தனர். கண்டிப்பாக குறைந்து ஐந்து அல்லது ஆறு ஆயிரமாவது ஆகியிருக்கும். மீண்டும் கேட்டதற்கு ஒரே வார்தையில் நெகிழ
வைத்தனர். இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்றனர். இதில் ஏதோ விசயம் உள்ளது என்று நினைத்து நான் தனியாக சென்று போன் செய்து உங்களால் எப்படி செய்ய முடிகிறது என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். அப்போது அவர் சொன்ன வார்த்தை எனக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. பிறருக்கு உதவ
வேண்டும் என்று தங்களைப் போன்றவர்கள் அளிக்கும் நூறு ரூபாய் கூட அனாதை ப்ரேத சம்ஸ்காரத்திற்கு போகவேண்டும் என்றே நினைக்கிறோம். அதனால்தான் அனைவரும் உள்ளன்புடன் உதவி செய்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை ஏமாற்றக்கூடாது என்று உறுதியாக இருப்பதால் நிறைய பேர் உதவியுடன் இந்த ஜீவாத்ம கைங்கர்யம்
தமிழகமெங்கும் செய்கிறோம் என்று போனை வைத்தார். ஏதாவது என் பங்கிற்கு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மீண்டும் போன் செய்தேன். மீண்டும் ஒரு வரியில் முடித்தனர். பேச நேரமில்லை. இணையத்தில் பார்த்து முடிந்தால் 100 ரூபாய் அனுப்புங்கள் போதும் என்றனர். நிஜமாகவே நான் அவர்கள் எண்ணிற்கு 100ரூ
அனுப்பினேன். இணையத்தில் பார்த்து சேகரித்த விவரத்தினை பகிர்கிறேன். mokshadwara.com
9789888713 for Gpay Phone pe BHIM.
தமிழகமெங்கும் இவர்களின் சேவையை பாராட்ட வார்தையில்லை. முடிந்ததை செய்தேன். முடிந்தால் உதவுங்கள்.
மஹாதேவன்
விஜயலட்சுமிபுரம்
சென்னை
+91 98421 53873 via WA
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Dr Devi Prasad Shetty, a renowned Cardiologist of Narayana Hridayalaya, Bangalore has put out a video giving very valuable advice on how to handle the pandemic today. He says #Covid is not treated just by Oxygen which is the crisis now, patients need manpower-nurses & junior Drs
Who actually attend to the patients and are really responsible for saving all the Covid patients. He says all the medical personnel have done a wonderful job so far but having worked tirelessly for more than a year they are fatigued. He offers solutions. Give appointment order
For all the nurses who have finished their course but waiting to take the exams, passed out doctors waiting to take #NEET for PG & Drs passed out from foreign Uni waiting to take their qualifying exam to get registered to work make them work in Covid wards for one year & give
கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று சொல்லுவதே ஒரு மந்திரம் தான். அதில் #மீனாக்ஷி தேவியின் சரித்திரம் அற்புதமானது. மலயத்வஜ பாண்டிய மன்னர் மதுரையில் பிள்ளை வரம் வேண்டி அஸ்வமேத யாகம் செய்கிறார். இந்திரன் வந்து நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய் அந்த அம்பாளே உனக்கு வந்து
பிறப்பாள் என்று கூறுகிறார். மலையத்வஜ பாண்டியனுடைய மனைவி காஞ்சனமாலை போன பிறவியில் அம்பாளே தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று வேண்டியவள். அதற்கேற்ப மன்னரும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்கிறார். அந்த யாக குண்டத்தில் இருந்து மூணு வயது குழந்தையாக, அம்பாள் பச்சை நிறத்தில் வெளி
வருகிறாள். காஞ்சனமாலை எடுத்து அணைத்து பால் கொடுக்கறாள். குழந்தைக்கு ஆச்சரியமாக மூன்று ஸ்தனங்கள் உள்ளன! மன்னரும் சுந்தரேச பெருமானிடம் போய் வேண்டியவுடன் ‘நீ வளர்த்துக் கொண்டு வா. இந்த குழந்தை தன்னோட கணவனை பார்த்தவுடனே அந்த மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறார் இறைவன். அவ்வாறே
இன்னிக்கு ராமநவமி இல்லை தான். அதுக்காக ராமனை நினைக்காமல் இருக்கலாமா? ஸ்ரீ ராமச்சந்திரனை தஸரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம். தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. தாயான கௌஸல்யா மகனை வாத்சல்யத்துடன் ராமபத்ரா என்று அழைத்து வந்தாள். சிற்றன்னை
கைகேயி, ஶ்ரீராமன் குழந்தையாக இருந்தபோது ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள், அவள் ராமச்சந்திரா என்று அழைத்து வந்தாள். ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று
அழைத்தார். அயோத்யா நகரத்து மக்கள் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற பொருளில் ரகுநாத என்று அழைத்தனர். ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள். அப்படி அழைப்பதற்கு சீதைக்கு மட்டுமே உரிமை உண்டு. மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது ஸீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் ஸீதாயபதயே என்று
I got a forward in my school group. So many Hindus in the group were going 👏🏽👌🏼👌🏼 over it! I am posting the FW & my reply given there!
A pregnant mother asked her daughter, What do u want- A brother or a sister?
Daughter: Brother
Mother: Like whom?
Daughter: Like RAVAN
Mother:
What the hell are you saying? Are you out of your mind?
Daughter: Why not Mom? He left all his Royalship & Kingdom all because his sister was disrespected. Even after picking up his enemy’s wife, he didn’t ever touch her. Why wouldn’t I want to have a brother like him?
What would
I do with a brother like Ram who left his pregnant wife after listening to a Dhobi though his wife always stood by his side like a shadow? After giving Agni Pareeksha & suffering 14 years of exile. Mom, you being a wife & sister to someone, until when will you keep on asking for
Jaya Jaya Sankara Hara Hara Sankara,
I really don’t know what to say except for the fact that humanity is dying right in front of our eyes. This shows one thing clearly, rapidly deteriorating dharma and a big gaping hole in this Punniya Bhumi when it comes Gho Matha Samrakshanam.
All these cows that were cruelly attacked have been roaming around in severe pain for several days with the Madurai public watching it doing nothing about the situation despite it being in the local news papers. What is more inhumane and pathetic some local groups took pictures
of the cows, flaunted it in social media, collected funds but did nothing for the cows. While there are animal welfare activists in many areas who take interest in such incidents and come forward to help, they do not have the people, resources, funds, experience, or other means
மகாபாரத #கர்ணன் என்பவன் எப்படிப்பட்டவன்? ஹீரோ சிவாஜிக்காக எழுதிய திரைக்கதை தானே நமக்கெல்லாம் ரெபரன்ஸ்? அதில் அவன் உத்தமன். ஏமாற்றப்பட்டவன். ஆனால் இதிகாசப்படி கர்ணன் மிகுந்த அசூயை உடையவன். வள்ளலா இருக்கலாம் ஆனால் நல்லவனா? துஸ்ஸாசனால் சபைக்கு இழுத்து வரப்பட்ட துரௌபதிக்கு மாதவிடாய்
நேரம் அது. அவள் ஒரே ஒரு துணி அணிந்திருந்தாள். ரத்தப்போக்கு தரையை நனைத்தது. அங்கு கூடியிருந்த சபையோரை கேட்கிறாள், தருமர் தன்னைப் பணையம் வைத்தப் பின் என்னை பணையம் வைத்தாரா அல்லது அதற்கு பின்பா என்று, ஏனென்றால் அதற்குப் பின் என்றால் அவரே அடிமையாகிவிட்ட பிறகு என்னை பணையம் வைக்க என்ன
உரிமை என்று. அப்பொழுது அனைவரும் வாய் மூடி இருக்கையில் துரியோதனின் ஒரு சகோதரன் விகரணன் மட்டும் சபையில் எழுந்து நின்று அண்ணனிடம், உனக்கும் பாண்டவர்களுக்கும் ஆயிரம் இருக்கலாம் ஆனால் ஒரு பெண்ணை அவமானம் செய்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறான். அங்கிருந்த கர்ணன் என்ன சொல்கிறான்