பத்திரிகையாளர் அதியமான் KR Athiyaman இன்று காலையில் எழுதியுள்ள பதிவில், திமுக ஆட்சி குறித்த அச்சத்தில் இருக்கும் தனது தொழிலதிபர்-நண்பர் 1.75கோடி பெறும் நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டு மிரட்டப்படலாம் என்கிற ரீதியில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.
நிற்க, கீழே படத்தில் உள்ள கட்டடம் கோவை மாநகராட்சியின், ஆர்.எஸ். புரம் 23வது வார்டு ராமச்சந்திரா வீதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. இதே இடத்தில் சிலகாலம் முன்புவரை, பழைய கட்டிடத்தில் அரசின் சுகாதாரத்துறை அலுவலகம் இயங்கி வந்தது.
அதை இடித்துவிட்டு புதிய கட்டடமும் வணிக வளாகமும் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத் தொகை 1.75 கோடி. வேலை ஆரம்பித்த அதே வேகத்தில், அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தை, தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் வென்றுள்ள அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன் தம்பி எஸ்.பி.அன்பரசன் பெயரில...
இயங்கும் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். இப்படி, அரசு நிலத்தை ஆட்டையைப் போட்டதும் இல்லாமல், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க 'அம்மா ஐ.ஏ.எஸ் அகடமி' என்று நாமகரணம் சூட்டி, அரசு அதிகாரிகளையும் வரவழைத்து திறப்புவிழாவும் நடத்தினார்.
(அம்மா என்றால் ஜெயலலிதா அல்ல; அது வேலுமணியின் தாயார் மயிலாத்தாள் அவர்கள்) இது திரு.அதியமான் அவர்கள் அறியாத செய்தியாக ஒன்றும் இருக்கப் போவதில்லை. இப்படி நிலத்தை ஆட்டையைப் போட்டவர் தான் அங்கு ஜெயிக்கவும் செய்திருக்கிறார் என்பதும் அவர் அறிவார்.
ஆகவே, திமுக ஆட்சி என்றதும் அவரது நண்பருக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படும் அச்சத்தைப் போக்க அவர் உதவி இருக்க வேண்டும். "ஏற்கனவே இருந்த திருட்டுப் பயல்கள் தான் டா இப்பவும் அங்க ஜெயிச்சிருக்கானுங்க. நீ ஏன் பயப்படுற..." என்கிற ரீதியிலாவது ஆற்றுப்படுத்தியிருக்க வேண்டும்.
ஒருநாள் கூத்துக்கு மீசைய... தான் நினைவுக்கு வருது எனக்கு
இந்த கும்பிடு பரிவட்டம் ஆரத்தி சடாரி சாய்க்கிறது... இதெல்லாம் எதுக்கு செய்றாங்க இந்த அரிய வகை உயிரினங்கள்?
சேரன் பாண்டியன் படத்தில வர்ற மாதிரி திச் மரியாதை? முடிஞ்சதும் திமுதிமுனு அவங்க இடத்துக்குள்ள ஓடினா இது நின்னுடுமில
மத சார்பின்மைனு காட்ட சர்ச்ல முட்டியும் பூணூலுக்கு கும்பிடும் அடுத்து என்ன குல்லாவா 🤔போடணுமா என்ன?
அவ்வளவு தத்திகளா அந்த மதத்து மக்கள்? If so educate them not...
திமுக எம்பிக்கள்: 1. R.S. பாரதி 2. TKS இளங்கோவன் 3. M சண்முகம் 4. திருச்சி சிவா 5. P வில்சன்
மதிமுக எம்பி: 6. வைகோ
காங்கிரஸ் எம்பி: 7. P சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி 8. TK ரங்கராஜன்
1. மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது 2. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் 3. தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இருமொழி அங்கீகாரம் 4. அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தாத விடுமுறைக்கு சம்பளம்
1. போக்குவரத்து துறை தேசியமயமாக்கப்பட்டது. 2. போக்குவரத்து கழகம் துவங்கப்பட்டது. 3. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வசதி 4. 1500 மக்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்கள் அனைத்திற்கும் சாலை வசதி கொடுக்கப்பட்டது. 5. குடிசை மாற்று வாரியம் துவக்கம் #சோடிபோடுவமாசோடி
திராவிட கட்சிகள் தனியார் பள்ளிகளை ஆரம்பித்து கொள்ளை அடிக்கின்றன என்பார்கள்...
ஒருபொழுதும் பத்ம சேஷாத்ரி, மகரிஷி வித்யா மந்திர், பால வித்யா பவன், DAV போன்ற நிறுவனங்கள் எப்படி பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆரம்பித்தார்கள் என்று பேச மாட்டார்கள்!
சன் குழுமம், 4 மாநிலங்களில் தொலைக்காட்சி வைத்திருக்கின்றனர் என்பார்கள்!
ஒருபொழுதும் ZEE TV, Star TV, NDTV, Times Now போன்ற TV நிறுவனங்கள், பல மாநிலங்களில் உள்ளதைப் பற்றி பேசமாட்டார்கள்!
கலைஞர் தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து விட்டார்... மாறன் குடும்பத்திற்கு லட்சம் கோடிகள் சொத்து எப்படி வந்தது! அவர்கள் எப்படி ஆசியாவின் No 1 பணக்காரர்கள் ஆனார்கள் என்பார்கள்!!!
ஒருபோதும் ராமச்சந்திரன், ஜெயலலிதா பற்றி பேசமாட்டார்கள்!