~👉🏾மின்விசிறிகள் மற்றும் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் உதவியுடன் புதிய காற்றை பெற கதவு/ ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும் 👈🏾 👇🏾இதுக்கு அறிவு களஞ்சியம் டுவீட்டிங்
~வெப்பநிலை & ஈரப்பதத்தின் அளவினை பொதுவான விதிமுறைகள் படி பராமரிக்க வேண்டும்
3-கூட்ட அரங்குகள், மருத்துவமனைகள் மற்றும் இதரவைகளுக்கான (2/4) ஏசி வழிகாட்டுதல்கள்
~நடுத்தர பாதிப்பு மற்றும் கவனிப்புடன் கூடிய பகுதிகளுக்கு
அறைக்குள் வைக்கப்படும் விஆர்வி/விஆர்எப் இயந்திரங்கள்
~மின்விசிறிகள் மற்றும் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் உதவியுடன் புதிய காற்றைப் பெற கதவு/ ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும் (கேட்டுச்சா படிச்ச தற்குறிகளா)
~வெப்பநிலை & ஈரப்பதத்தின் அளவினை பொதுவான விதிமுறைகளின்படி பராமரிக்க வேண்டும்
4-நிறுவனங்கள், வணிகவளாகங்கள் மற்றும் இதரவைகளுக்கான (3/4) ஏசி வழிகாட்டுதல்கள்
அதிகளவிலான பாதிப்பு சூழல் மற்றும் கவனிப்புடன் கூடிய பகுதிகளுக்கு
ஏர் கூலிங்/கன்டிசன் இயந்திரங்களின் விருப்ப தேர்வு:-
ஜன்னல் பொருத்தப்பட்ட டெசர்ட் கூலர்கள்
அறை ஏசிக்கள்/விஆர்வி/விஆர்எப் இயந்திரங்கள்
~மின்விசிறிகள் மற்றும் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் உதவியுடன் புதிய காற்றைப் பெற கதவு/ ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். (எலேய்ய்ய் கேட்டுச்சா)
~வெப்பநிலை & ஈரப்பதத்தின் அளவினை பொதுவான விதிமுறைகளின்படி பராமரிக்க வேண்டும்
~முடிந்த அளவு சென்ட்ரல் ஏசி இயந்திர பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். சாத்தியமில்லை என்றால்,
~புதிய காற்று அதிகளவில் கிடைக்க, காற்றை கையாளும் கருவிகளை முடிந்த அளவு இயக்க வேண்டும்
~வெப்ப மீட்பு சக்கரங்களை முடிந்த அளவு பயன்படுத்தக் கூடாது
~ஏஎச்யூக்களை(காற்றை கையாளும் கருவிகள்) அலுவல் நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இயக்க வேண்டும் மற்றும் அலுவல் நேரத்துக்குப்பின் 2 மணி நேரம் கழித்து நிறுத்த வேண்டும்
5-மருத்துவமனைகள், தனிமை வார்டுகள் மற்றும் இதரவைகளுக்கான (4/4) ஏசி வழிகாட்டுதல்கள்
~மிக அதிகளவிலான பாதிப்பு மற்றும் கட்டுப்பாட்டு சூழலுடன் உள்ள பகுதிகளுக்கு
அறைக்குள் போதிய காற்றோட்டைத்தை உறுதி செய்ய வேண்டும்
ஏசிஅறைகளில் வெளியேறும் காற்றை சுத்தப்படுத்த வேண்டும். காற்று சுழற்சிஅளவு(ACPH*) 12ல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
நோயாளிகளுக்கு தேவையான ஏரோசாலிசேசன் நடைமுறைக்கு தனிமைஅறைகளில் எதிர்மறையான அழுத்தம் விரும்பத்தக்கது
இந்த அறைகளில் தனியானஏசி இருக்கவேண்டும்
சென்ட்ரல் ஏசி இருக்ககூடாது
~வெப்பநிலை & ஈரப்பதத்தின் அளவினை பொதுவான விதிமுறைகளின்படி பராமரிக்க வேண்டும்
~ஏசி வசதி இல்லை என்றால், அந்த அறையில் எதிர்மறையான அழுத்தத்தை உருவாக்க 3 முதல் 4 காற்று வெளியேற்றும் மின்விசிறிகளைப் பொருத்த வேண்டும்.
6-மேற்கூரை மின்விசிறிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள்
~புதிய காற்றைப் பெற கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து, குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும்
~அதி வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் இயங்காது என்பதால் விண்டோ டெசர்ட் கூலர்களுக்கு மாற வேண்டும்
7-ஜன்னல் பொருத்தப்பட்ட அறை கூலர்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள்
புதியகாற்றைப் பெறும் வகையில்இயக்க வேண்டும் மற்றும் முடிந்த அளவு காற்றை வெளியேற்றுவதற்கான ஏற்பாட்டை செய்யவேண்டும்
ஏர் கூலரில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும், சீரான இடைவேளையில் மாற்ற வேண்டும்
மழைக்காலத்தில் ஈரப்பதத்தை கட்டுப்படுத்த, காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும்
ஏர்கூலிங் பிளான்ட் வசதியுள்ள ஜன்னல் பொருத்தப்பட்ட டெசர்ட் கூலர்கள் அதிக ஈரப்பதத்தில் இயங்காது என்பதால் அதற்கு மாறவேண்டும்
டெங்குவைத் தடுக்கும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவேண்டும்
8-விண்டோ/ஸ்பிளிட் ஏசிக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள்
~24 முதல் 30 டிகிரி செல்சியஸ் இடையிலான வெப்பநிலையில் இயக்க வேண்டும்.
~புதிய காற்றைப் பெறுவதற்கு ஜன்னல்களை ஓரளவு திறந்து வைத்து பயன்படுத்த வேண்டும். (எலேய்ய்ய் டோமரு கேட்டுச்சாடா)
9-காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளுக்கான (எக்சாஸ்ட் ஃபேன்) விதிமுறைகள்
~வெப்ப காற்றை வெளியேற்றுவதற்கு தொடர்ந்து இயக்க வேண்டும்
~காற்று சுழற்சிக்கு மின்விசிறி, ஏர் கூலர், ஏசி மற்றும் இதரவைகளுக்கான, காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளை பயன்படுத்தலாம்
10-ஆவியாகும் தன்மையுடன் கூடிய ஏர் கூலர்களுக்கான விதிமுறைகள்
~புதிய காற்றைப் பெறும் விதத்தில் இயக்க வேண்டும் மற்றும் முடிந்த அளவு காற்றை வெளியேற்றுவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்
~தண்ணீர், காற்றை வெளியேற்றும் பகுதிகளை சீரான இடைவேளையில் சுத்தப்படுத்த வேண்டும்.
~அதிக ஈரப்பதத்தில் இயங்காது என்பதால், ஜன்னல் பொருத்திய, ஏர் கூலிங் பிளான்ட் வசதியுடனான ஏர்கூலர்களுக்கு மாற வேண்டும்
~டெங்குவைத் தடுப்பதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்
11-விஆர்ப்*/விஆர்வி* இயந்திரங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் (மேற்கூரை, கேசட் டைப் இயந்திரங்கள் போன்றவை)
~24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயக்க வேண்டும். புதிய காற்றை பெற, போதிய காற்றைப் வெளியேற்ற வேண்டும்
~இந்த இயந்திரங்கள் பொருத்தப்படும் இடங்களில், அறைக்குள் இருக்கும் கருவிகளின் சல்லடைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
(Release ID: 1627174)
யாரங்கே இந்த ஆளையும் அந்த 400+ ஆட்களையும் கதவு ஜன்னல்கள் இல்லாத ஒரே அறையில் வைத்து ஏஸியை 16° ல (அதுதான அதிகபட்ச குளிர்நிலை இங்க?) வைத்து விடவும்
ஜஸ்ட் 24 மணி நேரம் மட்டுமே
கொய்யால உங்க அறிவுக்கு அதாம்லே பரிசு
வெந்தது வேகாதது தீஞ்சது உளறினா எல்லாம் யாரும் ஆதாரம் கேட்க மாட்டாங்க
அதை பற்றி கூகுள்ல தேடவும் மாட்டாங்க
விளக்கம் சொல்றவங்க கிட்ட தான் எல்லா டவுட்டும் தட் ஊருக்கு இளைச்சவன் மொமண்ட்
(வெறுமனே லின்க் கொடுத்தா யாரும் அத திறந்து படிக்க மாட்டாங்கனு தான் CP) pib.gov.in/PressReleasePa…
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பத்திரிகையாளர் அதியமான் KR Athiyaman இன்று காலையில் எழுதியுள்ள பதிவில், திமுக ஆட்சி குறித்த அச்சத்தில் இருக்கும் தனது தொழிலதிபர்-நண்பர் 1.75கோடி பெறும் நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டு மிரட்டப்படலாம் என்கிற ரீதியில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.
நிற்க, கீழே படத்தில் உள்ள கட்டடம் கோவை மாநகராட்சியின், ஆர்.எஸ். புரம் 23வது வார்டு ராமச்சந்திரா வீதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. இதே இடத்தில் சிலகாலம் முன்புவரை, பழைய கட்டிடத்தில் அரசின் சுகாதாரத்துறை அலுவலகம் இயங்கி வந்தது.
அதை இடித்துவிட்டு புதிய கட்டடமும் வணிக வளாகமும் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத் தொகை 1.75 கோடி. வேலை ஆரம்பித்த அதே வேகத்தில், அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தை, தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் வென்றுள்ள அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன் தம்பி எஸ்.பி.அன்பரசன் பெயரில...
ஒருநாள் கூத்துக்கு மீசைய... தான் நினைவுக்கு வருது எனக்கு
இந்த கும்பிடு பரிவட்டம் ஆரத்தி சடாரி சாய்க்கிறது... இதெல்லாம் எதுக்கு செய்றாங்க இந்த அரிய வகை உயிரினங்கள்?
சேரன் பாண்டியன் படத்தில வர்ற மாதிரி திச் மரியாதை? முடிஞ்சதும் திமுதிமுனு அவங்க இடத்துக்குள்ள ஓடினா இது நின்னுடுமில
மத சார்பின்மைனு காட்ட சர்ச்ல முட்டியும் பூணூலுக்கு கும்பிடும் அடுத்து என்ன குல்லாவா 🤔போடணுமா என்ன?
அவ்வளவு தத்திகளா அந்த மதத்து மக்கள்? If so educate them not...
திமுக எம்பிக்கள்: 1. R.S. பாரதி 2. TKS இளங்கோவன் 3. M சண்முகம் 4. திருச்சி சிவா 5. P வில்சன்
மதிமுக எம்பி: 6. வைகோ
காங்கிரஸ் எம்பி: 7. P சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி 8. TK ரங்கராஜன்
1. மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது 2. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் 3. தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இருமொழி அங்கீகாரம் 4. அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தாத விடுமுறைக்கு சம்பளம்
1. போக்குவரத்து துறை தேசியமயமாக்கப்பட்டது. 2. போக்குவரத்து கழகம் துவங்கப்பட்டது. 3. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வசதி 4. 1500 மக்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்கள் அனைத்திற்கும் சாலை வசதி கொடுக்கப்பட்டது. 5. குடிசை மாற்று வாரியம் துவக்கம் #சோடிபோடுவமாசோடி
திராவிட கட்சிகள் தனியார் பள்ளிகளை ஆரம்பித்து கொள்ளை அடிக்கின்றன என்பார்கள்...
ஒருபொழுதும் பத்ம சேஷாத்ரி, மகரிஷி வித்யா மந்திர், பால வித்யா பவன், DAV போன்ற நிறுவனங்கள் எப்படி பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆரம்பித்தார்கள் என்று பேச மாட்டார்கள்!
சன் குழுமம், 4 மாநிலங்களில் தொலைக்காட்சி வைத்திருக்கின்றனர் என்பார்கள்!
ஒருபொழுதும் ZEE TV, Star TV, NDTV, Times Now போன்ற TV நிறுவனங்கள், பல மாநிலங்களில் உள்ளதைப் பற்றி பேசமாட்டார்கள்!
கலைஞர் தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து விட்டார்... மாறன் குடும்பத்திற்கு லட்சம் கோடிகள் சொத்து எப்படி வந்தது! அவர்கள் எப்படி ஆசியாவின் No 1 பணக்காரர்கள் ஆனார்கள் என்பார்கள்!!!
ஒருபோதும் ராமச்சந்திரன், ஜெயலலிதா பற்றி பேசமாட்டார்கள்!