நாளுக்கு சுமார் 34 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் ஆவின் இந்த 3₹ குறைப்பால் ஆண்டுக்கு சுமார் 372 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.
அதற்கு மேல் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு குடும்பத்துக்கு 180 ரூபாய் பெரிய தொகையில்லை என்பது என் கருத்து. இதனால் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் சென்று விட்டால் மீண்டு வருவது கடினம்.
நாளை இங்கு அதானியோ அம்பானியோ பால் வியாபரித்தில் இறங்கினால் அதனால் தான் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் சென்றதென்று குறை சொல்லாதீங்க உபிஸ்.
**பால் வாங்குவோர் ஒரு மாதத்தில் 90 ரூபாயும் இரண்டு லிட்டர் வாங்குவோர் 180 ரூபாய் சேமிப்பார். **
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
India has 124 registered mills under Newsprint control order. Only 62 mills are functioning today mostly to do with increase in imports and steep fall of domestic production. financialexpress.com/industry/newsp…
An investigation was ordered to check on the news prints being dumped in India from America, Europe and Hong Kong, Australia etc.
Price undercutting, price suppression for the sake of selling in India were noticed during the investigation.
Before this investigation was kicked off the custom duty for news print was kept at 10% and then later slashed down to 5% to accommodate the demands of new print media owners.
This was again increased to 10% in this year’s budget.
பொய்கள் முன்னேற்ற கழகமென்று கட்சிக்குப் பெயர் மாற்றி வைங்க. ரொம்பவே பொருத்தமா இருக்கும் MP கனிமொழி.
ஒரு நிமிடத்தில் இரண்டு பொய்கள் எவ்வளோ confidentஆ சொல்கிறீர்கள்.
முதல் பொய்: கடந்த மூன்று ஆண்டிகளில் 1000 துப்புரவுப் பணியாளர்கள் பணி செய்யும் போது இறந்து விட்டதாகக் கூறுவது.
1993 முதல் 2020 இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 920. அதில் முதல் இடம் தமிழகத்துக்கு. இந்த 27 ஆண்டுக் காலத்தில் இவங்க கழகம் 10 வருசம் ஆட்சியிலிருந்ததை மறந்துடாங்க போல.
இரண்டாம் பொய்: கடந்த மூன்று ஆண்டிகளில் துப்புரவுப் பணியாளர்களின் மேம்பாட்டுக்காக 174 கோடி ரூபாய் ஒதுக்கி அதைச் செலவு செய்யலையாம்.
1967ல பதவியேற்ற திமுக அரசு 1975ல் ஊழல் புகார் காரணமாகக் கலைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் துவக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் எத்தனை தெரியுமா?
Compilation of my tweets about DMK Till Date. (Part 1)
DMK never bothered for SC upliftment. Here is the excerpt of CAG report outlining the failure to formulate welfare measures for their social upliftment.
In fact they spent 2348 Cr less than the required allocation.
Between 2006-09 , there were only 5 tenders which had more than 5 tenderers. For 3 years in 99.5% of tenders, only 2 tenderers participated.
After CAG citing this, principal secretary in 2010 accepted to cartel formation in Tenders. DMK speaking of irregularities is a joke.
Udhaynidhi Stalin is threatens Spl DG of police. He says he remembers his name well & after they come to power, that police will feel the heat. Imagine the situation of common public.