#BREAKING | கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை; கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

#SunNews | #RahulGandhi | #CoronaSecondWave
கொரோனா 2-வது அலை தாக்கும் என்று ஏற்கனவே நான் எச்சரித்தேன்; ஆனால், எனது எச்சரிக்கையை மத்திய அரசு ஏளனம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

#SunNews | #RahulGandhi | #CoronaSecondWave
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே போகிறது; பரவலைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு; தடுப்பூசி போடுவதற்கான உருப்படியான திட்டத்தை மத்திய அரசு எடுக்க வேண்டும் - ராகுல் காந்தி

#SunNews | #RahulGandhi | #CoronaSecondWave
தடுப்பூசி உற்பத்தி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில், வெறும் 3% பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

#SunNews | #RahulGandhi | #CoronaSecondWave

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sun News

Sun News Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sunnewstamil

29 May
#BREAKING | ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு; மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி

#SunNews | @ptrmadurai | #GST
வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு இருக்க வேண்டும்; தமிழகத்தை பொறுத்தவரை சொந்த நிதி ஆதாரத்தில்தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி

#SunNews | @ptrmadurai | #GST
பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது; மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு தரும் நிதி தமிழகத்திற்கு 30% அளவுக்கே உள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி

#SunNews | @ptrmadurai | #GST
Read 4 tweets
27 May
#தகவல்பலகை | கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து
செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. Image
மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள
தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் (War Room –Unified Command Centre) தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள்
ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து மக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read 4 tweets
13 May
#BREAKING | தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்

#SunNews | #TNCoronaUpdates | #AllPartyMeeting
அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம் பங்கேற்பு

பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன்,
எம்.என்.ராஜா பங்கேற்பு

#SunNews | #TNCoronaUpdates | #AllPartyMeeting
விசிக - சிந்தனைச் செல்வன், பாலாஜி,
காங்கிரஸ் - விஜயதரணி, முனிரத்தினம்,
மமக - ஜவாஹிருல்லா, சி.பி.ஐ - ராமச்சந்திரன், மாரிமுத்து, சி.பி.எம் - சின்னதுரை, நாகை மாலி, கொங்குநாடு - ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்பு

#SunNews | #TNCoronaUpdates | #AllPartyMeeting
Read 4 tweets
12 May
#BREAKING | தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்வு - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

முதல்வரின் கோரிக்கையை ஏற்று கடந்த 8ம் தேதி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெ.டன் ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில் தற்போது மேலும் அதிகரிப்பு

#SunNews
DRDO மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்தக் கோரி மாநில அரசு PM Cares அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

உடனடியாக விண்ணப்பிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

#SunNews | #OxygenCrisis
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

#SunNews | #CoronaVaccine
Read 4 tweets
10 Mar
#BREAKING | அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

LIVE : youtube.com/sunnewstamil/l…
#BREAKING | அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

LIVE : youtube.com/sunnewstamil/l…
#BREAKING | அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

LIVE : youtube.com/sunnewstamil/l…
Read 4 tweets
10 Mar
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக; அண்ணநகரில் கோகுல இந்திரா, ஆலந்தூரில் வளர்மதி போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக - சைதாப்பேட்டையில் சைதை துரைசாமி, ஆர்.கே. நகரில் ஆர்.ஸ் ராஜேஷ், வில்லிவாக்கம் ஜே.சி.டி பிரபாகர் போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக - மயிலாப்பூரில் நடராஜ், மதுரவாயலில் அமைச்சர் பெஞ்சமின், தாம்பரத்தில் முன்னாள் அமைச்சர் சின்னையா, ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(