#Knowledge
நான் கடைசியா போஸ்ட் பண்ண தொடர்பான Knowledge தொடர்பான #Thread -க்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது.அதுல நிறைய பேர் English சுலபமா Learn பண்ண எதாவது வெப்சைட் இருந்தா thread போல சொல்லியிருந்தாங்க அதே போல #englishvocabulary develop பன்னவும் சொல்லிருந்தாங்க.அத பத்தி தான் இந்த
Threadla பாக்க போறோம்.
1.BBCLearningEnglish.
இந்த இணையதளம் English learn பண்றவங்களுக்கு Beginner level இருந்து கத்துக்க ரொம்ப சுலபமா இருக்கும்,அது மட்டுமில்லாம உலகத்துல நடக்குற முக்கியமான விசயங்கள் செய்திகளா இந்த வெப்சைட்ல இருக்கும் அதுமூலமாகவும் நீங்க
கத்துக்கலாம்.ஒரே நேரத்துல இரண்டு விசயங்கள கத்துக்கிட்டது போல இருக்கும்.
Grammer,vocabulary,prounciation எல்லாமே கத்துக்கலாம்.அதே போல இந்த வெப்சைட்ல குழந்தைகளும் English learn பண்ணலாம் அவங்களுக்கு எளிய முறையில் புரியிறது போல கதைகள் மூலமா கத்துக்கலாம்,கதைகள் முதல் படிச்சிட்டு அதுல
உள்ள ஆங்கில எழுத்துக்களை சின்ன Activities மூலமா சொல்லிக்கொடுக்கலாம்.
தாராளமா இந்த இணையதளம் ஒரு தடவ முயற்சி செஞ்சு பாருங்க.இந்த இணையதளம் BBC உடையது. @arivudainambik #bbclearningenglish
2.Vocabulary.
இந்த இணையத்தளம் மூலமா ஆங்கில #vocabulary நீங்க சுலபமா கத்துக்கலாம்.இந்த இணையத்தளத்துல நீங்க Signup பண்ணிட்டு நீங்க ஒரு கேம் போல நீங்க கத்துக்கலாம்.ஒரு Sentence கொடுத்துருவாங்க அதுல உள்ள குறிப்பிட்ட எழுத்து என்ன அர்த்தம் அப்டினு நீங்க கண்டுபிடிக்கும் அதுக்கு நான்கு
3.FreeRice
இந்த இணையதளமும் மேற் சொன்ன இணையத்தளம் போலவே செயல்படும்,இதிலும் நீங்க சில Sentence கொடுத்து இருப்பாங்க அதற்கான அர்த்தத்தை கீழ் உள்ள Options மூலமா தேர்வு செய்யணும்.இன்னொரு சிறப்பும் இந்த இணையத்தளத்திற்கு உண்டு நாம் சரியாய் சொல்லும் விடைகளுக்கு இலவசமா மக்களுக்கு அரிசி
கொடுக்கப்படும் என்று இந்த இணையத்தழுதுல சொல்லி இருக்காங்க அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.ஆனால் Learn பண்ண இது ஒரு நல்ல இணையத்தளம்.
இந்த இணையத்தளம் Cambridge பல்கலைக்கழகம் இயங்கப்படுகிறது.இந்த இணையத்தளத்துல நிறைய Free Activites இருக்கு English கத்துக்க.அது போலவே நீங்க இந்த இணையத்தளத்துல பணம் கட்டியும் ஆங்கிலம் கத்துக்கலாம்.நீங்க Free Activities Try பண்ணி பாருங்க.
Grammer,Listening,Writing,Reading,Speaking,Vocabulary,Prounciation.இதுல நமக்கு எதை முயற்சி செய்து பார்க்கவேண்டுமோ அதை அவங்க கொடுக்குற Free Activities மூலமா முயற்சி செஞ்சு கத்துக்கலாம்
5.Abcya.
இது முழுக்கு முழுக்க குழந்தைகள் கத்துக்க இலகுவா உள்ள ஒரு இணையத்தளம்.இதுல Prekg முதல் 6grade வரை உள்ள குழந்தைகள் கத்துகிறது போல நிறைய கேம்கள் இருக்கு அது மூலமாக குழந்தைகளுக்கு #English சொல்லி கொடுக்கலாம்,முயற்சி செய்து பாருங்கள்.
Sultan(2021)- Karthi,Rashmika Manthana,Lal,Napolean நடித்து வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா Napolean கார்த்தி ஒட அப்பா ஒரு Gang ஒட தலைவரா இருக்காரு கார்த்தி பிறக்கையிலே அவங்க அம்மா இறந்து போயிறாங்க கார்த்தி அந்த ரவுடி Gangla தான் வளந்து வராரு அப்பறம் அவரு
படிக்க எல்லாம் வெளியூர் போயிறாரு,அப்பறம் கொஞ்சம் கழிச்சு கார்த்தி திரும்ப வராரு,அப்பதான் சிட்டில போலீஸ் இந்த ரவுடி Gang முடிவகட்டணும் அப்டினு திட்டம் போடுறாங்க,அந்த சமயம் தான் கார்த்தி ஊர்ல இருந்த வராரு வீட்ல எல்லாம் சந்தோசமா இருக்காங்க அப்பதான் ஒரு கும்பல் வீட்டுக்குள்ள புகுந்த
சுட ஆரம்பிச்சுருவாங்க அப்ப சில ஆட்கள் மேலயும் napolean மேலயும் குண்டுபட்டரும்,அதுக்கு முன்னாடி ஓர் ஊறுகாரங்க வந்து Napolean கிட்ட அவங்க ஊர்ல ஒரு பிரச்சனையை பத்தி சொல்லி உதவி கேப்பாங்க,அது என்ன உதவி அவங்க கேப்பாங்க துப்பாக்கில சுடப்பட்ட Napolean என்ன ஆனாரு அந்த உதவியை செய்து
Land of Mine 2015 ஆம் ஆண்டு டேனிஷ் மொழியில் வெளிவந்த திரைப்படம்.இந்த படம் வரலாற்றுல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த திரைப்படம்.படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா இரண்டாம் உலக போர் முடிந்த சமயத்துல கைதிகளா பிடித்து வைக்கப்பட்ட ஜெர்மன் நாடு கைதிகளை டென்மார்க்
நாட்டுல உள்ள கடற்கரை ஒரத்துலே புதைக்கப்பட்ட கன்னி வெடிகளை அப்புறப்படுத்தனும் அப்படி அப்புறப்படுத்திட்டாங்கன்னா அவங்க சொந்த நாட்டுக்கு திரும்ப போயிருளாம்,இது தான் அந்த கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட வேலை அந்த கைதிகள் எல்லாருமே இளம் வயசுல இருப்பாங்க
1.Duolinga
இது ஒரு Language learning website இந்த வெப்சைட் மூலமா சுலபமா நமக்கு தெரியாத சில மொழிகளை கத்துக்கலாம்,ஆரம்பம் முதல நல்ல கத்துக்கலாம் நம்ம தமிழ் மொழியை உயிர் எழுத்துக்கள்
அதுல இருந்து கத்துகிறது போலத்தான்.
வேற எதாவது ஒரு மொழி கத்துக்கணும் அப்டினு ஆசை பட்றவங்க இந்த வெப்சைட் தாராளமா போலாம்.ரொம்ப பெருசா Expert Levelku கத்துக்க முடியாடியும் ஒரளவுக்கு கத்துக்கலாம்.
2.Coursera
இது ஒரு Learning Websites இந்த வெப்சைட்ல நிறைய Free courses இருக்கு,அது மூலமா உங்களக்கு விருப்பமான எதாவது ஒரு course எடுத்து படிக்கலாம் முழுவதும் free அப்டினு சொல்லமுடியாது அந்த course முழுவதும் முடித்த பிறகு உங்களுக்கு certificate வேணும்னா நீங்க பணம் கட்டணும்.
#SPOILER #Nayattu(2021) மலையாளம் மொழியில வெளிவந்து இருக்க கூடிய ஒரு survival thriller படம்.இந்த பாத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா,முதல JoJu George என்கிற ASI மணியன் அப்பறம் பிரவீன் மைகேல்,சுனிதா இவங்க முணு பெற சுத்தி தான் கதை நகரும்.இவங்க எல்லாரும் ஒரே ஸ்டேஷன்ல வேலை
பார்ப்பாங்க,சுனிதா ஒரு வீடு கட்டிட்டு இருப்பாங்க அப்ப அங்க வந்து சில பேரு பிரச்சனை பண்ணுவாங்க அதனால் இவங்க ஸ்டேஷன்ல இந்த விஷயத்தை பத்தி சொல்லணும்னு இருப்பாங்க,அப்பறம் அந்த பிரச்சனை பண்ண எல்லாரும் ஸ்டேஷன் வந்து இருப்பாங்க அப்ப அந்த குரூப்ல உள்ள ஒருத்தன் போலீஸ் ஸ்டேஷன் சுவருல எச்சி
துப்பிருவான் அப்ப பக்கத்துல இருந்த ASI மணியன் போலீஸ் ஸ்டேஷன் எச்சி துப்புவியான்னு அடிக்க போவாரு அப்பறம் பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் தடுத்தருவாங்க,அப்பறம் உள்ள பிரவீன் லீவு கேட்டு உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிகிட்டு இருப்பாரு அப்ப லீவு எல்லாம் தரமுடியாது இது தேர்தல் நேரம் அப்படினு
#Remdesivir#COVID19
இந்திய முழுவதும் கொரோன தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,அதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு பயன்படுத்தும் ஒரு மருந்தாக இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் இதனால் இந்த
மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு உள்ளது.அரசின் சார்பிலும் முக்கிய ஊர்களில் மருந்துகள் விநியோகிக்கபட்டு வந்தாலும் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக நின்று மருந்தை வாங்கி செல்கின்றனர்.
ஆனால் உண்மையிலேயே இந்த மருந்து கொரோனா சிகிச்சை பெரும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவைப்படும
என்றால் கிடையாது,அதுகுறித்து தான் இந்த #Thread ல பார்க்க போறோம்.
கொரோனா நோய் ஆரம்பித்த நேரம் முதல் தனது முகநூலில் அதுகுறித்து எச்சரிக்கை பதிவுகளை சிறந்த தரவுகளோடு பகிர்ந்து வரும் #டாக்டர்பாரூக்அப்துல்லாஹ் அவர்கள் இந்த Remdesivir மருந்து பற்றியும் விளக்கமாக எழுதி உள்ளார்கள்,
நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் முகநூலில் ஒருவர் பகிர்ந்த செய்தி உறுதிசெய்யப்பட்டது
முதலில் சிகப்பு பை அணிந்துசெல்லும் இளைஞனை பார்த்துக்கொள்ளுங்கள்.
தூரத்தில் கேட்டுக்கு வெளியே வரிசை நிற்பதுப்தெரிகிறதா?
இந்தப்பையனும் நேற்று அப்படி ரெம்டெசிவிர் மருந்துக்காக நின்றவன் தான்.
நேற்ற
ு காலை 3 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வரிசையில் நின்று டோக்கன் வாங்கிச் சென்றவன். இன்று காலை 6 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நின்றிருக்கிறான்.
டோக்கன் வரிசையில் 50வது ஆள். கிட்டத்தட்ட 30 பேர் ரெம்டெசிவிர் வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது.
சிறிது
நேரம் ஹலோ ஹலோ என்றவன் திடீரென அழத் தொடங்கினான்.
மூச்சு விடுங்க மூச்சு விடுங்க என எதிர் திசையில் இருந்தவரிடம் பேசினான்.
ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சினான்.
நர்ஸ் கிட்ட குடுங்க என கத்தினான்.
சிறிது நேரம் கழித்து யார் எதிர் திசையில் பேசினார்கள்.
கொஞ்ச நேரம் ட்ரை பண்ணுங்க மேடம் மருந்து