பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப்பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும், நிலத்தையும், மொழியையும் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், இழந்துவிட்ட தமிழரின் பழம்பெருமைகளையும் -1/15
பண்பாட்டுச் செழுமைகளையும் மீள்பெறச் செய்வதற்காகவும், தமிழினத்தலைவரை நெஞ்சிலும், தலைவர் தந்த புலிக்கொடியை கைகளிலும் ஏந்தி தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்த்தேசிய அரசியலை விதைத்துவரும் பெரும்பணியை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடந்த பதினொரு ஆண்டுகளாக - 2/15
செய்துவருகிறது நாம் தமிழர் கட்சி.
தமிழரை அடையாளமற்று திசைமாற்றும் போலிப் புனைவுகளான ஆரியம் திராவிடம் இரண்டிற்கும் மாற்றாக தமிழ்த்தேசிய அரசியலை வெகுசன அரசியல் பேரியக்கமாக மாற்றி அதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் எப்போதும் முன்னிற்கிறது நாம் தமிழர் கட்சி - 3/15
மண்ணிற்கும், மக்களுக்கும் எதிராக மத்திய, மாநில ஆட்சியாளர்களாலும், அதிகார வர்க்கத்தாலும் திணிக்கப்படும் யாதொரு தீங்கையும் தடுத்துக் காக்கும் காப்பரணாக விளங்குகிறது நாம் தமிழர் கட்சி என்றால் அது மிகையல்ல.
அதனை நிறுவுகின்ற வகையிலேயே நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற - 4/15
பொதுத்தேர்தலில் 30 இலட்சம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
பணபலமும், படைபலமும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு மக்களிடம் வாக்குகளைப் பறிக்கும் சமகாலத் தேர்தல் அரசியல் வரலாற்றில், அவையனைத்தையும் தவிடுபொடியாக்கி - 5/15
உண்மையும், நேர்மையுமாக மக்கள் பணியாற்றும் எளிய பிள்ளைகளான நம்மை, மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டதையே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அப்படி அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்கள் அதிகாரத்தை நம் கையில் அளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதை இலக்காக வைத்து - 6/15
மக்களை நோக்கி முன்நகர வேண்டியது ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளையின் பெருங்கடைமையாகும்.
நாம் இன்னும் சென்றுசேராத கிராமங்களில், கட்சிக்கு அப்பாற்பட்டு நம்மை ஆதரித்து வாக்களித்த பல இலட்சக்கணக்கான மக்களை அரசியல்படுத்தி அமைப்பிற்குள் கொண்டுவந்து கட்சியை வலுப்படுத்த வேண்டியது நம் - 7/15
ஒவ்வொருவரின் மிகமுக்கிய பொறுப்பாகும். இருப்பினும் தேர்தலுக்குப் பிறகு, கொரோனோ பெருந்தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் களத்தில் இறங்கிச் செயல்படமுடியாத நெருக்கடியானநிலை நிலவுகிறது. ஆகவே களப்பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வினை போக்கவும், நம் உறவுகளை - 8/15
ஊக்கப்படுத்தவும், கட்சியினை அடுத்த இலக்கை நோக்கி முன்நகர்வதற்கான முதற்படியாகவும் தகவல்தொழில்நுட்ப பாசறை சார்பாக "ஒரு மாதத்தில் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்" என்ற புதிய நிகழ்வை முன்னெடுக்கிறது. இவ்வுறுப்பினர் சேர்க்கையானது முழுக்க முழுக்க இணையவழி மூலமாகவே நடைபெறக் கூடியது - 9/15
ஒரு இலட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பதை இலக்காகக்கொண்டு செயல்படும் இம்முயற்சியில் ஒவ்வொரு தொகுதியும் தத்தம் பங்களிப்பாகக் குறைந்தபட்சம் 500 புதிய உறுப்பினர்களை ஒரு மாதத்திற்குள் சேர்த்திருக்க வேண்டும். இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் - 10/15
சாதித்துக் காட்ட வேண்டும்.
நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு உறுப்பினரும் உங்கள் தொகுதியின் கட்டமைப்புப் பலத்தை வெளிக்காட்டுவதாக அமையும் என்பதை நினைவில்கொண்டு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்வை அனைவரையும் ஒருங்கிணைத்து ஆர்வமுடன் தீவிரமாகச் செய்திடல் வேண்டும். பெருந்தொற்று - 11/15
புறச்சூழல் களப்பணியாற்ற நமக்குச் சாதகமாக இல்லாத இச்சூழ்நிலையில் எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் நம்மால் இயங்க முடியும், சாதிக்க முடியும் என்பதை நாம் நிருபித்துகாட்ட வேண்டும். இதன்மூலம் கட்சிப்பணியில் ஏற்பட்டுள்ள தொய்வினை போக்கி நமக்குநாமே புத்துணர்ச்சி கொள்ள முடியும் - 12/15
உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஊக்கவிக்கும் வகையில் join.naamtamilar.org முகப்பு பக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் உறுப்பினர் எண்ணிக்கையில் தொகுதி தரவரிசை ஆகிய தகவல்களை பார்க்கலாம்.
மேலும் உறுப்பினர் சேர்க்கை - 13/15
சம்பந்தமாக இணையத்தில் பதிவிடும் அனைத்து பதிவுகளிலும் பயன்படுத்த வேண்டிய ஹாஷ்டாக் #JoinNTKFamily , #நாம்தமிழராய்இணைவோம்
தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் இப்பெரும் முயற்சிக்குக் கட்சியின் மாவட்ட, தொகுதி, ஒன்றியத்தின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், அனைத்து பாசறையின் - 14/15
பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் உறுதுணையாக இருந்து நடைபெறவிருக்கிற உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை மாபெரும் வெற்றி நிகழ்வாக மாற்றத் துணைபுரிய வேண்டுமென்று பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!
சீமானுக்கு அடிக்கப் போகும் யோகம். ஜாதகம் சொல்லும் மர்மம். சீமான் அசைக்க முடியாத சக்தியாக வருவார். அடுத்த தேர்தல்ல 38% தனித்து நின்று வெற்றி பெருவார்!!! - 1/7
சீமானுக்கு அடிக்கப் போகும் யோகம். ஜாதகம் சொல்லும் மர்மம். சீமான் அசைக்க முடியாத சக்தியாக வருவார். அடுத்த தேர்தல்ல 38% தனித்து நின்று வெற்றி பெருவார்!!! - 2/7
சீமானுக்கு அடிக்கப் போகும் யோகம். ஜாதகம் சொல்லும் மர்மம். சீமான் அசைக்க முடியாத சக்தியாக வருவார். அடுத்த தேர்தல்ல 38% தனித்து நின்று வெற்றி பெருவார்!!! - 3/7
அண்ணன் சீமான் பீலா ராஜேஷின் பெயரை பயன்படுத்தாத போதே சீமான் பீலா ராஜேஷின் இடம்மாற்றத்திற்கு மட்டும் தான் எதிராக பேசுகிறார் அவர் பாஜக அடிவருடி அதிமுக அடிவருடி அப்டி இப்டினு உருட்டுன திமுக சிறுபான்மை பரம்பரை கொத்தடிமைகளே.......
வெளிப்படையாகவே அதிமுக அரசின் அதாவது - 1/4
பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு
சாதகமாக டெண்டர் செட்டிங் செய்ய நியமிக்க பட்ட கார்த்திகேயன் IAS எனும் அரசு அதிகாரியை இன்றைய தமிழ்நாடு அரசு அதவாது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமித்தது ஏன்?? - 2/4
சீமானை விமர்சிக்க கூடிய ஒருவர்க்கு கூட இதை எதிர்த்து கேள்வி எழுப்ப தெம்பும் திரானியும் நேர்மையும் இல்லையா...???
அப்படி இல்லை என்றால் அப்பட்டமாக பாசிச பாஜகவிற்கும் அடிமை அதிமுகவிற்கும் ஊழல் லஞ்சத்திற்கும் திமுக துணை போகின்றதை ஒப்புக்கொள்கிறார்களா.. ??? - 3/4
நாம் அனைவரும் ஏதோ விஜய்யின் “மெர்சல்” first scene பார்த்த effectக்கு “பாத்தியா தமிழனை பாஜக ஸ்கூல்னு தெரிஞ்சும் action எடுத்துட்டாங்க” என்று பொங்க வைக்கும் அருமையான நாடகம் அரங்கேற்றபடுகிறது....திராவிடம் தன் கள்ள தாயான ஆரியத்துக்கு எதிராக - 1/8
என்றுமே செயல்படாது....
செயல்படற மாதிரி காட்டி (தூய) தமிழர்கள் கோபத்தை capitalise செய்து கொண்டு வாக்கு அறுவடை செய்வார்களே தவிர ஒரு மாயாஜாலமும் நிகழாது....இது just ஒரு நீயா நானா ஆட்டம் தான்....இவர்கள் மாறி மாறி ஆடும் game of one-up manship...
ஆரியம் சொல்வதை - 2/8
இன்று வரை திராவிடம் தட்டியுள்ளதா என்று வரலாற்று ஏடுகளை புரட்டி பாருங்கள் புரியும்.....பல எடுத்துகாட்டுகள் உள்ளது !!
1. 1990s காலகட்டங்களில் திமுகவின் தமிழ்குடிமகன் என்ற மூத்த நிர்வாகி தான் அறநிலையதுறை அமைச்சர்...தமிழில் தான் இனி கோவில்களில் வழிபாடு நடக்கும் என்று - 3/8