▪️தமிழ் அரசன் ஒருவனுக்கும் சீனர்களுக்கும் இடையில் தமிழர் கடலில்(ஈழத்தில்) நடந்த கடைசி போர்(வரலாற்றில் இருந்து)
▪️சீனாவின் சிங்கள தேச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்
▪️சிங்கள அரசியலில் சீனாவின் ஆதிக்கம்
▪️பழைய கொழும்பின் அழிவு
▪️கொழும்பு துறைமுக நகர் + ஹம்பந்தோட்ட.. etc..
கொழும்புக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பு குறித்தும் இன்றைய Spaceஇல் பேசுவேன்.
தமிழ் அரசனை/வணிக குழுமம் ஒன்றை வீழ்த்த, ஈழத்துக்கு சீனா படையெடுத்த வரலாறும். 2000 சீன வீரர்களை எதிர்த்து ஈழத்தில் களமாடிய மதுரையை சேர்ந்த ஒரு போர் வீரனின் வரலாறு பற்றியும் இன்று பேச போகிறேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திராவிட தரப்பு என்னிடம் அதிகம் கேட்கும் 2 கேள்விகள்.
தமிழ்நாடு,ஈழம் இரண்டுக்கும் இடையிலான 'எல்லைகள்' இந்த கேள்விகளில் காணாமல் போகிறது. அதான்,அந்த solidarity அரசியல் தான், அவர்கள் சாதித்தது!
ஈழத்துக்கான நாம் தமிழரின் பங்களிப்பு, தமிழ்நாட்டுக்கான புலிகளின் பங்களிப்பு பற்றிய கேள்விகளில் எல்லைகள் கடந்த தமிழின ஒற்றுமை குறித்தான ஒரு எதிர்ப்பார்ப்பு தென்படுகிறது.
That is the solidarity politics that they built.
A politics that doesn't recognise or acknowledges the Indian Nationalist/Sinhala Nationalist borders.❤️💛
அதே திராவிடர்கள்
▪️திமுக எப்படி அயல்நாட்டு பிரச்சனையில் தலையிட முடியும் என்றும் கேட்பார்கள். 😂
அது அவர்களின் Indian Nationalist solidarity❤️🖤🇱🇰🇮🇳 அரசியலை காட்டுகிறது.
நான் கடைசியாக உங்கள் வங்கிக்கு தான் 200 கோடி + ₹23,754.50 ரூபாய் January மாசம் 4ஆம் திகதி அனுப்பி வைத்தேன்
நீங்க கூட அந்த பணத்துல ஒரு வெள்ளி bracelet வாங்கி போட்டு கொண்டதாக கேள்விப்பட்டேன். நான் சொல்வது பொய் என்றால் உங்கள் Jan மாச வங்கி statementஅ காட்டுங்க!
கழுத்துல operationனு சொல்லி நான் அனுப்பிய 200 கோடியில் இருந்து சில கோடிகளை நீங்கள் உங்கள் செலவுக்காக எடுத்து கொண்டீர்கள். அதற்கான receipts இன்னும் வரவில்லை. சீக்கிரம் அனுப்பி வையுங்கள். நான் சொல்வது பொய் என்றால், உங்கள் மருத்துவ reportஐ ஆதாரமாக காட்டுங்கள்!
Who said China doesn't want to engage with the Tamils? If India and West thinks China doesn't understand the ethnic issues in the island they are wrong. It is the Eelam Tamil's pro-West, Pro-Indian stand that is still giving the International community a presence in Ceylon.
China is invoking the historical relationship they have with the Tamils in the island. China will not make the name board mistakes again. They are not in the island to impose a language or to confront the locals. They are not that foolish.
India on the other hand wants to push Hindutva diplomacy, it is not comfortable in connecting with the Tamils along ethnic lines. Eelam Tamils only have a strong relationship with TN. India doesn't want to strengthen that relationship. India doesnt wants TN to be empowered.
அந்த உரையாடலில் எந்த கட்சி தொடர்பாகவும் பேசுவதில்லை என்ற முடிவோடு தான் ஆரம்பித்தோம். இன்னொரு spaceஇல் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, மதிமுக, விசிக, என்று அனைத்து கட்சிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு விவாதிப்போம் வாருங்கள்.
அப்பறம் நான் பேசுவது உங்களுக்கு கேட்கவில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் அந்த spaceஇல் சீமானை தாக்க வேண்டும் என்ற முன்முடிவுடன் கலந்து கொண்டீர்கள். நான் அந்த உரையாடலில் நாம் தமிழர் மட்டும் அல்ல, திமுக தொடர்பாகவும் கூட தான் பேசவில்லை. உங்கள் நோக்கம் அந்த
உரையாடலை derail செய்வது தான். முன்கூட்டியே திட்டமிட்டு வந்தீர்கள். நீங்கள் விஜயலட்சுமி பற்றி பேசிய போது அதை நான் இடை நிறுத்தவில்லை. அதன் தொடர்ச்சியாக அப்படியே நீங்கள் இப்படி "பிள்ளைய கொடுத்துட்டு" ஏமாற்றி என்று சொன்ன போது, அது சீமான் மீதான பொய் அவதூறாகவே வெளிப்பட்டது.
இன்றைய Spaceஇல் பகிரப்பட்ட கருத்துக்களை இங்கே summarize செய்கிறேன்
▪️பாலியல் தொல்லைகள் தொடர்பாக பெண்கள் தைரியமாக முன்வந்து பேசக்கூடிய சூழல் வேண்டும் என்றால், அரசியலிலும், சமூகத்திலும், அதிகாரமிக்க இடங்களில் பெண்கள் இருக்க வேண்டும். ஒரு சமூகத்தில் அதிகாரம் படைத்தவர்களாக
Decision makersஆக, பெண்கள் இருக்கும் போது, அந்த சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளை பற்றி பேச, அதற்கெதிராக போராட தைரியமாக முன்வர கூடிய ஒரு சூழல் இருக்கும்.
▪️பாலியல் வன்முறைகளை தண்டிக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டும் அல்ல, நீதித்துறைக்கும் உள்ளது. தனக்கிருக்கும் Constitutionally guaranteed freedoms ஊடாக நீதித்துறையும் இந்த சமூக பிரச்சனைக்கு தீர்வு காண initiative எடுக்க வேண்டும்.
Sexual harrasments, indecent advancesக்கெல்லாம் எல்லா நேரங்களிலும் ஆதாரங்கள் இருக்காது. பல சந்தர்ப்பங்களில் நடப்பது ஒரு பாலியல் தொல்லை என்று புரிந்து கொள்ளவே பலருக்கு பல வருடங்கள் எடுக்கும். Sexual harassment, கேலியாக, கலாச்சாரமாக, இயல்பாக, ஆண்மையாக normalise செய்யப்பட்ட ஒரு
சூழலில் தான் பெண்கள் வாழ்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் உடனடியாக வெளியே கொண்டு வர கூடிய சூழல் இந்த சமூகத்தில் கிடையாது, வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு சின்மயி எனும் ஒரு பெண்ணிடம் இருந்து மட்டும் வரவில்லை. பலரிடம் இருந்து வந்திருக்கிறது.
Music industryல இசையமைப்பாளர் ரகுமானின் சகோதரியே தன்னிடம் கூட இருவர் வைரமுத்து தொடர்பாக முறையிட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இன்று #PSBB பள்ளி பாலியல் கொடுமை பற்றி பேசும் போது, இது மீண்டும் மீண்டும் பேசு பொருளாவதற்கு வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட விருது, மற்றும் அவரது