உலகச் சுற்றுச்சூழல் தினம் 2021 - இணையவழிக் கருத்தரங்கம்

சனிக்கிழமை, 05 ஜூன், 2021 | மாலை 6 முதல் 8 வரை

தலைப்பு 1: சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு

சிறப்புரை: செந்தமிழன் சீமான், சூழலியலாளர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர்,

#நாம்_தமிழர்_கட்சி - 1/3
தலைப்பு 2: நுகர்வியத்தால் விளையும் சூழலியல் சீர்கேடுகள்

சிறப்புரை: ஐயா பாமையன் - சூழலியலாளர் மற்றும் இயற்கை வேளாண்மையாளர்.

சூம் கூட்ட அடையாள எண்: 897 0627 3768
கடவுச்சொல்: 057615 - 2/3
நேரலையில் : -

YouTube:
Facebook: fb.me/e/1vLp4sxSH
Twitter: twitter.com/i/broadcasts/1…

#WorldEnvironmentDay - 3/3
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

6 Jun
70 வருடங்களாக பேசாதவர்கள் இன்று பேசுகிறார்கள் காரணம் கீழ் வருமாறு : -

#அணணன்_சீமான்

கடந்த 5 வருடமாக பேசியது தான். அன்றே அவர் சொன்னார் என்னை நீங்க தவிர்க்கலாம் மறைக்கலாம் ஆனால் நான் முன்வைக்கும் தத்துவங்களையும், அரசியலையும் ஒரு போதும் தவிர்க்க முடியாது. எவ்வளவு உண்மை! - 1/3
காரணம் - 1 👇👇👇 - 2/3
காரணம் - 2 👇👇👇 - 3/3
Read 4 tweets
5 Jun
விமர்சனங்களில் பலவகை உண்டு.

ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கற்பனை செய்து கதை எழுதுவது‌ என்பதான வகைகள் விமர்சனங்களில் உண்டு.

குறிப்பாக நாம் தமிழர் மீது ஏவப்படும் விமர்சனங்களை கூர்ந்து கவனியுங்கள். கடந்த பத்தாண்டுகளாக விமர்சனங்களைத் - 1/15
தவிர வேறு எதையும் அடையாத நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணம் என்பது அசாதாரணமானது.

ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தபோது அதிமுகவோடு கூட்டணி வைக்கப் போகிறார் என ஒரு கூட்டம் அலறும்.சசிகலாவை போய் பார்த்து விட்டு நடராஜன் சாவிற்கு துக்கம் விசாரித்துவிட்டு வந்தால் சீமான் சசிகலாவின் - 2/15
ஆள் என ஏதோ ஒரு கூட்டம் பதறும். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியை சந்தித்து கோரிக்கைகள் வைத்து விட்டு வந்தால் இவர் அண்ணா திமுகவின் ஆள் இன்னொரு கூட்டம் சிதறும். திருமண விழாவில் எதிர்பாராமல் சந்தித்து விட்ட பொன் ராதாகிருஷ்ணனை பார்த்து ஒரு வார்த்தை பேசினால் உடனே - 3/15
Read 16 tweets
4 Jun
செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு - கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 இலட்ச ரூபாய் வழங்கினார் | நாம் தமிழர் கட்சி

facebook.com/NaamTamilarKat…

இன்று 04-06-2021, தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை - 1/5
ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது உடனிருந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களும் - 2/5
தனது சார்பில் ரூபாய் 5 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இச்சந்திப்பில் எழுவர் விடுதலையில் 161வது, சட்டப்பிரிவின் படி அமைச்சரவையைக் கூட்டி விரைவில் நல்ல முடிவு எட்டப்படவேண்டும் எனவும், கொரோனா தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் தமிழ் சித்த - 3/5
Read 6 tweets
4 Jun
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்.

#அண்ணன்_செந்தமிழன்_சீமான்_பேட்டி - 1/5
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்.

#அண்ணன்_செந்தமிழன்_சீமான்_பேட்டி - 2/5
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்.

#அண்ணன்_செந்தமிழன்_சீமான்_பேட்டி - 3/5
Read 6 tweets
3 Jun
சிவசங்கர் பாபா (மாமா) எனும் கொடூர காமுகன். பள்ளி சிறுமிகளை சீரழிக்கும் ஒரு ஜந்து. அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையை விட 100 மடங்கு அதிக தண்டனை கொடுத்தாலும் பத்தாது

இந்த காணொளியில் அவனின் கொடூர வக்கிர முகம் வெளிப்படுது. இவனுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கு - 1/5

@Saattaidurai
பாஜக கேடி.ராகவன், மற்றும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ அரசியல்வாதிகள் இந்த மாமாவுக்கு மிக நெருக்கம்.

கடந்த 20 வருடங்களாக ஒன்றும் விவரம் அறியாத குழந்தைகளிடம் இந்த பாலியல் கொடுமைகளை அரங்கேற்றியிருக்கான். என் ரத்தம் கொதிக்குது இவன் சிக்கினான் செத்தான்.

பலவகையான கொலை மிரட்டல் - 2/5
விலை பேசியும், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியதையும் மதிக்காமல் கடந்தத மூன்று நாட்களாக இந்த காமக் கொடூரன் #சிவசங்கர்_மாமா வை கிழத்து தொங்கவிட்ட நம் தமிழ் தேசியவாத தங்கத் தம்பிகள் @sattaiOnline @pesutamizhapesu மற்றும் @hellotamizhayt அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது - 3/5
Read 6 tweets
1 Jun
ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் !

தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!

பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப்பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும், நிலத்தையும், மொழியையும் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், இழந்துவிட்ட தமிழரின் பழம்பெருமைகளையும் -1/15
பண்பாட்டுச் செழுமைகளையும் மீள்பெறச் செய்வதற்காகவும், தமிழினத்தலைவரை நெஞ்சிலும், தலைவர் தந்த புலிக்கொடியை கைகளிலும் ஏந்தி தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்த்தேசிய அரசியலை விதைத்துவரும் பெரும்பணியை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடந்த பதினொரு ஆண்டுகளாக - 2/15
செய்துவருகிறது நாம் தமிழர் கட்சி.
தமிழரை அடையாளமற்று திசைமாற்றும் போலிப் புனைவுகளான ஆரியம் திராவிடம் இரண்டிற்கும் மாற்றாக தமிழ்த்தேசிய அரசியலை வெகுசன அரசியல் பேரியக்கமாக மாற்றி அதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் எப்போதும் முன்னிற்கிறது நாம் தமிழர் கட்சி - 3/15
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(