🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Series: Sweet Tooth (2021-)

🎧 Audio: English

🎭 Genre: #Action #Adventure

⭐️ Rating: 8.2

🎯 Not Dubbed in Tamil, 🔞: No

🎟 OTT: NetFlix

🍿 › #TiruppurPrabha10 ‹ 🍿

📱 › #SweetTooth ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

💢shαrє & suppσrt 💢 ImageImage
கதை:
ஒரு ஆராய்ச்சி கூடத்துல இருந்து H5G9 அப்டின்னு ஒரு வைரஸ் வெளிய வந்து உலகத்துல இருக்க பாதி பேர் செத்து போயிடுறாங்க,

அப்போ பிறக்குற குழந்தைகள் மனித + மிருக கலப்பினமாக இருக்காங்க,

இந்த் சீரியஸ்க்கு ஹீரோ ஒரு குட்டி பையன் ImageImageImage
அவன் ஒரு HYBRID,

மனுஷ உடம்பு + மான் கொம்பு & காதுகள் இருக்கு,

கொஞ்சம் மான் சக்திகள் இவன்கிட்ட இருக்கு,

- ரொம்ப தூரத்துல போடுற ஒரு சின்ன சத்தம் கூட இவனுக்கு துல்லியமா கேக்குது,

- நைட்டுல ஈஸியா பாக்க முடியுது,

- மோப்ப சக்தி அதிகமா இருக்கு, ImageImageImageImage
கதை 1:
இவன் குழந்தையா இருக்கும் போதே இவனோட அப்பா இவனை காட்டுக்குள்ள இருக்க தனிமையான ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுரார்,

அங்கேயே 7 வருஷம் வாழறாங்க, அப்புறம் அந்த அப்பா செத்து போயிடுறார்,

இவனை தேடி அந்த கெட்ட ஆளுங்க வராங்க, ImageImageImageImage
அவங்க கிட்ட இருந்து இவனை காப்பாத்துறார் - முன்னாள் அமெரிக்க புட்பால் வீரர் TJ (Tommy jepperd),

அப்புறம் குட்டி பையன் அவங்க அம்மாவ தேடி TJ கூட கிளம்புறான்,

அம்மாவை கண்டுபுடிச்சானா ? ImageImageImageImage
கதை 2:
ரெண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள்,

கணவர் டாக்டர். இவர் மனைவிக்கு H5G9 வைரஸ் வந்துடுது,

இவர் மனைவிக்கு மருந்து தர்ற அந்த லேடி டாகடர் இனிமேல் அவங்களால முடியாது ன்னு சொல்லீடுறாங்க, ImageImage
அவங்க தர்ற குறிப்புகளை வச்சிக்கிட்டு கடைசில இவரே அந்த வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து கண்டுபுடிக்க முயற்சி பண்றார்,

வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து கண்டுபுடிச்சாரா ? ImageImage
கதை 3:
Aimee ன்னு ஒரு பொண்ணு விலங்குகள் மேல பாசம் அதிகம் இருக்குற ஆளு,

இந்த Hybrid குழந்தைகளை கப்பாத்துராங்க,

முதல்ல ஒரு குழந்தை அப்புறம் அப்டியே நிறைய குழந்தைகள் வர்றாங்க,

இந்த HYBRID குழந்தைகளை, வில்லன் தேடிகிட்டு வரார்,

ஏன் வில்லன் அந்த குழந்தைகளை தேடிகிட்டு வரார் ? ImageImageImageImage
கதை 4:
Bearன்னு ஒரு பொண்ணு,

அவங்க Hybrid குழந்தைகளை காப்பாத்துற இன்னும் ஒரு கூட்டம்,

இவ ஏன் HYBRID குழந்தைகளை காப்பாத்துரா ? ImageImageImageImage
கதை 5: அமெரிக்க புட்பால் வீரர் TJ சொந்த கதை,

இது எல்லா கதையும் கலந்து சேர்த்து சொல்லி இருக்காங்க, ImageImageImageImage
2 வது சீசன் சீக்கிரம் வரும்ன்னு நெனக்கிறேன்,

தமிழ் டப்பிங் இல்ல, ஈசியா குழந்தைகள் புரியுற மாதிரி ஆங்கிலம் தான் பேசுய் இருப்பாங்க, தாராளமா குழந்தைகளோடு நீங்களும் பார்காலம்.

Sweet Tooth Trailer: ImageImageImageImage
சினிமா / வெப்சீரியஸ் பத்தி போஸ்ட் போடும்போது மட்டும் கடைசில உங்க பெயரை TAG பண்ணனும்ன்னா கமெண்ட்ல சொல்லுங்க.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with திருப்பூர் பிரபா

திருப்பூர் பிரபா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @TiruppurPrabha

14 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Intruder - 2020

🎧 Audio: Korean

🎭 Genre: #Mystery #Thriller

⭐️ Rating: 6.2/10

🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No

🎟 OTT: No Idea

🍿 › #TiruppurPrabha17 ‹ 🍿

📱 › #Intruder2020 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 ImageImage
கதை:
சின்ன வயசுல ஒரு பார்க்ல ஹீரோவோட அம்மா தங்கச்சிய பாத்துக்கோன்னு விட்டுட்டு போறாங்க, ஹீரோ பலூன் வாங்கிட்டு திரும்பி பாக்குறார், அங்க தங்கையை காணோம்.

இப்போ ஹீரோ Seo-Jin ஒரு கட்டிட கலைஞர்,
அவருக்கு ஒரு பெண் குழந்தை,
சமீபத்தில் ஹீரோவோட மனைவி கார் ஆக்சிடென்ட்ல இறந்து போயிடுறாங்க, ImageImage
ஆக்சிடென்ட் நடக்கும்போது ஹீரோவும் அந்த இடத்துல இருக்கார்,

போலீஸ் அந்த கொலைக்கு ஆதாரம் இல்லன்னு சொல்லிட்டு இருகாங்க,

அப்பா அம்மா வீட்டுக்கு ஹீரோவும், அவரோட பெண்ணும் வந்துடுறாங்க,

குழந்தை அம்மா எப்போ வருவாங்க ? எப்போ வருவாங்க ? ன்னு கேட்டுட்டே இருக்கு. ImageImage
Read 13 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: A DAY - 2017 (original: Ha-roo)

🎧 Audio: Korean

🎭 Genre: #Mystery #Thriller #Crime

⭐️ Rating: 6.8/10

🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No

🎟 OTT: Youtube

🍿 › #TiruppurPrabha16 ‹ 🍿

📱 › #ADay ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 ImageImage
Source Code, Happy death Day, Edge of Tomorrow மாதிரியான Time Loop படங்கள் பிடிக்குமா ?

A DAY 2017 இதுவும் டைம்-லூப் படம் தான்,

என்ன,
ஹாலிவுட்ல எடுத்தா ஒரு ஆளு தான் இந்த டைம்-லூப்ல மாட்டுவாங்க,

கொரியன் காரங்க ஒரு படி மேல போயி, Image
ஒருத்தர் இல்ல, ரெண்டு பேர் இல்ல, மூணு பேர் ஒரே டைம்-லூப்ல சிக்குறாங்க,

அவங்க தப்பிக்கிறாங்களா இல்லையான்னு சொல்றது தான் இந்த படம்..

கதை:
ஹீரோ ஒரு பிரபல டாக்டர், வெளிநாட்டுல வேலை முடிச்சிட்டு அவரோட பெண்ணை பாக்க விமானத்துல வரார், ImageImage
Read 11 tweets
13 Jun
இவங்களுக்கும் @ganeshjaguar Image
அதுக்கு அடுத்து நம்ம @laxmanudt மாம்ஸ்க்கு இப்படி ஒரு பொண்ணு, ஏற்கனவே இருக்கு, இவர் தான் வேண்டாம் ன்னு சொன்னதா கேள்விப்பட்டேன்.. Image
இது நம்ம @_Java_Speaks மாம்ஸக்கு சரியா இருக்கும் ன்னு சந்து முழுக்க பேசிக்கிறாங்க.. Image
Read 8 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: 🎞 Boss Level 2021

🎞 Audio: English

📹 Genre: #Action, #Mystery, #SciFi

⭐️ Rate : 7

🔰OTT: HULU

🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No

🍿 › #TiruppurPrabha15 ‹ 🍿

📱 › #BossLevel‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

💢shαrє & suppσrt 💢 ImageImage
TomCruise நடிச்ச Edge of Tomorrow படம் ஏற்கனவே பாத்து இருந்தா,

இந்த படமும் அதே மாதிரி Time Loop படம் தான் இது,

இதுல முழுக்க முழுக்க அடிதடி, துப்பாக்கி / கத்தி சண்டை தான் அதிகம்

ட்ரைலர் பாத்தாலே பாதி கதை புரிஞ்சிடும். ImageImageImage
கதை:

ஹீரோவை சுத்தி தினமும் ஒரே மாதிரியான விஷயங்கள் நடக்குது,

ஹீரோவை ஒருத்தன் கொல்ல வரான்

அங்க இருந்து தப்பிச்சு, ஹெலிகாப்டர் ல கொல்ல வர்றவங்க கிட்ட தப்பிச்சு,

கார் சேசிங்ல கொல்ல வர்ற ஆளுங்களை கொன்னு

அடுத்து வர்றவங்களை கொன்னுட்டு மதியமா சரக்கு அடிக்க பார் க்கு போரார்,
அங்க. ImageImage
Read 10 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Series: 🎞 DOM 2021 -

🎧 Audio: English + Tamil + Telugu + Hindi

🎭 Genre: #Action #Crime

⭐️ Rating: 7.1/10

🎟 OTT: Prime

🍿 › #TiruppurPrabha14 ‹ 🍿

📱 › #DOM2021 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

💢shαrє & suppσrt 💢 ImageImageImage
Dom 2021
டாம் ன்னு ஒரு சீரியஸ் அமேசான் ப்ரைம்ல Tamil + Telugu + Hindi + English ன்னு இன்னும் நிறைய மொழில வந்து இருக்கு,

(இது ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது) ImageImage
கதை:
கஞ்சாவை எதிர்த்து போராடுற போலீஸ்கார தந்தை,

கஞ்சா அடித்து, கெட்ட நண்பர்கள், ஊரிலேயே பெரிய கஞ்சா வயாபாரி ஆக நினைக்குற மகன்,

இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல நடக்குற போராட்டம்,

நிறைய ஆக்சன் காட்சிகளோட நல்லா இருக்கு, பார்க்கலாம். ImageImageImage
Read 7 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Nizhal 2021

🎧 Audio: Malayalam

🎭 Genre: #Thriller #Mystery #Drama

⭐️ Rating: 6.6/10

🎯 Tamil Dubbing: No, 🔞: No

🎟 OTT: Prime

🍿 › #TiruppurPrabha13 ‹ 🍿

📱 › #Nizhal2021 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

💢shαrє & suppσrt 💢 Image
நல்ல ஒரு மலையாள த்ரில்லர் படம்,

கதை:
ஹீரோ ஜட்ஜ், அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி மூஞ்சில batman மாஸ்க் போட்டு இருக்கார்,

அடிக்கடி அவருக்கு மட்டும் மழை பெய்கிற மாதிரி தோணுது,

இது தான் கதை - எப்படி ஆக்சிடென்ட் ஆச்சுன்னு தான் படம் முழுக்க சொல்லுவாங்கன்னு பாத்தா,

அதான் இல்ல, Image
ஒரு குட்டி பையன் அவனோட அம்மா நயன்தாரா ஒரு கிராபிக் எஞ்சினியர்,

அவங்க இப்போ தான் அந்த ஊருக்கு வந்து இருப்பாங்க,

அதுக்கு முன்னாடி மும்பைல இருந்து இருந்தாங்க,

அந்த குட்டி பையன் அவனோட ரப் நோட்ல ஒரு கொலையை நேர்ல பாத்த மாதிரி தெளிவா கதை எழுதி வச்சி இருப்பான், Image
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(