திராவிட நாட்டில் "ஸ்ரீரங்கத்தையும் சிதம்பரத்தையும் பீரங்கி வைத்துத் தகர்ப்போம்.." இது பல மேடைகளில் வெவ்வேறு வடிவங்களில் நாம் கேட்டதே. இதன் மூலம் எங்கிருக்கிறது? வரிகளை இயற்றியவர் பாரதிதாசன் தான் என்று தமிழர் அறிவர்.இது உண்மைதானா? 1/
முதலில் இதுப் போன்ற வன்ம வரிகள் யார் எழுதினாலும் குற்றமே. பொது மேடைகளில் பகிரங்கமாக இப்படிக் குற்றச்செயல் ஊக்குவிக்கும் முழக்கம் எழுப்புவது திராவிடத்தின் தனிச் சிறப்பு.
பாரதிதாசன் இவ்வரிகளை எழுதவில்லை என்றால் வேறு யார் எழுதினார்கள்? இக்கட்டுரை படி இன்னொரு திராவிட முன்னோடி கவிஞர் "வீறுகவியரசர்" முடியரசன் தான் இப்புகழுக்குச் சொந்தக்காரர் என்று சான்றுகள் அளித்திருக்கிறது.siragu.com/%E0%AE%AA%E0%A…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சுப்பராயலு சீதாலக்ஷ்மி என்பார்க்கு 1920-இல் பிறந்தவர் (இயற்பெயர் துரைராஜ்) முடியரசன். இவரது தன்வரலாறு tamilvu ல் உள்ளது (பாட்டுப் பறவையின் வாழ்க்கை பயணம்) தமிழ் படிப்பு, புலவர் பட்டம், காரைக்குடி வாசி, பாரதிதாசனுடன் நட்பு ..வரலாறு இப்படி போகும்
கானாடுகாத்தா ன் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்களது மாளிகையில் பாவேந்தர் அடிக்கடி தங்குவார் (முல்லை முத்தையா புத்தகத்திலும் இது வரும்) அங்கு அவரே இந்த வரிகளை நான் எழுதவில்லை என்று ஒப்புக்கொண்டதாக வாய்மொழி செய்தி ..
கூகிள் உபயத்தினால் "வீறு"கவியரசு.. (கண்ணதாசன் சாதா கவியரசாம் ..) புத்தகம் ஒன்றில் இவ்வரிகளைக் கண்டேன். இவர் மாணவராக இருந்த பருவத்தில் பொங்கல் விழா மேடையில் இவ்வரிகளைச் சொன்னாராம்.. இவர் 'புலவர்' தேர்வில் ஃபெயில் ஆனதற்கு இதுவே காரணம் என்று குறிப்பு இடுகிறார்.
மீண்டும்: இவ்வரிகளே நாகரிக சமுதாயத்தில் புழங்கத் தகுதி இல்லாதவை.. யார் எழுதினால் என்ன?
Very very interesting confirmation for me. Kings India connect with Dravidian outfit @louisetillin .. way way outside capability of any other regional outfit like RJD,TMC,NCP,JDS.. different level.
see? This is called 'defamiliarizing' and 'problematizing' - tools from critical methods.
I think the semantics of 'central' are established and well understood and there are no functional implications of 'union'. This is akin to throwing sand into the gears. #D for disruption
Let me guide y'all through this @THeHindu trickery.
If picked on defamation (IPC 499) truth is a defence.
If picked on anti fos sections (IPC 153,505) truth is NOT a defence, in fact truth is THE aggravating factor, because "Truth can promote feelings of ill-will even more"
This is actually the most alarming factor in the whole #IdeaOfIndia free speech jurisprudence. "causing provocation to riot" must be an affirmative 'call to riot' not a riot in reaction to what someone said.
Next both in IPC 295 and IPC 505 what is alarming is that the idea of "Truth being an aggravating factor rather than absolute defence"
The offence is 'feelings of ill will' - lies cant do that. Only truth can. Hence true speech = punished.
✅அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் என்கிற கோரிக்கை வலுவானது தான். பார்ப்பனர்கள் மிலிட்டரி சேரும் பொழுது.. மற்றவர்கள் அர்ச்சகர் ஆக கூடாதா?
(சிவாச்சாரியார் தனி வகுப்பு என்று நான் அறிவேன்.. இருப்பினும்)
so I probed some ppl on free speech they came up short.
A very hard identity based ideology that rides on defamation, their entire corpus of literature is nothing but canards and defamation, can only be defeated by full and scathing free speech in the reverse direction.
any factual defamation must of course be prosecuted but not by political parties , but by the descendants and trustees of that legacy.
any 'wrong opinion' or 'disrespect' is not actionable at all by anyone. Particularly of political leadership who themselves do not think twice to abuse like 'B dogs..' even Ivy League" PTR uses 'rabid dog' for HRaja - that is the current bar of discourse in #D
இது திராவிடர்கள் பயன்படுத்தும் யுக்தி.. அதாவது எதிர் தரப்பின் மிக மிக பலவீனமான கூற்றுகளை முன்னிறுத்தி அதை துவம்சம் பண்ணுவது. பேரிடர் எல்லாம் பிரச்சினை இல்ல புரோ.
ஒரு மதசார்பற்ற அரசு, ஒட்டுமொத்த இந்துக்கள் மீது இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் மீது காழ்புணர்ச்சி கொண்ட அரசு.. இத்தகைய புரட்சியை செய்ய கூடாது.