இன்றைய ஆஸ்திரேலியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் வந்து பழங்குடியின ஆஸ்திரேலியர்களை அழித்தொழித்து 18-19 ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.
பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் வேறு இன்றைக்கு வாழும் ஆஸ்திரேலியர்கள் வேறு.
இன்றைய அமெரிக்கர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவில் இருந்து வந்து பழங்குடியின அமெரிக்கர்களை (Native Americans) அழித்தொழித்து 15 ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.
பழங்குடியின அமெரிக்கர்கள் வேறு இன்றைக்கு வாழும் அமெரிக்கர்கள் வேறு.
உலகில் அடிப்படையில் சட்டென புலப்படும் மூன்று இனங்கள் ⬇️
# மக்கள் கூட்டம் இருந்தால் அங்கே மொழிக் குடும்பம் இருக்கும்.
# மொழிக் குடும்பம் இருந்தால் அங்கே நிலப்பகுதி நிரம்ப இருக்கும்.
# நிலப்பகுதி நிரம்ப இருந்தால் அங்கே அரசு ஆட்சி அல்லது மக்கள் ஆட்சி இருக்கும்.
# திராவிடம் என்ற ஓர் இனத்தில் தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் ஆகிய மக்கள் கூட்டம் இருக்கின்றன.
# திராவிட இனத்திற்கு நான்கு மொழிகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிக் குடும்பம் இருக்கின்றன.
# திராவிட இனத்திற்கு நான்கு மாநிலங்களாக தமிழ் நாடு, கருநாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய நிலப்பகுதிகள் உள்ளன.
# திராவிட இனத்தின் நான்கு நிலப்பகுதிகளிலும் நான்கு மாநில அரசுகள் இயங்கி வருகின்றன.
# ஆக திராவிடம் என்பது இனத்தை, மொழியை, நிலத்தை குறிப்பதாகும்.
சுருங்கச் சொன்னால்
# திராவிடம் = தொன்மையான குடும்பம்
# தமிழ் = தொன்மையான குடும்பத்தில் மூத்த பிள்ளை
திராவிடம் என்பது கடல் என்றால் அக்கடலில் உள்ள ஒரு முத்து தமிழ். உலகமயமாக்கல் எழுந்த பிறகு திராவிட கூட்டமைப்பை விட்டுவிட்டு சீமானின் தமிழ் தேசியம் பின்னால் செல்வது ஆபத்து.
// பின் குறிப்பு //
திராவிடம் கருத்தியலை நாம் தமிழர் கட்சியினர் ஏற்பதில்லை
ஆனால்
தரவுகளின்படி திராவிடம் என்பது இனத்தை, மொழியை, நிலத்தை குறிக்கிறது பிறகு ஒரு கட்டத்தில் அரசியல் ரீதியாக பார்ப்பனர் அல்லாதவர்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல் திராவிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் சில வாரங்களாக விடுதலை புலிகள் தான் தமிழ் முகவரி என்று நாம் தமிழர் மற்றும் சில தோழர்கள் பேசி வருகிறார்கள்.
விடுதலை புலிகள் பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கக்கூடும் அது அவரவர் பார்வையை பொறுத்தது.
யாரும் யாரையும் ஒரு சித்தாந்தத்தை பின்பற்ற சொல்லி கட்டாயப்படுத்த முடியாது அது நியாயமும் அல்ல.
பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் தங்களது திராவிட இயக்க சித்தாந்தத்தை கொள்கை ரீதியாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார்களே தவிர அதை மக்களிடம் திணிக்க ஒரு நாளும் முற்படவில்லை.
இந்நிலையில் நாம் தமிழர் மற்றும் சில தோழர்கள் ஒருங்கிணைந்து சமூக ஊடகங்களில் வழிய ஒரு சூழலை உருவாக்கி ஈழத்தின் அடையாளம் விடுதலை புலிகள் என்றும் தமிழின தலைவர் பிரபாகரன் என்றும் தி.மு.க துரோகி என்றும் பேசி திணிக்க இதற்கு சிலர் தக்க எதிர்வினைகளை ஆற்றினர்.
இந்து மதத்துக்கும் பிற மதத்துக்கும் அப்படி என்னங்க வித்தியாசம் இருக்குது? எல்லா மதத்திலும் பிரச்சினை இருக்கத் தானே செய்கிறது? என்று சில "அன்பர்கள்" கேட்கிறார்கள்.
// என் பார்வையில் அந்த அன்பர்களுக்கான சிறு விளக்கம் கீழே //
உலகின் பல மதங்களில் இருப்பது "பிரிவு" தான்
பிரிவு = Section
Example ⬇️
+2 A & B Section = வேற வேற Section ஆனா ஒரே பாடங்கள் அது போல
Christianity RC & Protestant = வேற வேற Section ஆனா ஒரே நம்பிக்கை இயேசு
Islam Shia & Sunni = வேற வேற Section ஆனா ஒரே நம்பிக்கை அல்லா
சுருங்கச்சொன்னால் பல மதத்திலும் "பிரிவு" உண்டு. மேலும் அங்கே "வழிபாடு" மாறுப்படும் ஆனால் யாருக்கும் யாரும் இயன்றவரை "ஏற்றத்தாழ்வு" இல்லாமல் இருப்பார்கள்.
சிலுவை போர், இஸ்லாமிய போர் நடந்ததை எல்லாம் நான் மறுக்கவில்லை ஆனால் இன்றைய நிலை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும் அல்லவா?
இவை தான் பெரும்பாலும் வாழ்க்கைப் போக்கை தொலைத்த பலரும் சொல்லும் காரணங்கள்.
Get advice if needed but decision should not be due to a Courtesy Call.
Never ever take a Courtesy Call for parents sake or friend's sake regarding your Education, Career, Stay, Marriage & Banking.
When you don't have ownership control over your outcomes, you are LOST.
After your failure, people who advised you or suggested you would finally say "இப்படி நடக்கும்னு நான் நினைக்கலப்பா ஆனா நீ தானப்பா தெளிவா யோசிச்சு செஞ்சு இருக்கனும்".
So, only experienced people would often say that "World's easiest job is Advice".
உலகில் இதுவரை எத்தனையோ வைரஸ் வந்துட்டு போயிருக்கு ஆனா Covid 19 வைரஸ் மட்டும் 100% சரியாகிடும் என்று கூற முடியாததற்கு காரணமென்ன?
பின்னாடி வந்தா பார்த்துக்கலாம், சமாளிக்கலாம், உயிர் போகாது போன்ற பதில்களை தான் கேட்க இயலுகிறது.
மொத்தத்தில் கொரோனா வைரஸ் 100% சீராகுமா ஆகாதா?
கொரோனாவில் இருந்து நிரந்தரமாக தற்காத்து கொள்ள S-M-S முறையை வாழ்வியல் பழக்கமாக கொள்ள வேண்டும் என்கிறார்கள். இங்கே "நிரந்தரம்" என்பது எதன் அடிப்படையில் அறிவுறுத்தப்படுகிறது?
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டால் போதுமா அல்லது அடுத்தடுத்து டோஸ் தொடர வாய்ப்பு உள்ளதா?
கடந்தகால பல வைரஸ் வரலாறுகளை தேடித்தேடி படித்த பிறகு நிகழ்கால Covid 19 வைரஸ் வரலாறை படிக்கும் போது கிடைக்கப்பெறும் செய்திகள் மகிழ்விக்கும் வகையில் இல்லை.
உண்மையில் என்ன தான் நடக்கிறது?
1-2 வருடங்களில் இந்த கொரோனா வைரஸ் "குறைந்து" Pandemic to Epidemic ஆகிடுமா?
தொல்லியல் ரீதியாக உலகில் அறியப்பட்ட முதல் பழங்கதை எது?
பின் குறிப்பு
இதுவரை உலகில் தொல்லியல் ரீதியாக பல்வேறு கதைகள் கிடைக்கப்பெற்று உள்ளது.
எனது கேள்வி என்னவென்றால் இதுவரை அறியப்பட்டதில் மிகப் பழமையான கதை (பழங்கதை) அல்லது இலக்கியக் கதை எது?
விடை = கில்காமேஷ்
# உலகத்திலே அகழாய்வு படி அக்காடியா மொழியின் எழுத்து வடிவிலுள்ள பழமையான இலக்கியக் கதை "கில்காமேஷ்" ஆகும்.
# சுமேரியா நாட்டில் உருக் (தெற்கு ஈராக்) தேசத்தை ஆட்சி செய்த மன்னன் கில்காமேஷ் மற்றும் அவனது காலத்தில் நடந்த நோவா வெள்ளப்பெருக்கை பற்றி பேசும் கதையாகும்.