உலகில் இதுவரை எத்தனையோ வைரஸ் வந்துட்டு போயிருக்கு ஆனா Covid 19 வைரஸ் மட்டும் 100% சரியாகிடும் என்று கூற முடியாததற்கு காரணமென்ன?
பின்னாடி வந்தா பார்த்துக்கலாம், சமாளிக்கலாம், உயிர் போகாது போன்ற பதில்களை தான் கேட்க இயலுகிறது.
மொத்தத்தில் கொரோனா வைரஸ் 100% சீராகுமா ஆகாதா?
கொரோனாவில் இருந்து நிரந்தரமாக தற்காத்து கொள்ள S-M-S முறையை வாழ்வியல் பழக்கமாக கொள்ள வேண்டும் என்கிறார்கள். இங்கே "நிரந்தரம்" என்பது எதன் அடிப்படையில் அறிவுறுத்தப்படுகிறது?
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டால் போதுமா அல்லது அடுத்தடுத்து டோஸ் தொடர வாய்ப்பு உள்ளதா?
கடந்தகால பல வைரஸ் வரலாறுகளை தேடித்தேடி படித்த பிறகு நிகழ்கால Covid 19 வைரஸ் வரலாறை படிக்கும் போது கிடைக்கப்பெறும் செய்திகள் மகிழ்விக்கும் வகையில் இல்லை.
உண்மையில் என்ன தான் நடக்கிறது?
1-2 வருடங்களில் இந்த கொரோனா வைரஸ் "குறைந்து" Pandemic to Epidemic ஆகிடுமா?
கொரோனா வைரஸ் லேப்பில் உருவாக்க முடியுமா? இதற்கு சீனாவை சில நாடுகள் குறி வைப்பது சராசரி அரசியலா?
கொரோனா குறித்த உண்மை செய்தி தான் என்ன?
தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழம் என்ன என்ற சூழலில் இனி மேலாவது Transparency அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அசாதாரண சூழலில் கேள்விகள் கேட்பதால் கோபித்து கொள்ளாதீர்கள்.
நான்
அறிவியலை நம்புகிறேன்
கொரோனாவை நம்பவில்லை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தொல்லியல் ரீதியாக உலகில் அறியப்பட்ட முதல் பழங்கதை எது?
பின் குறிப்பு
இதுவரை உலகில் தொல்லியல் ரீதியாக பல்வேறு கதைகள் கிடைக்கப்பெற்று உள்ளது.
எனது கேள்வி என்னவென்றால் இதுவரை அறியப்பட்டதில் மிகப் பழமையான கதை (பழங்கதை) அல்லது இலக்கியக் கதை எது?
விடை = கில்காமேஷ்
# உலகத்திலே அகழாய்வு படி அக்காடியா மொழியின் எழுத்து வடிவிலுள்ள பழமையான இலக்கியக் கதை "கில்காமேஷ்" ஆகும்.
# சுமேரியா நாட்டில் உருக் (தெற்கு ஈராக்) தேசத்தை ஆட்சி செய்த மன்னன் கில்காமேஷ் மற்றும் அவனது காலத்தில் நடந்த நோவா வெள்ளப்பெருக்கை பற்றி பேசும் கதையாகும்.
ஈழ நாட்டுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் எண்ணற்ற தரவுகள் கொட்டிக் கிடக்கிறது என்பதை யாரும் எளிதில் புறந்தள்ளி விட இயலாது.
ஆனால்
1980 முதல் 2009 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகளை யாருமே கேள்வி கேட்க கூடாது என பேசுவது தவறு.
எந்தவொரு நாட்டிலும் "உருவாகும்" அல்லது "உருவாக்கப்படும்" விடுதலைப் இயக்கங்களுக்கு வெவ்வேறான கதை, கொள்கை, கோட்பாடு, அரசியல் இருக்கத் தான் செய்யும்.
அடக்கி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக புறப்பட்ட விடுதலை இயக்கங்கள் சில வென்ற பிறகு மீண்டும் அடக்கி ஆண்ட கதைகளும் இங்கே உண்டு.
உலக இஸ்லாமிய விடுதலை இயக்கங்களில் பல சர்வதிகார தன்மை கொண்டது, சில லிபரல் தன்மை கொண்டது, பிற இயக்கத்தை ஆதரித்து உருவானது, பிற இயக்கத்தை அழித்து உருவானது என்று பல கோணங்கள் உண்டு.
இலங்கையில் ஆரம்ப காலத்தில் GPP, SJVC போன்ற பலர் கட்சி ரீதியாக ஈழ உரிமை முன்னெடுப்புக்களை செய்தனர்.
போன்ற பல்வேறு விடுதலைப் போராட்ட இயக்கங்களை கொண்டாட மறுப்பது ஏன்?
விடுதலைப் புலிகள் என்றால் மட்டும் அப்படியே Orgasm ஆகுதோ?
விடுதலைப் புலிகளின் உண்மையான வரலாறை காலவாரியாக அச்சு பிசகாமல் பேச முன் வந்தால் பல "ஈழ அரசியல்வாதிகள்" தாங்கள் நடமாடும் ஊருக்குள் வேட்டியும் கட்ட முடியாது சேலையும் கட்ட முடியாது அம்மணமாக தான் இருக்கனும்.
ஈழ விவகாரத்தில் ஜனநாயகவாதி கலைஞரை "வேகமாக" திட்ட தெரிந்த ஈழவாதிகள் யாரும் சர்வதிகாரி ஜெயலலிதாவை "மெதுவாக" கூட திட்ட முன் வரவில்லை.
காரணம்
ஜெயலலிதா இறந்தாலும் இன்னும் பயத்தில் ஒண்ணுக்கு போற பசங்க இவங்க
இல்லாட்டி
திமுகவின் சமூக நீதி மீது காழ்ப்புணர்வு கொண்ட ஈழவாதிகள்.