இன்றைய கேள்வி

தொல்லியல் ரீதியாக உலகில் அறியப்பட்ட முதல் பழங்கதை எது?
பின் குறிப்பு

இதுவரை உலகில் தொல்லியல் ரீதியாக பல்வேறு கதைகள் கிடைக்கப்பெற்று உள்ளது.

எனது கேள்வி என்னவென்றால் இதுவரை அறியப்பட்டதில் மிகப் பழமையான கதை (பழங்கதை) அல்லது இலக்கியக் கதை எது?
விடை = கில்காமேஷ்

# உலகத்திலே அகழாய்வு படி அக்காடியா மொழியின் எழுத்து வடிவிலுள்ள பழமையான இலக்கியக் கதை "கில்காமேஷ்" ஆகும்.

# சுமேரியா நாட்டில் உருக் (தெற்கு ஈராக்) தேசத்தை ஆட்சி செய்த மன்னன் கில்காமேஷ் மற்றும் அவனது காலத்தில் நடந்த நோவா வெள்ளப்பெருக்கை பற்றி பேசும் கதையாகும்.
Epic of Gilgamesh Tablets 🔽

britishmuseum.org/collection/obj…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

22 May
உலகில் இதுவரை எத்தனையோ வைரஸ் வந்துட்டு போயிருக்கு ஆனா Covid 19 வைரஸ் மட்டும் 100% சரியாகிடும் என்று கூற முடியாததற்கு காரணமென்ன?

பின்னாடி வந்தா பார்த்துக்கலாம், சமாளிக்கலாம், உயிர் போகாது போன்ற பதில்களை தான் கேட்க இயலுகிறது.

மொத்தத்தில் கொரோனா வைரஸ் 100% சீராகுமா ஆகாதா?
கொரோனாவில் இருந்து நிரந்தரமாக தற்காத்து கொள்ள S-M-S முறையை வாழ்வியல் பழக்கமாக கொள்ள வேண்டும் என்கிறார்கள். இங்கே "நிரந்தரம்" என்பது எதன் அடிப்படையில் அறிவுறுத்தப்படுகிறது?

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டால் போதுமா அல்லது அடுத்தடுத்து டோஸ் தொடர வாய்ப்பு உள்ளதா?
கடந்தகால பல வைரஸ் வரலாறுகளை தேடித்தேடி படித்த பிறகு நிகழ்கால Covid 19 வைரஸ் வரலாறை படிக்கும் போது கிடைக்கப்பெறும் செய்திகள் மகிழ்விக்கும் வகையில் இல்லை.

உண்மையில் என்ன தான் நடக்கிறது?

1-2 வருடங்களில் இந்த கொரோனா வைரஸ் "குறைந்து" Pandemic to Epidemic ஆகிடுமா?
Read 5 tweets
21 May
இன்று ஒரு தகவல் அறிவோம்

# தனக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களை எடிசன் மெருகேற்றினார்.

# பிறகு எடிசனால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களை அடுத்த ஆராய்ச்சியாளர்கள் மெருகேற்றினர்.
// எடிசன் கண்டுபிடிப்பு மற்றும் அதன் வளர்ச்சி // ⬇️

# Telegraph (Users Need Morse Code Training) = Edison

# Telephone (Users No Need Morse Code Training) = Bell

# Kinetoscope (No Projector) = Edison / Dickson

# Cinematograph (With Projector) = Lumiere Brothers
# Phonograph (Tinfoil Paper) = Edison

# Gramophone (Wax Based) = Bell

# Direc Current (One Direction) = Edison

# Alternate Current (Changes Direction) = Tesla
Read 5 tweets
19 May
ஈழ நாட்டுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் எண்ணற்ற தரவுகள் கொட்டிக் கிடக்கிறது என்பதை யாரும் எளிதில் புறந்தள்ளி விட இயலாது.

ஆனால்

1980 முதல் 2009 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகளை யாருமே கேள்வி கேட்க கூடாது என பேசுவது தவறு.
எந்தவொரு நாட்டிலும் "உருவாகும்" அல்லது "உருவாக்கப்படும்" விடுதலைப் இயக்கங்களுக்கு வெவ்வேறான கதை, கொள்கை, கோட்பாடு, அரசியல் இருக்கத் தான் செய்யும்.

அடக்கி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக புறப்பட்ட விடுதலை இயக்கங்கள் சில வென்ற பிறகு மீண்டும் அடக்கி ஆண்ட கதைகளும் இங்கே உண்டு.
உலக இஸ்லாமிய விடுதலை இயக்கங்களில் பல சர்வதிகார தன்மை கொண்டது, சில லிபரல் தன்மை கொண்டது, பிற இயக்கத்தை ஆதரித்து உருவானது, பிற இயக்கத்தை அழித்து உருவானது என்று பல கோணங்கள் உண்டு.

இலங்கையில் ஆரம்ப காலத்தில் GPP, SJVC போன்ற பலர் கட்சி ரீதியாக ஈழ உரிமை முன்னெடுப்புக்களை செய்தனர்.
Read 15 tweets
19 May
விடுதலைப் புலிகளை மட்டும் கொண்டாடும் பலரும்

உல்பா

ஹமாஸ்

தலிபான்

காலிஸ்தான்

அல் குவைதா

லக்சர் இ தொய்பா

போன்ற பல்வேறு விடுதலைப் போராட்ட இயக்கங்களை கொண்டாட மறுப்பது ஏன்?

விடுதலைப் புலிகள் என்றால் மட்டும் அப்படியே Orgasm ஆகுதோ?
விடுதலைப் புலிகளின் உண்மையான வரலாறை காலவாரியாக அச்சு பிசகாமல் பேச முன் வந்தால் பல "ஈழ அரசியல்வாதிகள்" தாங்கள் நடமாடும் ஊருக்குள் வேட்டியும் கட்ட முடியாது சேலையும் கட்ட முடியாது அம்மணமாக தான் இருக்கனும்.
ஈழ விவகாரத்தில் ஜனநாயகவாதி கலைஞரை "வேகமாக" திட்ட தெரிந்த ஈழவாதிகள் யாரும் சர்வதிகாரி ஜெயலலிதாவை "மெதுவாக" கூட திட்ட முன் வரவில்லை.

காரணம்

ஜெயலலிதா இறந்தாலும் இன்னும் பயத்தில் ஒண்ணுக்கு போற பசங்க இவங்க

இல்லாட்டி

திமுகவின் சமூக நீதி மீது காழ்ப்புணர்வு கொண்ட ஈழவாதிகள்.
Read 4 tweets
19 May
ட்விட்டர் Spaces அறிவோம்

# முக்கியமான செய்திகளை மட்டும் இயன்றவரை எளிமையாக முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.

# Technical அடிப்படையில் மேலும் பல ஆப்ஷன் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

# ட்விட்டரில் நேரடி ஆடியோ உரையாடலை பெறுவதற்கான புதிய வழி Spaces.
# கேட்பவரின் (Listeners) எண்ணிக்கையில் வரம்பில்லாத வகையில் Spaces நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

# தற்போது அதிகபட்சமாக 11 பேர் (ஹோஸ்ட் உட்பட) ஒரே நேரத்தில் Spaces நிகழ்வில் பேசலாம்.

# பாதுகாக்கப்பட்ட ட்வீட் கணக்காளர் (Protected Account) Spaces நிகழ்ச்சியை உருவாக்க முடியாது.
# ஹோஸ்ட் (Host), ஸ்பீக்கர் (Speaker) மற்றும் கேட்பவர் (Listener) இரட்டை மனித தலை ஐகானை தட்டுவதன் மூலம் Spaces நிகழ்வில் பங்கேற்றுள்ளவர்களை காணலாம்.

# தற்போது சோதனை கட்டத்தில் இயங்கி வரும் Spaces விரைவில் புதிய அம்சங்களுடன் வெளிவர இருக்கிறது.
Read 14 tweets
18 May
// இன்றைய கேள்வி //

நாகரிகமும் விஞ்ஞானமும் வளர்ந்த பிறகு கூட எத்தனையோ இனப்படுகொலைகளை இவ்வுலகம் சந்தித்து உள்ளது சந்தித்தும் வருகிறது.

இவ்வகையில் நவீன உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் இனப்படுகொலை எது?
விடை = ஆர்மீனிய இனப்படுகொலை (Armenian Genocide)

# நவீன உலக வரலாற்றில் 20 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட முதல் இனப்படுகொலை ஆர்மீனிய இனப்படுகொலை.

# இதில் துருக்கியைச் சேர்ந்த ஓட்டோமன் பேரரசு 10 லட்சம் ஆர்மீனியர்களை கொன்று குவித்தது.
Biden Recognises Armenian Genocide

Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(