ராமா, என்னை அடித்த இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள் எனக் கூறிய நாய்- #HRCE படிக்க வேண்டிய கதை இது.
ஒருநாள் ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு காவலனை அனுப்பினார்.
அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம், அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு
வா என்று அனுப்பினார். லட்சுமணன், குரைக்கும் நாயை நெருங்கி, உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல்? என்று கேட்டான். அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது. ராமரை வரச் சொல்லுங்கள். எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே
ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது. என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார்.
அதை முறையிடவே இங்கு வந்தேன். எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். ராமர் சன்யாசியிடம், நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள்? என்று
விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் வந்து அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி, அதனால்
தனக்குத் தேவையான உணவை சமைக்கவோ உருவாக்கிக் கொள்ளவோ தெரியாது. பார்க்கும் உணவை சாப்பிடவே தோன்றும். இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல், இந்த நாய்க்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. நாயின் விதிப்படி இது தவறு அல்ல.
பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்
என்று கூறினார். நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய், ராமா, என்னை அடித்த இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள்.
இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது. ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையைப் பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன்
அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு, இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார் இது எப்படி தண்டனை ஆகும்? என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ராமர், நாயிடமே இதனைக் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன்
காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியை மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. சிவாலயம், மடம், கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள், பசு, அந்தணர், அநாதை
ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள், அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள், அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள், ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த மடாதிபதியாக இருந்ததால்தான் இப்போது நாயாக
பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன். இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம்
செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது. அரசு, நிர்வாகம் போன்றவற்றில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு, அந்தணர், ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படக் கூடாது. திருடக் கூடாது,
யாசகர்களை தடுக்கக்கூடாது. யாருடைய பொருளையும் அபகரிக்கக் கூடாது. #மண்டைக்காடுபகவதிஅம்மன் கோவில் விமான தீ விபத்தின் காரணத்தை அறிய பிரஸ்னம் பார்த்தபோதும் அம்மன் நிர்வாக சீர்கேடுகளால் மிகவும் கோபமாக இருப்பதாக தெரிய வந்தது. இப்பதிவில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துத் தவறுகளும்
அக்கோவிலில் நடைபெற்றுள்ளன. இறை நம்பிக்கை வேண்டும் கோவிலை நிர்வகிப்பவர்களுக்கு, கோவில் சொத்துக்கு ஆசைப்பட்டால் விபரீதமே. சில வருடங்கள் முன் மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதெல்லாம் நிர்வாக சீர்கேடுகளால் தெய்வம் காட்டும் சீற்றமே.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Most historic victory to Hindus and their temples. Chennai High Court verdict on 7th June 2021. 1. Hindu temple lands /properties cannot be leased or sold by any one or by any government. The temple lands and properties should remain with temples only. 2. The TN govt. to give
details of fraudsters using the temple lands and balance rents/lease amounts within 6 weeks. All arrears to be collected and action to be taken against people not paid rent/lease and illegal occupants. Sold temple properties/lands should re located. 3. Temple funds and income
should be used for wages of temple workers, maintenance, rituals, poojas of the temples only. 4. The surplus money from Hindu temples should be used for other Hindu temples only.
5.Temple lands and properties can not be taken over for public utility purpose like govt.
காலை நேர நற்சிந்தனைக்கு ஒரு குட்டி ஆன்மீக கதை #பக்தராமதேவ் மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவ் தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தார். சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம்
சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். இந்த வருடம் உண்டியல் பணத்தை எண்ணியபோது அதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும்- அங்கவஸ்திரம் மட்டும்தான் வாங்க முடியும் எனக் கணக்கிட்டு வருந்தினார். மனதைத் தேற்றிக் கொண்டு நூல் வேஷ்டி, அங்கவஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம்
நோக்கி நடந்தார். வழியில், அழுக்கு வேஷ்டியும் கிழிந்த துண்டுமாய் பெரியவர் ஒருவர் பின்னே வந்தார். ராமதேவிடம் அவர் தாங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். உடனே அவன், விட்டலனை தரிசிக்க பண்டரிபுரம் செல்கிறேன் சாமி என்றார் உற்சாகத்துடன். அப்படியா! நானும் அங்குதான் செல்கிறேன்.
Servicing a Tissot watch after 167 years. Made in 1853. Don’t miss watching this video, a riveting experience. Salute to human ingenuity. Good that the watch is electrical and not electronics.
What painstaking efforts to make it as good as new!
#மாத்ருபஞ்சகம் #ஆதிசங்கரர் முதலை வாயில் மாட்டிக் கொண்டு ஆபத்ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள நேர்ந்தபோது தன் மகன் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும் தான் பார்க்க முடியாவிட்டாலும் எங்கேயாவது ஓரிடத்தில் நன்றாக உள்ளான் என்ற நினைவே தனக்குப் பெரிய நிம்மதி என எண்ணி தாயார் ஆர்யாம்பாள் அவரை
சன்யாஸம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சமயத்தில் ப்ரைஷோச்சாரண மந்திரத்தைக் கூறி ஆபத்ஸன்யாஸம் எடுத்துக் கொண்ட பகவத்பாதாள், தான் எங்கிருந்தாலும் நலமுடன் வாழவேண்டும் என்ற தாய்மை உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அன்னையின் வயோதிக காலத்தில் அல்லது அவரது உயிர் பிரியும் நிலையில்
அன்னையின் ஈமச்சடங்குகளை தாயின் ஒரே மகன் என்ற உரிமையில் தான் கட்டாயம் நிறைவேற்றுவேன், தான் ஏற்றிருக்கும் சன்யாசம் ஒரு தடையாக இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். அதேபோல சிருங்கேரியில் அவர் முகாமிட்டிருந்தபோது தனது அன்னைக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்து உடனடியாக
எல்லா மந்திரங்களுமே குருமுகமாகத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த மந்திரம் தேவை என்பதை அவர்களே அறிவார்கள். குரு கிடைக்க நாம் மனதார பிரார்த்தித்தால் அவரே நம்மை தேடி வருவார். அவர் உபதேசிக்கும் மந்திரமே பலனைத் தரும். மேலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்ள முடியும். ஒரு எழுத்து
மாறினாலும், உச்சரிப்பு மாறினாலும் பொருள் மாறும், நற்பலனுக்குப் பதிலாக கெடுதி வந்து சேரும்.
இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்லும் சக்தி வாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள்: 1. பஞ்சாக்ஷர சிவ மந்திரம்
"ஓம் நமசிவாய"
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உடல்
The News in TOI Delhi read : ‘Procure Pfizer Vax as soon as possible for kids, says #Kejriwal’.
Now, read the message below, which has been in circulation on Social media.👇 1. The Gandhi family started backing Pflzer openly along with its associates (Opposition) in social media.
2. A news float in Social Media that there would be third wave which will put children’s at risk. 3. In two weeks, CDC, Center of Disease Control under Biden approves vaccination of kids from May 13, 2021 4. As soon as CDC approves, Pfizer roll out vaccination for kids the very
next day all over US. 5. No trial data is ever shared in public. No one knows when, how and where it was developed 6. India has appox 40Cr children under 18 years. With Rs 3000 Pflzer per kid, the minimum business for Pflzer is appox 120000+ Cr. If a conservative 20% commission