சூழியல் பிரச்சனைகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பதிவுகளில் sensation இருக்கிறது & Science இல்லை. அறிவியல் பூர்வமாக சூழியல் பிரச்சனைகளை எவ்வாறு அனுகவேண்டும் என்பதை பற்றிய பதிவு.
நமது ஊரில் Waste water disposal எளிது, தொழிற்சாலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகளை ஆறு, குளம், ஏரியில் கலக்க விட்டுகிறோம். அமெரிக்காவில் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலந்தால் சிறை & தொழிற்சாலையை மூடிவிடுவார்கள்.
அமெரிக்காவில் தொழிற்சாலை waste water யை, சுமார் 12,000 – 20,000 அடிகள் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறுகளில் செலுத்துவார்கள் (Injector well). ஆழ்துளை கிணறு இரும்பு குழாய்களால் கேசிங் செய்யப்பட்டிருப்பதால் நிலத்தடி நீர் மாசடையாது.
1962 யில் Denver, Colorado வில் 12,000 அடி ஆழம் கொண்ட waste water Injector well அமைத்தார்கள். மாதத்திற்கு சுமார் 15,000 கன மீட்டர் waste water செலுத்தப்பட்டது. 1965 யில் 4.3 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் Denver யில் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட காரணம் waste water injection. Water injection & Earthquake frequency யை plot செய்து அதை நிருபித்தார்கள். Water injection செய்த போதெல்லாம் Earthquake ஏற்பட்டது. Water injection (1963-64) இல்லாத போது நில நடுக்கம் ஏற்படவில்லை.
Waste water injection & Earthquake ஏற்படுதல் observation அது Evidence அல்ல. Waste water injection னால் ஏற்படும் நில நடுக்கத்தின் பின் உள்ள அறிவியலை தெரிந்து கொள்ள வேண்டும். அணைகளால் ஏற்படும் நிலநடுக்கத்திற்கும், Waste water injection னால் ஏற்படும் நிலநடுக்கம் mechanism same.
அணைகள் கட்டுவதால் எவ்வாறு நிலநடுக்கம் ஏற்படுகிறது இங்கு படிக்கவும்
அணைகளில் நீரை சேமிப்பதால் & Waste water injection செய்வதால் பாறையில் Pore pressure கூடுகிறது.
பாறையில் உள்ள நீரினால ஏற்படும் Pore pressure, பாறையின் Normal stress யை எதிர்த்து செயல்படுகிறது. Normal stress குறைவதால் Friction குறைகிறது. Friction குறைவதால் பாறை நகர்கிறது (along fault) & நிலநடுக்கம் ஏற்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்படுவதால் இந்தியாவில் அணைகள் கட்டுவதை நிறுத்தவில்லை. நிலநடுக்கம் ஏற்படுவதால் அமெரிக்காவில் Waste water injection யை நிறுத்தவில்லை. அமெரிக்காவில் 7 லட்சம் Waste water injection wells இருக்கிறது & தினமும் கோடிக் கணக்கான லிட்டர் waste water பூமியில் செலுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை அறிவியல் பூர்வமாக சாமானிய மக்களுக்கு கொண்டு செல்வதற்காக Earth Magazine ன்னு Journal இருக்கிறது. அதில் துறையின் நிபுணர்கள் சூழியல் பிரச்சனைகளை அறிவியல் பூர்வமாக அனுகியிருப்பார்கள். earthmagazine.org/article/
இந்தியாவில், நிபுணர்கள் சூழியல் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தகுந்த Journal/ medium இல்லை. ஹைட்ரோகார்பனை பற்றி Petroleum Engineer, Geologist யிடமும், நியூட்ரினோ பற்றி Physicist யிடம் மீடியாக்கள் மைக்கை நீட்டுவதில்லை.
மீடியாக்கள், ஆங்கில வாத்தியார் ஜெயராமன், பசுநேசன் நம்மாழ்வார் யிடம் Hydrocarbon exploration, சிவில் இஞ்சினியரிடம் நியூட்ரினோ பற்றி கேட்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் தான் மக்களிடம், அரசிடம் செல்கிறது.
QUIZ:
Pore pressure கூடுவதால் (Dam & Water injection) நிலநடுக்கம் ஏற்படுகிறது.
Pore pressure குறைவதால் Subsidence (நிலம் உள்வாங்குதல் ஏற்படுகிறது)
தமிழகத்தை பொருத்தவரை Hydrofrac, Hydrocarbon, நிலநடுக்கம் சொற்கள் taboo வாக உள்ளது. நிலநடுக்கம், ரிக்டர் அளவீட்டு முறை, நிலநடுக்க அலைகள், seismic tomography பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிலநடுக்கம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது Richter scale. Charles Richter, நிலநடுக்கத்தை அளவிடும் magnitude அளவீட்டு முறையை உருவாக்கினார். Richter, நிலநடுக்கத்தால், நிலத்தில் ஏற்படும் அதிர்வை seismograph மூலம் அளர்ந்தார்.
Richter Scale யை சரியாக புரிந்து கொள்வோம். zero magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் அதிகபட்ச நகர்வு (amplitude) 1 micro meter (1/1000 mm). 3 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 mm. 6 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 மீட்டர்.
Corporate Social Responsibility (CSR) நிதி
Under Section 135 of the Companies Act யின் படி Corporate Social Responsibility (CSR) க்கு அரசு/ தனியார் நிறுவனங்கள் அதன் லாபத்தில் இரண்டு சதவீதத்தை அந்த நிறுவனம் செயல்படும் பகுதிகளின் மக்கள்/சூழல் மேம்பாட்டிற்கு செலவு செய்ய வேண்டும்.
CSR நிதியை நிறுவனங்கள் வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், மருத்துவம், மாற்று திறனாளிகள், கிரமப்புறமேம்பாடு, மகளீர் மேம்பாடு, ஸ்வச் பாரத் & கங்கை தூய்மை என்ற திட்டங்களில் செலவு செய்யவேண்டும்.
Joseph F. Poland (Joe) ஒரு சாதனையாளர். அவர் PhD thesis submit பண்ண எடுத்துக்கொண்ட காலம் 46 ஆண்டுகள். 1935யில் ஜோ Stanford University யில் PhD பதிவு செய்தார் & 1981யில் அவருக்கு PhD award ஆனது; அப்போது அவருக்கு வயது 73.
Stanford University, ஜோ க்கு PhD வழங்கிய பின், PhD க்கான கால அளவை கட்டுப்படுத்த சட்டம் போட்டது. ஜோ அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார் என பார்ப்போம்.
அமெரிக்கா, கலிபோர்னியா, central valley பகுதியில் நிலம் பூமியில் உள்வாங்க ஆரம்பித்தது (Subsidence). ஜோ க்கு பின் உள்ள கம்பத்தி நிலத்தின் மட்டம் 1925, 1955, 1977 ஆண்டுகளில் இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கும். 52 ஆண்டுகளி சுமார் 30 அடிகள் Subsidence ஏற்பட்டிருக்கிறது.
மோடி, PM கேரில் வசூலித்த பணத்தை வைத்து, மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிற்சாலையில் உள்ள ஆக்சிஜனை பக்கெட் & குடத்தில் அள்ளி எடுத்து செல்ல முடியாது.
ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர் & மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு லட்ச கணக்கில் சிலிண்டர்கள் தேவை. ஆக்சிஜன் transportation & பயன்பாடுக்கு தேவையான உள்கட்டமைப்பை மோடி ஏற்படுத்தவில்லை. Medical oxygen, cryogenic distillation முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Industrial oxygen, zeolite molecular sieve பயன்படுத்தி adsorption முறையில் உற்பத்தி. Adsorption முறையில் உற்பத்தி செய்யப்படும் industrial ஆக்சிஜன் தூய்மையற்றது & அதில் கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக்சைடு (CO2) மீதேன் போன்ற வாயுக்கள் இருக்கும்.
கார் வரி
மோடியரசு கார்களின் (Hatch, Sedan, Pseudo SUV, SUV etc.,) மீது ஏகப்பட்ட வரிகள் சுமத்தி எவ்வாறு கார் வாங்குபவர்களையும், கார்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை ஏமாற்றுகிறது பற்றிய பதிவு.
கார்களின் மீதுள்ள வரி, அவற்றின் நீளம், Ground clearance, இஞ்சின் அளவு & காரின் விலை (10 லட்சம்) அடிப்படையில் பல்வேறு slab களில் வரிகள் உள்ளன. வரிகள் Ex-Showroom. கார் வாங்கிய பின் சாலையில் ஓட்ட சாலை வரி, காப்பீடு தொகைக்கு தனியாக வரி செலுத்த வேண்டும்.
காரின் Ex-Showroom நிலையில் 2 வரிகள் விதிக்கப்படுகிறது. 1. GST (CGST (மோடி வரி)+SGST (மாநில வரி) 28% 2. Compensation cess up to 22%
Reservoir induced earthquake: அணைகள் கட்டுவதால் தூண்டப்படும் நிலநடுக்கம்
நிலநடுக்கம் ஏற்படாத/ 100 வருடங்களுக்கு ஒரு முறை ரிக்டர் அளவில் 3 & அதற்கு குறைவான அளவு நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் (stable area) அணைகள் கட்டுவதால் எவ்வாறு நிலநடுக்கம் எற்படுகிறது பற்றிய பதிவு
Induced earthquake பூமியின் tectonic stress எந்த பங்கும் வகிப்பதில்லை. மனிதனின் செயல்பாட்டால் (Dam) நிலநடுக்கம் ஏற்படுகிறது. அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதை பற்றி இணையத்தில் மாடல்/ கார்டூன்/ அனிமேஷன்ஸ் உள்ளது. அவற்றில் உள்ள தவறுகளை அறிவியல் விதிகள் கொண்டு ஆராய்வோம்.
சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள், அறைகுறை சிவில், Geotechnical engineers யின் favorite model, அணையின் எடை பூமியை அழுத்தி, அதனால் பூமியின் அடியில் உள்ள பாறைகள் நகர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த concept எப்படி அறிவியல் விதிகளுக்கு முரணாக உள்ளது என்பதை பார்போம்.