Soldier (1998) #Sci-fi #Action movie.. அட்டகாசமான படம். தமிழ் டப் இருக்கு. எதிர்காலத்துல மனிதர்கள் வாழும் கிரகத்துல நடக்குற கதை. அனாதையா பிறக்குற குழந்தைகளுக்கு மிகவும் கட்டுபாடான, மனித உணர்ச்சிகளுக்கு இணங்காத இரக்கமற்ற இராணுவ பயிற்சி அளிக்கபடுது. இன்னொரு பக்கம் மரபணு வழியா
பிறக்கிற குழந்தைகளுக்கும் இதே மாதிரி பயிற்சி அளிக்கப்படுது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இரு பிரிவினருக்கும் தகுதிக்கான சண்டை (சங்கிலி பிடித்து தொங்கி)நடத்துராங்க. அதுல தோத்தா சுட்டு கொண்ட்ருவாங்க இல்லனா தூக்குல போட்ருவாங்க.. இப்டி நடக்குற சண்டையில ஹீரோ கீழ விழுந்து மயங்கிருவாரு
கூடவே ரெண்டு பேர் தோத்ததால சுட்டு கொன்று Waste Scrub ல 3 பேரையும் போட்டு Disposal பண்ணிருவாங்க.. அந்த இடத்துல அவர் மயக்கம் தெளிஞ்சி தப்பிச்சி மனிதர்கள் வாழக்கூடிய இடத்துக்கு வந்துருவாரு..மனிதர்கள் கூட வாழ ரொம்பவே சிரமபடுவாரு ஹீரோ..(மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட பயிற்சியால்)
சில நாட்களுக்கு பிறகு அங்க மனிதர்கள் வாழ்ரத தெரிஞ்சிகிட்டு கிரகத்தை சமநிலைபடுத்த இராணுவ நடவடிக்கையால் அவங்களை கொல்ல முற்பட்ராங்க.. இதன் பிறகு ஹீரோ மனிதர்களை அவர்களிடம் இருந்து காப்பாத்துரதுதான் கதை.. (One man Army Fights start) #Blade_Runner படத்துல வரமாதிரி கிரக அமைப்பு.
நல்ல ஒளிப்பதிவு, Bgm , சண்டைக்காட்சிகள் எல்லாம் தரம். இருந்தாலும் இந்த படம் Box office ல தோல்வி அடைஞ்சது ஏனோ? கண்டிப்பா ஆக்ஷனுக்காகவே பாக்ககூடிய படம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோத்து மூட்டை

சோத்து மூட்டை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soru_MukkiyamDa

27 Jun
சிறந்த Plot / Climax twist கொண்ட கொரிய/ஹாலிவுட் படங்கள்..

#ஹாலிவுட்
1. Fight Club (1994)
2. Psycho (1960)
3. The usual Suspects (1994)
4. Shutter Island (2010)
5. Momento (2000)
6. The prestige (2006)
7. Seven (1995)
8. Primal fear (1996)
9. Jacob's Ladder (1990)
10. The others (2001)
11. Gone baby gone (2007)
12. The machinist (2004)
13. Mullholand Drive (2001)
14. Black Swan (2010)
15. Orphan (2009)
16. Inception (2010)
17. American Pshyco (2000)
18. The Sixth sense (1999)
19. Predestination (2014)
20. The butterfly effect (2004)
21. Lucky number Slevin (2006)
22. Gone girl (2014)
23. The Game (1997)
24. Identify (2003)
25. Dial M for murder (1954)
26. Vertigo (1958)
27. Dark city (1998)
28. The man from earth (2007)
29. Planet of the apes (1968)
30. Citizen Kane (1941)
31. Soylent Green (1973)
Read 12 tweets
4 Jun
#The_Soul Taiwanese #Crime #scifi #Thriller Movie.சமீபத்துல இந்த படத்தோட #கான்செப்ட் வியக்க வச்சது. படத்தோட கதை 2032 ல நடக்குற மாதரி இருக்கும். Time Loop Movie கிடையாது. படத்துல வர #Technology நிகழ்வு வருங்காலத்தோட தொடர்புடையது. படம் ஆரம்பத்துல ஒரு பணக்கார நபர் கொல்லப்படுறாரு..
வழக்கம்போல அந்த கொலைய விசாரிக்க படத்தோட ஹீரோவும் அவர் மனைவி கதாநாயகியும் வராங்க..விசாரிக்கிறாங்க Twist மேல Twist வெளிய வர.. ஒரு கட்டத்துல உண்மையான குற்றவாளி யாருனே தெரியாம இந்த கேச விட்ரலாம்னு ஹீரோ நினைக்க அங்க இருந்து படத்தோட முழு சஸ்பென்சும் தெரியவருது..
படத்துல ஒரு மனித மூளையின் RNA மூலக்கூறுகளின் Functions ஐயும் அவனோட மூளைதிறன்களையும் இன்னொரு மனிதனுக்கு செலுத்தும்போது இருவேறு உடல் அமைப்பிலும் ஒரேபோன்ற சிந்தனைகள் தத்தம் சுயநலத்துக்காக செயல்படுது.. இத Base பண்ணிதான் கதையே.
Read 6 tweets
2 Jun
#Mindhunters (2011) Norway #Action #Thriller Film..க்ரைம் த்ரில்லர்களை எழுதுவதில் நார்வே நாட்டின் சிறந்த பல்ப் எழுத்தாளர்களில் ஒருவர் யூ நெஸ்போ . அவரது சிறந்த பல்ப் நாவல்களில் ஒன்று – Hodejegerne. இந்த நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே Headhunters. Image
க்ரைம் த்ரில்லர்கள், ஆங்கிலத்தை விட மற்ற மொழிகளில் பல சமயங்களில் நன்றாக இருப்பதுண்டு. அப்படி ஒரு படம் இது.ஹீரோ பெரிய நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேடித்தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான்.  அவன் மனைவி, டயானா. அவளுக்காக விலை உயர்ந்த வீடு, நகைகள் மற்றும் உயர்தர வாழ்க்கை என பல
விஷயங்களுக்கு நிறைய பணம் தேவைப்படுவதால், அரியவகை ஓவியங்களை திருடி விற்பதையும் செய்கிறான். தேர்வுசெய்யப்படும் நபர்களிடம் சாதுர்யமாகப் பேசி, அவர்களிடம் ஏதாவது பழமைவாய்ந்த அரிய ஓவியங்கள் இருக்கின்றனவா என்று அறிந்துகொண்டு, தேவைப்படும் நிறுவனங்களிடம் அவர்களின் நேர்முகத்தேர்வை ஏற்பாடு
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(