சிறந்த Plot / Climax twist கொண்ட கொரிய/ஹாலிவுட் படங்கள்..
#ஹாலிவுட் 1. Fight Club (1994) 2. Psycho (1960) 3. The usual Suspects (1994) 4. Shutter Island (2010) 5. Momento (2000) 6. The prestige (2006) 7. Seven (1995) 8. Primal fear (1996) 9. Jacob's Ladder (1990)
10. The others (2001) 11. Gone baby gone (2007) 12. The machinist (2004) 13. Mullholand Drive (2001) 14. Black Swan (2010) 15. Orphan (2009) 16. Inception (2010) 17. American Pshyco (2000) 18. The Sixth sense (1999) 19. Predestination (2014) 20. The butterfly effect (2004)
21. Lucky number Slevin (2006) 22. Gone girl (2014) 23. The Game (1997) 24. Identify (2003) 25. Dial M for murder (1954) 26. Vertigo (1958) 27. Dark city (1998) 28. The man from earth (2007) 29. Planet of the apes (1968) 30. Citizen Kane (1941) 31. Soylent Green (1973)
32. Death trap (1982) 33. Frailty (2001) 34. No way out ( 1982) 35. Sleepaway Camp (1983)
36.The Man Who Shot Liberty Valance (1962) 37. Friday the 13th (1980) 38. China Town (1974) 39. Donnie Darko (2001) 40. The village (2004) 41. Saw (2004) 42. Angel heart (1987)
43. Sea of love (1989) 44. The life of David gale (2003) 45. Fallen (1998) 46. Witness for the Prosecution (1957) 47. Moon (2009) 48. Source code (2011) 49. Murder on the orient express (1974) 50. Sherlock Holmes 1,2 51. The illusionist (2006) 52. Regression (2015)
67. Atonement (2007) 68. Scream (1996) 69. Primer (2004) 70. The crying game (1992) 71. Death silence (2007)
#Korean 1. No mercy (2010) 2. The wailing (2016) 3. A tale of two sisters (2003) 4. Old boy (2003) 5. The handmaiden (2016) 6. Lady vengeance (2005) 7. Montage (2013) 8. Forgotten (2017) 9. Bluebeard (2017) 10. JSA (2000) 11. New world (2013) 12. Confession of murder (2012)
13. Lucid dreams (2017) 14. My sassy girl (2001) 15. Mother (2009) 16. Hello ghost (2010) 17. The chronicles of Evil (2015) 18. The chase (2017) 19. Burning (2018) 20. Insane (2016) 21. Moss (2010) 22. Blood and ties (2013) 23. Intimate strangers (2018) 24. Howling (2012)
இன்னும் நான் எதாவது மிஸ் பண்ணிருந்தா சொல்லுங்க.. இதுல பார்க்காத படங்களும் இருக்கு.. நாளைக்கு ஹாலிவுட்/கொரியன் அல்லாத வேற்று மொழி படங்கள் பதிவிடப்படும்.
Soldier (1998) #Sci-fi #Action movie.. அட்டகாசமான படம். தமிழ் டப் இருக்கு. எதிர்காலத்துல மனிதர்கள் வாழும் கிரகத்துல நடக்குற கதை. அனாதையா பிறக்குற குழந்தைகளுக்கு மிகவும் கட்டுபாடான, மனித உணர்ச்சிகளுக்கு இணங்காத இரக்கமற்ற இராணுவ பயிற்சி அளிக்கபடுது. இன்னொரு பக்கம் மரபணு வழியா
பிறக்கிற குழந்தைகளுக்கும் இதே மாதிரி பயிற்சி அளிக்கப்படுது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இரு பிரிவினருக்கும் தகுதிக்கான சண்டை (சங்கிலி பிடித்து தொங்கி)நடத்துராங்க. அதுல தோத்தா சுட்டு கொண்ட்ருவாங்க இல்லனா தூக்குல போட்ருவாங்க.. இப்டி நடக்குற சண்டையில ஹீரோ கீழ விழுந்து மயங்கிருவாரு
கூடவே ரெண்டு பேர் தோத்ததால சுட்டு கொன்று Waste Scrub ல 3 பேரையும் போட்டு Disposal பண்ணிருவாங்க.. அந்த இடத்துல அவர் மயக்கம் தெளிஞ்சி தப்பிச்சி மனிதர்கள் வாழக்கூடிய இடத்துக்கு வந்துருவாரு..மனிதர்கள் கூட வாழ ரொம்பவே சிரமபடுவாரு ஹீரோ..(மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட பயிற்சியால்)
#The_Soul Taiwanese #Crime#scifi#Thriller Movie.சமீபத்துல இந்த படத்தோட #கான்செப்ட் வியக்க வச்சது. படத்தோட கதை 2032 ல நடக்குற மாதரி இருக்கும். Time Loop Movie கிடையாது. படத்துல வர #Technology நிகழ்வு வருங்காலத்தோட தொடர்புடையது. படம் ஆரம்பத்துல ஒரு பணக்கார நபர் கொல்லப்படுறாரு..
வழக்கம்போல அந்த கொலைய விசாரிக்க படத்தோட ஹீரோவும் அவர் மனைவி கதாநாயகியும் வராங்க..விசாரிக்கிறாங்க Twist மேல Twist வெளிய வர.. ஒரு கட்டத்துல உண்மையான குற்றவாளி யாருனே தெரியாம இந்த கேச விட்ரலாம்னு ஹீரோ நினைக்க அங்க இருந்து படத்தோட முழு சஸ்பென்சும் தெரியவருது..
படத்துல ஒரு மனித மூளையின் RNA மூலக்கூறுகளின் Functions ஐயும் அவனோட மூளைதிறன்களையும் இன்னொரு மனிதனுக்கு செலுத்தும்போது இருவேறு உடல் அமைப்பிலும் ஒரேபோன்ற சிந்தனைகள் தத்தம் சுயநலத்துக்காக செயல்படுது.. இத Base பண்ணிதான் கதையே.
#Mindhunters (2011) Norway #Action#Thriller Film..க்ரைம் த்ரில்லர்களை எழுதுவதில் நார்வே நாட்டின் சிறந்த பல்ப் எழுத்தாளர்களில் ஒருவர் யூ நெஸ்போ . அவரது சிறந்த பல்ப் நாவல்களில் ஒன்று – Hodejegerne. இந்த நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே Headhunters.
க்ரைம் த்ரில்லர்கள், ஆங்கிலத்தை விட மற்ற மொழிகளில் பல சமயங்களில் நன்றாக இருப்பதுண்டு. அப்படி ஒரு படம் இது.ஹீரோ பெரிய நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேடித்தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் மனைவி, டயானா. அவளுக்காக விலை உயர்ந்த வீடு, நகைகள் மற்றும் உயர்தர வாழ்க்கை என பல
விஷயங்களுக்கு நிறைய பணம் தேவைப்படுவதால், அரியவகை ஓவியங்களை திருடி விற்பதையும் செய்கிறான். தேர்வுசெய்யப்படும் நபர்களிடம் சாதுர்யமாகப் பேசி, அவர்களிடம் ஏதாவது பழமைவாய்ந்த அரிய ஓவியங்கள் இருக்கின்றனவா என்று அறிந்துகொண்டு, தேவைப்படும் நிறுவனங்களிடம் அவர்களின் நேர்முகத்தேர்வை ஏற்பாடு