(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
ஒரு பண்டிகை நாளான்று தன் வீட்டில் இருக்கும் அண்ணனை விளையாட அழைக்கிறாள் ஷ்ரேயா, அவன் நான் தபேலா வாசிக்க வேண்டும் என்று செல்கிறான். பிறகு தன் சித்தப்பாவிடம் நான் ஒளிந்து கொள்கிறேன் கண்டு பிடியுங்கள் என்று சொல்லி செல்கிறாள், அவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார். வீட்டின் பல பகுதிகளில்
ஒளியும் ஷ்ரேயா கண்டு பிடித்துவிடுவார் என எண்ணி யோசிக்க, வீட்டின் வெளிய கிறிஸ்துவ வழி பாட்டுடன் கல்லறைக்கு சென்று கொண்டு இருப்பவர்களோடு இவளும் சென்று அங்கு ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்தில் வந்தவர்கள் எல்லாம் சென்று விட, ஷ்ரேயாவின் பின்னால் இருந்து யாரோ அவளை கல்லால் அடிக்க
ரத்தக் காயத்துடன் எழுந்து நிற்கும் ஷ்ரேயா நா அம்மா கிட்ட சொல்லிடுவேன் என்று கூற, மீண்டும் அந்த நபர் பலமாக தாக்க அங்கேயே மயங்கி விழுகிறாள் ஷ்ரேயா. வீட்டில் ஷ்ரேயாவை காணாமல் தேட, வெளியில் சென்று பார்த்தும் ஷ்ரேயா கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் குடும்பமே சோகத்தில் மூழ்கியிருக்க,
பாதிரியார் அலறிக் கொண்டு ஓடி வருவார். பதறி அடித்து அமித் அவர் சொன்னதைக் கேட்டு கல்லறை சென்று பார்க்க அங்கே ஷ்ரேயா ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடக்கிறாள். தகவல் அறிந்து போலீஸ் விசாரிக்க வருகையில், பக்கத்து வீட்டுக்காரர் அந்தோணியின் நாயை என் மகன் கொன்றதாக அவர் என் மேல் கோபமாக
இருந்தார் அவர் மேல் சந்தேகம் என அமித் கூற. அந்தோணியை விசாரிக்கையில் நான் கோபமாக இருந்தது உண்மைதான் ஆனால் அதற்காக கொலை எல்லாம் செய்யவில்லை என்றும், அன்றைக்கு ஷ்ரேயாவை நான்தான் ஒளிய சொன்னதாகவும் அதன் பின் அவளை பார்க்கவில்லை என்றும் சொல்கிறார். அமித் தம்பியையும் விசாரணைக்கு அழைக்க
அவரின் காதலி அன்றைக்கு நானும் அங்கு இருந்ததாகவும், தான் பார்க்கும்போது ஒளிவதற்காக ஷ்ரேயா ஓடியதாகவும் என கூற, அமித்தின் தம்பியை அனுப்பி விடுகிறார்கள். ஆனால் குற்றவாளி Barot Hosue இல் தான் இருக்கிறான் என்று போலீஸ் சந்தேகிக்க. அடுத்த நாளில் அமித்தின் இரண்டாவது மகளும் வீட்டில் இறந்து
கிடக்க சொத்து தகராறில் அமித்தின் தம்பி தான் செய்திருப்பான் என்று போலீஸ் அடித்து விசாரிக்கிறார்கள். பின்னொரு நாளில் அந்தோணி குடும்பத்துடன் அமித் வீட்டிற்கு வருகிறார். சிறிது நேரத்தில் அமித் அந்தோணியிடம் பையனை அழைத்து செல்லுங்கள், கவனமாக பார்த்துகொள்ளுங்கள் என்று பதற்றத்துடன் கூற
அங்கிருந்து புரியாமல் அந்தோணி குடும்பம் வெளியேகிறது. அடுத்த நாள் அந்தோணியின் மனைவி பையனை தேட, அம்மி கல்லால் அடித்து இறந்து கிடக்கும் பையனை பார்த்து அலறி மயங்கி விழுகிறார். தகவல் அறிந்த போலீஸ் தன் மகளை கொன்றதற்காக இதை செய்திருப்பார் என அமித்தை சந்தேகத்தின் பேரில் விசாரிக்க, இதை
தான் செய்யவில்லை என கூற. வேறு யார் செய்தார்கள் என கேட்கும் போலீஸிடம் அமித் சொல்லும் பதிலைக் கேட்டு நம்பாத போலீஸ், அந்த நபரை அழைத்து விசாரிக்கையில் அவர் சொல்லும் பதிலை கேட்டு அனைவரும் ஆடிப்போகிறார்கள். அந்த நபர் யார்? ஏன் இந்த கொலைகளை செய்தார்? அதன் பின் என்ன ஆனது? என்பதை படம்
பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். இறுதிக் காட்சியி்ன் திருப்புமுனை 👌🏼🔥. குற்றவாளியாக நடித்திருக்கும் அந்த நபரின் நடிப்பு 😨👌🏼🔥, ஒன்றரை மணி நேரம் தான் படத்தின் அளவு. ஒரு இடத்தில் மட்டும் ஆபாச காட்சி இடம் பெறும். இத்திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த
படத்தை எனக்கு பரிந்துரைத்த நண்பர் அந்த குற்றவாளி யார் என்பதை முன்பே சொல்லி எதிர்ப்பார்ப்பை முடித்து விட்டார். அதனால் படம் பார்க்கும் போது எனக்கு பெரிதாக தெரியவில்லை, முடிந்த அளவுக்கு நான் அதை சொல்லாமல் எழுதியிருக்கிறேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள், தமிழ் பதிப்பு இருக்கிறது.
படத்தின் இணைப்பு டெலிகிராமில் இல்லை, இணைப்பு வேண்டும் என்பவர்கள் ஃபாலோ பேக் கொடுத்து நேரடி செய்திக்கு (DM) வரவும். நான் அனுப்பும் இணைப்பு உடனே பதிவிறக்கம் செய்வதாக இருந்தால் மட்டும் கேளுங்கள், இல்லை என்றால் காலாவதி ஆகிவிடும். நீங்கள் எப்போது தரவிறக்கம் செய்வீர்களோ அப்போது
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
Inception பாணியில் மற்றுமொரு Sci-fi ஆக்சன் திரைப்படம் தான் இந்த #Coma .
ஒரு கார் விபத்துக்குப்பின் கண் விழித்து எழும் விக்டருக்கு எங்கு இருக்கிறோம் என்ன என்பது புரியவில்லை, ஆனால் அவன் இருப்பது அவன் அறையில் தான். வீட்டை சுற்றி பார்க்கிறான், ஒரு புகைப்படத்தை எடுத்து பார்க்கிறான்
ஆனால் அதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் அருகில் உள்ள பெண் யாரென்று தெரியவில்லை. ஃப்ரிட்ஜை திறந்து பார்க்கிறான் எல்லாம் விசித்திரமாக இருக்கிறது, அறை முழுதும் சிதைந்து போன ஒன்றில் இருந்து மீண்டும் புதுப்பிப்பது போன்று நிகழ்கிறது. ஒன்றும் புரியாமல் வெளியே செல்கிறான், அங்கு இருக்கு
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
இன்னைக்கு இந்த த்ரெட்ல நாம பாக்கப் போறது, ட்விட்டர்ல
நம்மளோட பழைய ட்விட்களை எப்படி எடுக்குறதுன்றதப் பத்திதான் பாக்க போறோம். அதுக்குளாம் முன்னாடி இந்த RT, Likes லாம் எதுக்கு இருக்கு அதை நாம எதுக்கு யூஸ் பண்ணிட்டு இருக்கோம் அப்படின்றதை மொதல்ல பாப்போம்.
பண்ணி, அதை நம்மளோட ப்ரொபைல் பக்கம் (அல்லது) TL (Time Line) பக்கம் கொண்டு வர்ற ஆப்ஷன் தான் இது. அடுத்து
♥️ (Likes) - இந்த ஆப்ஷன் எதுக்குனா, நாம போட்ட முக்கியமான ட்விட்ட நாம சீக்கிரமா எடுக்கனும் இல்ல இன்னொருத்தவங்க போட்ட நல்ல (அல்லது) முக்கியமான ட்விட்ட நாம ஈஸியா எடுக்கனும் அப்படி
96 பாணியில் 90களில் நடக்கும் ஒரு பள்ளிப்பருவ காதல் கதை, படம் முழுக்க கதாநாயகியின் பார்வையிலே திரைக்கதை நகரும். ஒரு பெண் காதல் வயப்பட்டால் ஆணை எப்படி பார்ப்பாள், எப்படி ரசிப்பாள் என்பதை அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்கள்.
மேலே உள்ள புகைப்படத்திலேயே பார்த்தால் தெரியும், ஒருவித வெக்கம் சூழ்ந்த காதல் பார்வையுடனே ரசிப்பாள் மீரா. ஒரு பெண் ஆணை ரசிப்பதை இவ்வளவு அழகாக இதுவரை எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. மீராவாக நடித்திருக்கும் #TejuBelawadi முகத்தில் அத்தனை முகபாவனைகள். காதலனை ரசிக்கும்போது, தன்னை
இழிவாக பேசும் ஒருவன் முன் கெத்தாக நடக்கும்போது, மனம் நொந்து நிற்கும் காதலனிடம் பாசமாக கொஞ்சும் போது, விடுமுறை இடைவெளிக்குப்பின் காதலனை ஏக்கத்துடன் விடாமல் பார்த்து ரசிப்பது, பாகுபாடு பார்த்து பேசும் காதலனிடம் பரிதாபமாக பேசும்போதும் எத்தனை எத்தனை பாவனைகள் 😍👏🏼👏🏼👏🏼.
Torrent டவுன்லோட் App'னா காலம் காலமா நமக்கு தெரிஞ்சது Utorrent App தான் அது காலாவதியாகி ரெண்டு வருஷம் மேல ஆகுது. அதுக்கு அப்றம் தெரிஞ்ச பெஸ்ட் App'ன்னா Flud Torrent தான் இதுவும் வர வர மக்கர் பன்ன ஆரம்பிக்குது, வேற எப்டி தான் நாம Torrent சைட்ல டவுன்லோட் பண்றதுன்னு கேக்குறீங்களா?!
இந்த த்ரெட்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது Torrent சைட்ல எப்டி ஈஸியா படம் டவுன்லோட் பண்றது அப்டின்றதத்தான். பொதுவா Torrent சைட்ல டவுன்லோட் கொடுத்தா ஃபைல் சைஸவிட அதிகமா நெட் போகும் இல்லனா பாதிலயே டவுன்லோட் ஆகாம நின்றும். அதுக்கு அப்றம் நாம என்ன பண்ணாலும் அது டவுன்லோட் ஆகாது இல்லையா!?
அதுனால அதிக நெட்டும் போகாம, பாதிலயும் நிக்காம எப்டி டவுன்லோட் பண்றதுன்னு பாப்போம் வாங்க. Seedr.cc அப்டின்ற இந்த வெப்சைட் லிங்க ஓபன் பண்ணி உள்ள போனீங்கன்னா என்டர் பேஜ் இந்த மாதிரி வரும் அதுக்கு அப்றம் Signup'ல போய் உங்க Email ஐடி கொடுத்து லாக் இன் பண்ணிங்கன்னா உங்க
கொலம்பியாவின் போகோட்டாவில் உள்ள பெல்கோ கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு வழக்கம்போல பணிக்கு வரும் ஊழியர்களை புதிதாக இருக்கும் காவலர்கள் சோதனை செய்கிறார்கள், சில பேர் திருப்பி அனுப்ப படுகிறகிறார்கள். அதை பற்றி ஹீரோவும், அவரின் மேல்
ஊழியரும்(Boss) என்ன சோதனை இது புதிதாக இருக்கிறது என கேக்க, சாதாரண சோதனை தான் என்று உள்ளே அனுப்ப படுகிறார்கள். மறுபுறம் புதிதாக வேலைக்கு சேரும் ஒரு பெண்ணிடம், நீங்க கம்பெனி டாக்டர்ஸ பாத்தீங்களா? அவங்க ஒரு சிப் ஒன்னு வைப்பாங்க எதுக்குனா இந்த ஊரில் பாதுகாப்பு அதிகம் இருக்காது, ஒரு
வேளை நீங்கள் தொலைந்து விட்டால் அதை வைத்து உங்களை கண்டுபிடிப்போம் என கூற, சரி என்று தலையாட்டிக்கொண்டே தன் தலையை தொடுப்பார்த்து கிளம்புகிறார். மறுபுறம் உள்ளே வந்த நாயகன் அலுவலகத்தின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரிய, உள்ளே உள்ள பழைய செக்யூரிட்டியிடம் கால்செய்து விசாரிக்க, எனக்கும்
இந்த த்ரெட்ல நாம தமிழ்ல வெளிவந்த சிறந்த இந்திய வெப் சீரிஸ் மற்றும் வெளிநாட்டு வெப் சீரிஸ் பத்தி தான் பாக்க போறோம். இதுல ஆல்ரெடி நீங்க பாத்ததும் இருக்கலாம், அது பாக்காதவங்களுக்கு உதவும் அதுனால அதையும் சேர்த்துருக்கேன். பொதுவாக இணைய தொடர்களுக்கு சென்சார் கிடையாது என்பதால்
தகாத வார்த்தைகள் பேசுவது, ஆபாச காட்சிகள் வைப்பது போன்றவைகள் இடம்பெறும், ஆதலால் இந்த மாதிரியான இணைய தொடர்களை தனியாக பார்ப்பது உங்களுக்கு நல்லது. கீழே வரும் தொடர்களை பழையது முதல் புதியது வரை வருட வாரியாக வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
Zee5 இல் இடம்பெறும் தொடர்களின் காட்சியமைப்பு Netflix, Prime Video, hotstar, Sonyliv களில் வருவது போல இருக்காது. சாதாரண டிவி தொடர் காண்பது போல தான் இருக்கும், ஆனால் கதைகள் நன்றாக இருக்கும்.