Just 6-7 months lack of running made lot of changes to my metabolism. Leg muscle fitness and cardiovascular fitness also degraded. Please see below for the comparision. See the running effort and Heart rate levels for yourself.
Aah! I thought it was just runners knee, but it turned out to be meniscus issue.
After 2-3 months rest and 3 months of running/walking and Yoga, again back on track.. Really feeling nice to see pacing under 6mins.
Patience, Consistency and Hard work.. Never lets down. #running
அரை மாரத்தான் ஓட்டம்..
இரண்டு மணி நேரத்துக்குள்ள ஓடனும்னு 2019 மார்ச்ல ஓட ஆரம்பிச்சதுல இருந்து ஒரு அடையமுடியாத இலக்காகவே இருந்திச்சு.. முதல் HMஅ 2மணி 27நிமிசத்துல முடிச்சேன்.. 2 வருசமா தொடர்ந்து ஓடியும் 2h20m மார்க்க ஒடைக்கவே முடியல..த்
தொடர்ந்து சைக்கிளிங், யோகா, Recovery Stretches, Speed workoutsந்னு try பண்ணியும் எந்த பயனும் இல்லை..
ஓடுறதுக்குக்கு (அ) எந்தவொரு activityக்கு முன்னாடியும் Stretching ரொம்ப முக்கியமான விசியம். To avoid injuries எல்லா activitiesக்கும் warmup and cool down கண்டிப்பா பண்ணனும்..இதைபத்தி நிறைப்பேர் கேட்டாங்க.
தூங்கி எழுந்திருச்சு, shoe மாட்டிட்டு வெளிய வந்ததும் ஓட ஆரம்பிக்க கூடாது. Better start walk on slow pace with arm swings and do some brisk walk for 3-5 mins. அப்புறம் கீழ இருக்க warm up பண்ணுங்க.
👇
காலையில ஒரு சைக்கிள் ரைடு.. 26k தான் @ 20Km/h. சைக்கிளிங் recentஆ தான் ஆரம்பிச்சிருக்கேன்.. அதுவும் அப்பப்போ recoveryக்கா மட்டும்..
Usualஆ 5-10 ஓட்டுவேன். இன்னிக்கி felt good. So கொஞ்சம் excite ஆகி ரொம்ப தூரம் போய்ட்டேன். திரும்பி வீடு வந்தா போதும்னு ஆயிரிச்சு.. #cycling
20-30kmன்றது amateur ridersக்கு கொஞ்சம் சுலபம்தான். ஆனா நான் ஓட்டுனது ஒரு கிடா மாடு.. Cyclists use பண்ற avg.10kg சைக்கிளுக்கும் traditional min. 20kg இருக்க சைக்கிளுக்கும் பெரிய difference இருக்கு. Read below. theproscloset.com/blogs/news/the…
கம்பேரிசன்.. Hybrid/roadbike க்கும் traditional சைக்கிளும். எங்க போய்😅. Zero aerodynamics, fixed speed, less rider comfort, extra weight.
ஆனா சைக்கிளிங் ஆரம்பிக்கிற ஆளுங்களுக்கு traditional beauty கண்டிப்பா serves the purpose.