வீடு தோறும் பாதுகாக்கபட்ட குடிநீர் குழாய் மூலம் வழங்கும் திட்டம் ‘ஜல் ஜீவன்’
🔆2019ம் ஆண்டு ரூ.3.60 லட்சம் கோடி மதிப்பீட்டில் தொடங்கபட்டது.
🔆கடந்த 2.5 ஆண்டுகளில் மட்டும் 4.65 கோடி புதிய இணைப்புக்கள் கொடுக்க பட்டுள்ளது
🔆தமிழ்நாட்டிற்கு இதுவரை மத்திய அரசு ரூ.4,988 கோடி ஒதுக்கியுள்ளது.
🔆2019-20 : 373.87
🔆2020-21 : 921.99
🔆2021-22 : 3691.21
🔆2019க்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மொத்த குழாய் இணைப்புக்கள் - 21,76,071.
🔆ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக கொடுக்கபட்ட இணைப்புகள் - 21,31,793
அதாவது 50 வருட திராவிட ஆட்சியில் கொடுக்கபட்ட குடிநீர் இணைப்புகள் 21.76 லடசம் 2.5 வருடத்தில் பாஜக கொண்டு வந்த ஜல்ஜீவன் திட்டம் மூலம் கொடுக்கபட்ட இணைப்புக்கள் 21.3 லட்சம்
மதபோதகர் என்ற போர்வையில் ஒரு பக்கா திமுக உடன்பிறப்பு தான் ஜெகத் 'கப்ஸா'ர்
உங்களுடைய கிறித்துவ சர்ச்சுகள் போல் கோவில்கள் இந்து மக்களிடம் இல்லை அரசிடம் இருக்கிறது.
நீங்கள் கேட்க வேண்டியது உங்கள் கட்சி நடத்தும் அரசிடம்தான் இந்துக்களிடமல்ல
மெத்த படித்த மேதாவியாக உங்களை காட்டி கொள்ளும் நீங்கள் ரூ.20,000 கோடி சரஸ்வதி நதிக்காக மத்திய அரசு எந்த ஆண்டு செலவு செய்தார்கள் என ஆதாரம் தர முடியுமா ?
RSS அமைப்பு சமஸ்கிரிதத்தை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியன் என கோட்பாடு கொண்டுள்ளதாக எந்த புத்தகத்தில் படித்தீர்கள் ஐயா ?
இதுதான் இதுவரை திமுக செய்த உருட்டிலேயே மிகப்பெரிய உருட்டு
கோவை தற்போது கிட்டதட்ட 50% முடக்கி வைக்க பட்டு இருக்கிறது
காரணம்
🟡கேரளா எல்லையில் சரியான கண்கானிப்பு இல்லாமல் அனைவரையும் சோதனையின்றி அனுமதித்தது
🟡 சென்னை, சேப்பாக்கத்திற்கு கொடுத்த அளவிற்கு மற்ற மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை #கொங்குநாடு பகுதிக்கு பகிர்ந்து அளிக்காதது
இப்போது அமைச்சரே 1) ஈரோடு 2) திருப்பூர் 3) கோவை
மாவட்டங்களில் அதிக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், இந்த மாதத்தில் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கபடும் எனவும் அறிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கிறது
இதை மே மாதமே செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்கது
இந்த மாதம் அதிகபட்சமாக 79 லட்சம் தடுப்பூசிகள் வர இருப்பதால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விருப்பு வெறுப்பின்றி பகிர்ந்தளிக்க வேண்டுகிறோம்
நாடு முழுதும் உள்ள ரேசன் கடைகளில் அரிசி- கோதுமை இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசு சென்ற வருடம் 2020-21 மட்டும் ரூ.5,25,445 கோடி செலவு செய்துள்ளது
இந்த வருடமும் மே மாதம் முதல் நவம்பர் வரை இலவசமாக அளித்து வருகிறது
🔆இந்த வருடம் மே-நவம்பர் வரை இலவசமாக அரிசி கோதுமை அளிக்க ரூ.88,128 கோடிகள் ஒதுக்க பட்டுள்ளது
🔆தமிழ்நாட்டிற்கு மட்டும் 2021-22 ஆண்டில் மட்டும் மத்திய அரசு ரூ.4,554 கோடிகள் செலவு செய்கிறது
நம்ம எம்.பி @SuVe4Madurai நாடாளுமன்றத்துல கேள்வி கேட்பாரு ஆனா பதில் அவருக்கு சாதகமா இல்லாட்டி வெளியில சொல்ல மாட்டாரு. சொன்னா உண்மையான சமூக நீதி அளிப்பது பாஜக-தான்னு மக்களுக்கு தெரிந்து விடும்.
இதுதான் தகவல் 👇
1) 100 நாள் திட்டத்தில் பணிபுரியும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இனிமேல் தனியாக பட்ஜெட் ஒதுக்கபடும் 2) பட்டியல் இனத்தினருக்கான சம்பளம் National Electronic Fund Management System (NeFMS) மூலம் வழங்கபடும்
3) மாநில அரசு அதன் நிதியிலிருந்து 100 நாட்களுக்கு மேல் வேலை அளிக்கலாம் - முன்னதாக தமிழக முதல்வர் மத்திய அரசு 150 நாட்களாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் 4) பட்டியல் இன மக்களின் தோட்டம், வீட்டு பணிகளுக்கு 100 நாள் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கபடும்
1) மத்திய அரசு 1-Feb-21க்கு பிறகு எந்த வரி மாற்றமும் செய்யல, திமுக தேர்தல் அறிக்கை போட்டது 13-Mar பிறகு இப்ப வந்து PTR சொல்ற கதைய இவங்க நம்பினா நாம என்ன பண்றது
2) பெட்ரோல் வரியில் உள்ளதால் ₹18 சாலை போக்குவரத்துக்கு பயன்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் 1.0 லட்சம் கோடி சாலை திட்டம் இந்த பட்ஜெட்டில மத்திய அரசு போட்டிருக்கு
3) ஒரு ரூபாய்க்கு 4 பைசா Divisible Pool க்கு போகுது ஆனா மீதி இருக்கிற பணத்துல தான் விவசாய உள்கட்டமைப்பிற்கு ₹5990 தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு பண்ணிருக்கு