1) மத்திய அரசு 1-Feb-21க்கு பிறகு எந்த வரி மாற்றமும் செய்யல, திமுக தேர்தல் அறிக்கை போட்டது 13-Mar பிறகு இப்ப வந்து PTR சொல்ற கதைய இவங்க நம்பினா நாம என்ன பண்றது
2) பெட்ரோல் வரியில் உள்ளதால் ₹18 சாலை போக்குவரத்துக்கு பயன்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் 1.0 லட்சம் கோடி சாலை திட்டம் இந்த பட்ஜெட்டில மத்திய அரசு போட்டிருக்கு
3) ஒரு ரூபாய்க்கு 4 பைசா Divisible Pool க்கு போகுது ஆனா மீதி இருக்கிற பணத்துல தான் விவசாய உள்கட்டமைப்பிற்கு ₹5990 தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு பண்ணிருக்கு
அப்புறம் இலவச அரிசி/கோதுமை
100 நாள் வேலை திட்ட சம்பளம்
மகளிர்க்கு சென்ற வருடம் அளித்த மாதம் ₹500
என வெவ்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெறுகிறார்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த அரசு பதவியேற்றதற்கு பிறகு மருத்துவ அமைச்சர் சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்தியதால் அங்கு தொற்று குறைந்து வருகிறது
சென்னையின் 1/5 மக்கள் மட்டுமே இருக்கும் கோவையில் சென்னையைவிட அதிக தொற்று
கோவை என்ன தவறு செய்தது ? #DontBoycottCoimbatore 1/4
கோவையில் மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லாத சதாரண கோவிட் சிகிச்சைக்கு கூட லட்சகணக்கில் பேக்கேஜ் முறையில் வாங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது விடியல் அரசு
மாவட்ட வாரியாக எவ்வளவு சோதனை செய்யபடுகிறது என்ற தகவல் மற்ற மாநிலங்களில் கிடைக்கும் போது தமிழ்நாட்டில் இல்லையே ஏன் ?
2/4
நேற்று தமிழ்நாடு முழுதும் 3.5 லட்சம் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் கோவையில் குறைவாக போட்டது ஏன் ? 3/4
#7yearsofmodi
About ₹2.0 lakh crore is saved by implementing direct benefit transfer of central govt subsidies, wages and social support schemes
✳️42.0 Crore JanDhan Accounts opened since 2014 is the backbone behind this achievement
Contrary to what's being spread with malicious intention Jan Dhan account is a zero balance account. Banks cannot charge fees for not maintaining balance.
These accounts provide accidental insurance cover for 1.0 lakh and also be used to pay Atal Pension Yojana subscription
Fertilizer
Currently just by registering the fertilizers sale to farmers using Aadhar ID at point of sales, government is able to save 10,000 Cr till March 2020.
It is estimated to save another ₹1250Cr in FY 20-21
✳️பொணத்துக்கு ஆன்லைன்
✳️பணத்துக்கு ஆஃப்லைன்
✳️ரெம்டெசிவர் வேணும்னு மக்கள் கேட்டா ➡️அது மருந்தில்ல தண்ணினு அமைச்சர் உருட்டு
✳️தர்மபுரில எரிக்க இடம் இல்லன்னு மக்கள் கதறல் ➡️3 பேர் இறப்புனு கணக்கு
✳️ லாக்டவுன் மே மாதம் ஆனா விலையில்லா மளிகைசாமான் ஜூன் 3
✳️அரிசி பருப்பு மோடி அரசு தருது -உப்பு மிளகாய் தருவது விடியல் அரசு
✳️ காலையில் தடுப்பூசி சர்வதேச சந்தையில் வாங்குவோம் என அறிக்கை - மாலையில் மோடி அரசு தர வேண்டும் என கடிதம்
✳️இதெல்லாம் குறைனு சொன்னா போலிஸ் ஜெயில்னு ட்விட்டர்ல மிரட்டல்
✳️ ரிலையன்ஸ் கிட்ட இலவச டீசல் வாங்குவோம்
ஆனால் ஆம்புலன்ஸ் கட்டணத்தை ஏற்றுவோம் ➡️ மக்கள் வீட்டிலேயே சாகட்டும் 😫
#Vaccines
India sent vaccines 6.64Cr vaccines to 95 countries based on Humanitarian grounds and what is mandated by International agreements.
There is an attempt to cast aspersions on this by twisting the facts.
This thread explains the details with reason
✅Humanitarian Aid to poor countries.
When every country is in queue to get maximum vaccines possible, many poor countries were left out of Vaccine supply chain.
✳️India supplied 1.07Cr vaccines to 49 countries and helped them to come out of full lockdown.
✅Commitment to vaccine developer Astrazeneca
Covishield vaccine was originally developed by Astrazeneca-Oxford alliance. Many govts and even Individuals funded this research. There is obligation to provide them vaccines when it is ready.