#BREAKING | தேசிய நெடுஞ்சாலைகள், மொபைல் டவர்கள், விளையாட்டு அரங்கங்கள், ரயில்வே நிலையங்கள் உட்பட 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு சொத்துக்களை வருகிற 4 ஆண்டுகளில் விற்க இந்திய அரசு திட்டம்.
'தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள் (NMP)' திட்டத்தின் படி கீழ்க்கண்ட உள்கட்டமைப்பு சொத்துக்களை 6 லட்சம் கோடி ரூபாய்க்கு வரும் 4 ஆண்டுகளில் விற்கப்படுகிறது.
(Courtesy: CNBC TV18)
விற்கப்படும் சொத்துக்கள் மீண்டும் திரும்பப் பெறப்படும்; ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனியார் நிறுவனங்கள் அந்த சொத்துக்களை திரும்பக் கொடுக்க வேண்டும். சொத்தின் உரிமம் அரசிடமே இருக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இதுவரை எந்த சமூக ஊடக பக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தார்.
ஐநா அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதராக இருக்கும் இவர், தனது முதல் Instagram பதிவாக ஒரு #ஆப்கானிஸ்தான் பெண்ணின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். (2/4)
"இது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இளம்பெண்ணிடம் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதம். இப்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ளும் திறனை இழந்துள்ளனர்.... (3/4)