வறாங்கஇதெல்லாம் சொல்லணுமா பாத்துக்கலாம் விடுன்னு சொல்லிருந்தேன். முந்தா நேத்து நைட்டே ஃபோன் போட்டு காலைல வந்துட்டு கால் பண்ணுங்கன்னு எல்லா detail ah சொல்லிருந்தேன். அவனுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் காலைல சாப்பிடவச்சிட்டு இன்டர்வியூ க்கு கிளம்ப வைக்கலாம்னு பிளான்
பண்ணிருந்தேன். ஆனா, அவனுங்க எனக்கு சிரமம் குடுக்க கூடாதுன்னு நியூ பஸ்டாண்ட் பக்கம் ரூம் எடுத்துகிட்டு, காலைல எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிகிட்டுன்னு வாட்ஸ்அப்ல மெஸேஜ் போட்டுட்டாங்க. 6மணி ஆச்சே இன்னும் இவனுங்கள காணோம்னு நெட் ஆன் பண்ணி பாத்த மெஸேஜ் இருந்தது. சரி ஓகே அப்புறமா பாக்கலாம்னு
விட்டுட்டு, 10மணிக்கு போயி பாத்து எல்லாம் விசாரிச்சேன். இங்க இருக்குற கம்பனி எனக்கே தெரியாதே நீங்க எப்படிடா இங்க இன்டர்வியூ க்கு வந்திங்கன்னு.
ரெண்டுபேரும் இந்த கொரோனால வேலைய இழந்துட்டு ஒரு வருசமா வீட்ல சும்மா இருந்திருக்காங்க வேலை இல்லாம! இதுல ஒருத்தன் மட்டும் ஊருல ஒரு மில்லுல
Accountant ah 4500/- Salary க்கு ஒர்க்கு போயிட்டு இருந்திருக்கான்.
இதுக்கு ரெண்டுபேருக்கும் Civil based AutoCAD தெரியும். கொரோனா'க்கு முன்னாடி சென்னைல ஒர்க்பண்ணிட்டு இருந்தாங்க. கொரோனால வொர்க் pressure காரணமா resign பண்ணிட்டு வேலை தேட பிளான் பண்ணவங்களுக்கு 1 yearஆ வேலை கிடைக்கல.
இப்போ இந்த கம்பனிய Google சர்ச் பண்ணி தேடி பகண்டுபிடிச்சி கம்பனி site ல login பண்ணி அலசுனதுல 8 vacancies இருந்திருக்கு. அது மூலமா ரெஜிஸ்டர் பண்ணி கம்பனி க்கு கால் பண்ணி கேட்டதுல immediate joinerஆ இருந்தா இன்டர்வியூ schedule பண்றோம்ன்னு சொல்ல, இவனுங்களும் சரின்னு சொல்லி
இன்டர்வியூ schedule ஆகிருக்கு.!
நேத்து இதெல்லாம் பாத்து பேசிட்டு, அவங்க இன்டர்வியூ லொகேஷன் க்கு எப்படி போகணும் எங்க பஸ் புடிக்கணும், CTC எவ்வளவு கேக்கணும் எல்லா விவரமும் சொல்லிட்டு, நான் கிளம்பினேன். எனக்கு நாமக்கல் வரை function போக வேண்டி இருந்ததுன்னு சொல்லிட்டு
கிளம்பிட்டேன், 2மணிக்கு இன்டர்வியூக்கு போயிட்டு 5மணிக்கு இன்டர்வியூ முடிஞ்சிடுச்சி சக்சஸ்ன்னு கால் பண்ணாங்க, சரி கிலம்புறதா இருந்தா கிளம்புங்க, ஜாயினிங் அன்னைக்கு மீட் பண்ணலாம்னு, நான் வர்ற 8மணி ஆகும்னு சொன்னேன். இல்லனா குணா(இன்னொரு ப்ரெண்ட்)க்கு ஃபோன் பண்ணி வற சொல்லி சுத்திட்டு
இருங்க நான் வந்துடுறேன்னு சொன்னேன். சரின்னு வெயிட் பண்ணாங்க. அப்புறம் நான் 7.30க்கு வந்து 2மணி நேரம் 4 பேரும் நல்லா சுத்திட்டு. சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட், beef, தோசை, ஐஸ் கிரீம் எல்லாம் சாப்டவச்சி ஊருக்கு அனுப்பினோம்.
1year ஆ fieldல இல்லனாலும் அந்த கம்பனி இவங்க ரெண்டு பேரையும்
செலக்ட் பண்ணி 17k Salary with accommodation தறோம்னு சொல்லிருக்காங்க அதும் சேலம் ல. நான் 25K CTC கேக்க சொன்னேன். வழக்கம் போல கம்பனி அவங்க வேலைய காட்ட, அவங்கள பேசி convinced பண்ணிட்டாங்க. 21k CTC ஓகே சொல்ல accomodation குடுத்ததுனால ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டாங்க.
சரி இப்போதைக்கு
ஒரு 6, 8 மாசம் சமாலிச்சிட்டு அதுக்கு அப்புறம் வேற கம்பனி போயிக்கலாம்னு சொல்லி அனுப்பி வச்சோம்.
இதுல என்ன கவனிக்க வேண்டிய விசயம்ன்னா, நம்மள சுத்தியும் நிறைய Job Requirements இருக்கு, தேடி புடிச்சா கிடைக்காத வேலையே இல்ல. விருதுநகர் ல இருந்து Google ல தேடிபுடிச்சி சேலம் வந்து
ஆனா, கொரோனா ல சென்னைல இருந்த வேலைவிட்டு சேலம் வந்த என் பிரெண்ட்ஸ் வேலை கிடைக்கல வேலை கிடைக்கலன்னு காரணம் மயிரு சொல்லிட்டு காலத்த ஓட்டிகிட்டு இருக்காங்க.
இத பண்ணனும், இது என்னால முடியும்னு நினைச்சா
கண்டிப்பா முடியும். தேடாமலும் முயற்சி பண்ணாமலும் இருக்குறது தான் தப்பு.
இங்க நிறைய பேரு முயற்ச்சி பண்றதே கிடையாது. முயற்ச்சி பண்ணாமலே முடியல முடியலன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க. நம்பிக்கையும் கொஞ்சம் முயற்சியும் இருந்தா போதும் கண்டிப்பா எதுவா இருந்தாலும் சாத்தியம் தான்.💪🏽❤️💯
ஒரு மாசமா போகியத்துக்கு வீடு தேடிட்டு இருக்கேன். இது வரை ஒரு 15+வீடு பாத்திருப்பேன். கிட்டத்தட்ட ஒரு 10வீடு இப்போ recentஆ காட்டினது. இதுல பாத்த எல்லா வீடுமே ஏதோஒரு காரணத்துக்காக காசு இருக்கு கட்டுவோம்ன்னு கட்டிவிட்டிருக்காங்க போல
எந்த ஒரு பிளானும் இல்லாம. வசதி, காசு இருக்கு, கட்டி விட்டா எவனாவது முட்டாப்பய வாடகைக்கு வருவான் இல்லனா, போகியத்துக்கு வருவானுங்கன்னு நினைச்சே கட்டுவாங்க போல. இது நம்ம இடம் நம்ம வீடு எப்படிருந்தாலும் பாத்து நல்லா கட்டணும் ஒரு பிளான் போட்டு கட்டனும்னு யோசிக்கவே மாட்டாங்க போல.
மொத்தமா பட்ஜெட் பேசி ஒரு காண்ட்ராக்டர் கைல தூக்கி குடுதுட்றாங்க. இல்லையா, கட்ட ஆரம்பிச்சா வாசகால் நடவும் அடுத்து, பால்காச்சவும் மட்டும் தான் வீட்டு பக்கம் போவாங்க போல..
268அடி சின்ன தா இருந்தாலும் சரியா பிளான் பண்ணா கண்டிப்பா ரெண்டு புளோர்ல கிச்சன்,பெட்ரூம்,ஹால்,டாய்லெட் வச்சி
டிப்ளோமா காலேஜ் மூனு வருசம் முடிக்கிற வரைக்கும் வீட்டு பக்கம் இருக்குற கூல்ட்ரிங்ஸ்(LoveO) கம்பனில எல்லா லீவ் நாட்களும் வேலைக்கு போவேன். காலேஜ் போனதுக்கு அப்புறம் காலேஜ் இருக்குற நாட்கள்ல கூட வேலைக்கு போவேன்.
காலேஜ் படிக்கும்போது Tuesday Thursday Friday இந்த மூனு நாள் முதல்
Period மேம் கிளாஸ் தான் இருக்கும். அவங்க லேட்டா வந்தாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதனால இந்த மூனு நாளும் Night ஷிஃப்ட் வேலைக்கு போயிட்டு 5 6 மணிக்கு கிளம்பி வீட்டுக்கு வந்து 8மணி வரை தூங்கிட்டு அப்புறம் கிளம்பி முதல் பீரியட் முடியிறதுக்குள்ள கிளாஸ் க்கு போவேன்.. நிறைய time
ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.
அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்
சின்ன வயசுல வீட்டு பக்கம் இருக்குற காலியிடம்/காட்டுல அக்கம், பக்கம் வீடுன்னு எல்லாரும் விறகுகளைகொண்டு நெருப்பு மூட்டி சுடுவோம் ஆனால், இப்போ எல்லாம் வீடாகிட்டு, அதனால் அவங்க அவங்க வீட்டுலேய எல்லாம் முடிஞ்சுடும்.
வெந்து முடியும் தருவாயில் ஒரு மணம் வரும் பாருங்க. அப்போவே நாக்குல
இந்த படம் முதலில் எல்லோராலும் ரசிக்க முடியுமா, எல்லோருக்கும் பிடிக்குமா அப்டின்னா இல்ல! அருமையா வந்திருக்க வேண்டிய ஒரு படம் தான்.! சவுண்ட் விஷூவல் அப்டின்னு எல்லாமே அருமையா இருக்கு!
திரைக்கதைல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அரைமணி #KarthiWrites
நேரம் அதிகமானாலும் பரவால்லன்னு இன்னும் கொஞ்சம் ஸ்டோரி சேர்த்து விஷூவல் add பண்ணி மெருகேற்றி இருந்தால் படம் அருமையா வந்திருக்கும்! ஒருசில இடங்களில் இசை சரியா பொருந்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
IT ல ஒர்க் பண்ற ஒருத்தனுக்கு மனம் ரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும் அப்டின்னு
காட்ட முயற்ச்சி பண்ணி, அதுல ஒரு 50% கூட சரியா காட்டல! ஒரு IT dude ஃபேஸ் பண்ற பிரச்சனை எவ்வளவோ இருக்கு!
புராஜக்ட்ல ஒருத்தனுக்கு அன்னன்னைக்கு வர்ற சின்ன சின்ன பிரச்சனைகள சரி பண்ண, ஒரு அரைமணி டீ குடிக்கிற இடைவெளி உதவும். அப்படி இருக்கைல இதுபோல ஒரு பயணம் அவனுக்கு மிகப்பெரிய பூஸ்டர்
அருமையான கருத்துள்ள படம். சொல்ல போனா கதைன்னு எதுவும் இல்ல. ஆனா, திரைக்கதை அட்டகாசம். 🙌🏽
ஓத்தா நான்தான் பெரிய புழுத்தி(சாதி)ன்னு நினைக்கிற சின்ன புழுத்தில ஒரு பெரிய புழுத்தி.
இந்த மாதிரி ஒரு கதைக்களம் அமைச்சதுக்காகவே @LeenaManimekali இவங்கள பாராட்டனும். 🙌🏽💯👌🏽😍
அந்த யோசனா பொண்ணு செம்ம ஆக்டிங். கண்டிப்பா தொடர்ச்சியா நல்ல கேரக்டர்ல வாய்ப்பு கிடைச்சா மேல வந்துடுவாங்க. 💯 #அழகு😍
கபடி ஆடுற சீன்ல அல்லது பசங்க எல்லாம் குளிக்கிற சீன்ல இன்னும் நாலு அஞ்சு கெட்டவார்த்தை காட்சி குடுத்திருந்தா படம் இன்னும் ராவா கிராமத்த தழுவி இருந்திருக்கும்.
யோசனா அம்மா ஒரு டயலாக் பேசுவா.. அது கீழ இமேஜ்ல👇🏽
என்னதான் மேல் சாதி தாயோளிங்கன்னு பீத்திகிட்டு திரிஞ்சாலும் கீழ்சாதி பெண்களை பாத்தாக்கூட சுன்னி தூக்கதான் செய்து. இந்தஇடத்தில சுன்னிஊம்பி பிழைக்க கூட வக்கில்லாதவனுங்களா தான் இருக்கானுங்க சாதிய தூக்கிட்டு சுத்துற தாயோளிங்க. டாட்.