இதுல என் அனுபவத்த பகிரணும்னா thread போடுற அளவுக்கு என்கிட்ட அனுபவம் இருக்கு.😍😬

நான் சேலம். 9த் 10த் ல பள்ளி வருட முடிவில் லீவ் நாட்கள்ல வெள்ளி பட்டரைக்கு வேலைக்கு போனேன். ஒரு மாசத்துக்கு 1000/- தருவாங்க 2009, 2010 ல.

Then 11th 12th அதுக்கு அப்புறம்

#KarthiWrites📝
டிப்ளோமா காலேஜ் மூனு வருசம் முடிக்கிற வரைக்கும் வீட்டு பக்கம் இருக்குற கூல்ட்ரிங்ஸ்(LoveO) கம்பனில எல்லா லீவ் நாட்களும் வேலைக்கு போவேன். காலேஜ் போனதுக்கு அப்புறம் காலேஜ் இருக்குற நாட்கள்ல கூட வேலைக்கு போவேன்.

காலேஜ் படிக்கும்போது Tuesday Thursday Friday இந்த மூனு நாள் முதல்
Period மேம் கிளாஸ் தான் இருக்கும். அவங்க லேட்டா வந்தாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதனால இந்த மூனு நாளும் Night ஷிஃப்ட் வேலைக்கு போயிட்டு 5 6 மணிக்கு கிளம்பி வீட்டுக்கு வந்து 8மணி வரை தூங்கிட்டு அப்புறம் கிளம்பி முதல் பீரியட் முடியிறதுக்குள்ள கிளாஸ் க்கு போவேன்.. நிறைய time
திட்டிகிட்டே தான் உள்ள அனுப்பிருக்காங்க. ஆனா, வேலைக்கு போறேன்னு காரணம் சொன்னது கிடையாது அவங்க கிட்ட. அவங்களும் அடிக்கடி லேட்டா வர்றதால அதிகமா கேட்டுக்க மாட்டாங்க.
இதுல Friday night வேலைக்கு போனா, Saturday பகல், Again Saturday night மூனு ஷிஃப்ட் வேலை செய்வோம் நானும் என் நண்பர்கள்
ரெண்டு பேரும். இப்படி மூனு ஷிஃப்ட் ஒட்டுக்கா செஞ்சா இடையில வர்ற பகல் ஷிஃப்ட் ல ஹாஃப் day (3 - 9மணிவரை) Rest கிடைக்கும் with சம்பளம்.

அதுக்கப்புறம் Chance கிடைச்சா Sunday கூல்ட்ரிங்ஸ் load ஏத்திகிட்டு வண்டி line க்கு போகும். அந்த Line ல போனா அந்த ஒரு பகள் 12மணி நேரத்துல மட்டும்
கிட்டத்தட்ட 400/- சம்பாதிக்க முடியும். காரணம் அது பெரிய line, அதுலபோக கம்பனில வேலைசெய்ற 5, 6 பசங்களுக்குள்ள தகராறே நடக்கும். Load இறக்கவும் ஏத்தவும் அந்த ஏஜெண்ட் எங்களுக்கு 100, 150ன்னு அள்ளி தருவாப்ள சாப்பாட்டுக்கு தனியா 50ரூவா தருவாரு. அதுபோக அன்னைக்கு வேலை செஞ்சதுக்காக கம்பனில
கூலியும் கிடைக்கும். Line க்கு ரெண்டு பேருன்னு கம்பனி வாராவாரம் பசங்கள பிரிச்சி அனுப்புவாங்க.

இந்த Sunday ஷிப்ட் செஞ்சா அன்னைக்கு நைட் தான் வீட்டுக்கு போவேன். இல்லனா மூனு ஷிப்ட் செஞ்சிட்டு Sunday காலைல வீட்டுக்கு போயி சாப்பிடு ஒருநல்ல தூக்கம் போடுவேன்.

நான் அங்க 11thல வேலைக்கு
சேரும்போது 70ரூபா ஒருநாள் கூலி 2011ல. 2015ல வேலைய விட்டு நிக்கும்போது 130ரூபா ஒருநாள் கூலி. டிப்ளோமா கேம்பஸ் interview ல செலக்ட் ஆகி ட்ரைனிங்க்கு ஹைதராபாத் போறேன்னு வந்து சொல்லிட்டு, அங்க போகும்போது வேலைய விட்டு நின்னேன்.

தீபாவளி time ல Line க்கு போனா எல்லா ஏஜெண்ட்
கிட்டையும் போனஸ் கிடைக்கும். கம்பனில அட்டெண்டன்ஸ் படி அந்த வருசம் அதிகமா வேலை செஞ்சவங்களுக்கு அதிகபட்சம் 900/- போனஸ் குடுப்பாங்க. நான் காலேஜ் க்கும் போய்கிட்டு வேலைக்கும் போய்கிட்டு ஒரு வருசம் 800/- போனஸ் வாங்கினேன்.

வாங்குற காச எல்லாம் கொண்டுவந்து துணி ஸ்டேண்ட்ல என்னோட துணிக்கு
கீழ வச்சிட்டு அம்மாகிட்ட சொல்லிடுவேன். வேணும்னா எடுத்துக்குமா அப்டின்னு.

அநாவசிய செலவு எதுவும் செய்ய மாட்டேன், அதனால என்கிட்ட எவ்வளவு காசு இருக்குன்னு அம்மா கேட்டுக்க மாட்டாங்க. அப்பன் குடிகாரன் வீட்டுக்கு காசு குடுக்க மாட்டான். நான் டிப்ளோமா படிச்சி முடிச்சிட்டு வேலைக்கு போகுற
வரை அம்மா சம்பளமும் அது போக நான் குடுக்குற கொஞ்சம் காசும்தான் குடும்பம் ஓடுச்சி. அது தான் என்ன இப்போ நல்ல சம்பளத்துல IT கம்பனில வேலைல வச்சிருக்கு.

காலேஜ் முதல் வருடம் மட்டும் அம்மா 10k காசு ரெடி பண்ணி கட்டுனாங்க அதுக்கப்புறம் செமஸ்டர் பீஸ் அது இதுன்னு எல்லாமே நானே தான்
பாத்துக்கிட்டேன் மூனு வருசம் முடியுற வரை.. எனது தங்கையும், ஈவ்னிங் ல நைட் 10மணி வரை பாத்திர கடையில் வேலை செஞ்சிட்டே தான் மூனு வருடம் காலேஜ் B.Sc(CS) முடிச்சா. ❤️

படிப்பு முக்கியம் சிதம்பரம்'ன்னு சொல்லி சொல்லி தான் வளர்த்தால் என் தாய்.. 🙂

@skpkaruna Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சமூகவாதி

சமூகவாதி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Karthi_Genelia

15 Sep
#காசுஇருக்குன்னுவீடுகட்டாதிங்க_டா

ஒரு மாசமா போகியத்துக்கு வீடு தேடிட்டு இருக்கேன். இது வரை ஒரு 15+வீடு பாத்திருப்பேன். கிட்டத்தட்ட ஒரு 10வீடு இப்போ recentஆ காட்டினது. இதுல பாத்த எல்லா வீடுமே ஏதோஒரு காரணத்துக்காக காசு இருக்கு கட்டுவோம்ன்னு கட்டிவிட்டிருக்காங்க போல

#KarthiWrites Image
எந்த ஒரு பிளானும் இல்லாம. வசதி, காசு இருக்கு, கட்டி விட்டா எவனாவது முட்டாப்பய வாடகைக்கு வருவான் இல்லனா, போகியத்துக்கு வருவானுங்கன்னு நினைச்சே கட்டுவாங்க போல. இது நம்ம இடம் நம்ம வீடு எப்படிருந்தாலும் பாத்து நல்லா கட்டணும் ஒரு பிளான் போட்டு கட்டனும்னு யோசிக்கவே மாட்டாங்க போல.
மொத்தமா பட்ஜெட் பேசி ஒரு காண்ட்ராக்டர் கைல தூக்கி குடுதுட்றாங்க. இல்லையா, கட்ட ஆரம்பிச்சா வாசகால் நடவும் அடுத்து, பால்காச்சவும் மட்டும் தான் வீட்டு பக்கம் போவாங்க போல..

268அடி சின்ன தா இருந்தாலும் சரியா பிளான் பண்ணா கண்டிப்பா ரெண்டு புளோர்ல கிச்சன்,பெட்ரூம்,ஹால்,டாய்லெட் வச்சி
Read 19 tweets
15 Sep
பொதுவா அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்,.

கண்ண மூடிக்கிட்டு கூட்டுறவு வங்கியில நகை வச்சிருக்கிறவங்க எல்லாருக்கும் நகைக்கடன் தள்ளுபடி பண்ண வேண்டாம். 🙏🏽

நகை அடமானம் வச்சிருக்குற எல்லாருமே ஏழைகளோ, விவசாயிகளே கிடையாது..

இவங்கள மட்டும் தனியா ஃபில்டர் பண்ணி இந்த category ல வர்றவங்கள
மட்டும் தேர்ந்தெடுத்து கடன் தள்ளுபடி பண்ணவும்.

எங்க வீட்டு ஓனருக்கு கூட்டுறவு வங்கியில அக்கவுண்ட் இருக்கு. ஆனா, அவர் விவசாயியோ ஏழையோ கிடையாது.

இதுவரைக்கும் அவர் எதுவும் நகை வைக்கல.. ஆனா, இப்போ வந்த அறிவிப்பை பாத்துட்டு, அவருகிட்ட இருக்குற 10 பவுன் காய்ன் எடுத்துகிட்டு போயி நகை
செஞ்சிட்டு வந்து வச்சா இனிமேல் அக்கவுண்ட் ல வெக்க முடியும்ல அதான் govt வருசா வருசம் தள்ளுபடி பண்றாங்களேன்னு அவங்க வீட்ல பிளான் பண்ணிட்டு இருக்காங்க. Election க்கு முன்னாடி எடப்பாடி அறிவிச்சப்போவே இவரு அடிச்சிகிட்டாரு நாமளும் வச்சிருக்களாம்னு ஆனா, இப்போ பிளான் பண்ணிட்டாரு அப்போ
Read 4 tweets
24 Aug
#தன்னம்பிக்கை

முந்தாநேத்து விருதுநகர்ல இருந்து நண்பன் கால் பண்ணான். தம்பிங்க ரெண்டு பேரு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ண சேலம் வராங்கடா, நாளைக்கு மதியம் இன்டர்வியூ, கொஞ்சம் ஹெல்ப் பண்ணு அப்டின்னு சொன்னான். (ஆல்ரெடி ஒன்வீக் முன்னாடி சொல்லிருந்தான்) டேய் என்ஊருக்கு

#KarthiWrites 📝
வறாங்கஇதெல்லாம் சொல்லணுமா பாத்துக்கலாம் விடுன்னு சொல்லிருந்தேன். முந்தா நேத்து நைட்டே ஃபோன் போட்டு காலைல வந்துட்டு கால் பண்ணுங்கன்னு எல்லா detail ah சொல்லிருந்தேன். அவனுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் காலைல சாப்பிடவச்சிட்டு இன்டர்வியூ க்கு கிளம்ப வைக்கலாம்னு பிளான்
பண்ணிருந்தேன். ஆனா, அவனுங்க எனக்கு சிரமம் குடுக்க கூடாதுன்னு நியூ பஸ்டாண்ட் பக்கம் ரூம் எடுத்துகிட்டு, காலைல எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிகிட்டுன்னு வாட்ஸ்அப்ல மெஸேஜ் போட்டுட்டாங்க. 6மணி ஆச்சே இன்னும் இவனுங்கள காணோம்னு நெட் ஆன் பண்ணி பாத்த மெஸேஜ் இருந்தது. சரி ஓகே அப்புறமா பாக்கலாம்னு
Read 15 tweets
17 Jul
#சேலம்_ஆடிப்பண்டிகை
#சேலம்_ஆடித்திருவிழா
😍♥️🎊💥✨

இந்தவருடம் சேலத்தில் ஆடிப்பண்டிகை ஆரம்பம் ஆகவேண்டியநாள் இன்று.!

சேலத்தில், ஆடி 1 தேங்காய் சுடும் பண்டிகை என்று தொடங்கி அந்த மாதம் முழுவதும் திருவிழா தான்.🙌🏽😃

வாங்க ஒரு சின்ன த்ரெட்ஆ பாப்போம்.. இன்ரெஸ்ட் ஆ.😃

#KarthiWrites
ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.

அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்
சின்ன வயசுல வீட்டு பக்கம் இருக்குற காலியிடம்/காட்டுல அக்கம், பக்கம் வீடுன்னு எல்லாரும் விறகுகளைகொண்டு நெருப்பு மூட்டி சுடுவோம் ஆனால், இப்போ எல்லாம் வீடாகிட்டு, அதனால் அவங்க அவங்க வீட்டுலேய எல்லாம் முடிஞ்சுடும்.

வெந்து முடியும் தருவாயில் ஒரு மணம் வரும் பாருங்க. அப்போவே நாக்குல
Read 19 tweets
16 Jul
#Vaazhlreview #வாழ் ♥️🎬

இந்த படம் முதலில் எல்லோராலும் ரசிக்க முடியுமா, எல்லோருக்கும் பிடிக்குமா அப்டின்னா இல்ல! அருமையா வந்திருக்க வேண்டிய ஒரு படம் தான்.! சவுண்ட் விஷூவல் அப்டின்னு எல்லாமே அருமையா இருக்கு!

திரைக்கதைல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அரைமணி
#KarthiWrites
நேரம் அதிகமானாலும் பரவால்லன்னு இன்னும் கொஞ்சம் ஸ்டோரி சேர்த்து விஷூவல் add பண்ணி மெருகேற்றி இருந்தால் படம் அருமையா வந்திருக்கும்! ஒருசில இடங்களில் இசை சரியா பொருந்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

IT ல ஒர்க் பண்ற ஒருத்தனுக்கு மனம் ரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும் அப்டின்னு
காட்ட முயற்ச்சி பண்ணி, அதுல ஒரு 50% கூட சரியா காட்டல! ஒரு IT dude ஃபேஸ் பண்ற பிரச்சனை எவ்வளவோ இருக்கு!

புராஜக்ட்ல ஒருத்தனுக்கு அன்னன்னைக்கு வர்ற சின்ன சின்ன பிரச்சனைகள சரி பண்ண, ஒரு அரைமணி டீ குடிக்கிற இடைவெளி உதவும். அப்படி இருக்கைல இதுபோல ஒரு பயணம் அவனுக்கு மிகப்பெரிய பூஸ்டர்
Read 7 tweets
29 Jun
#Maadathy ❤️🎬

அருமையான கருத்துள்ள படம். சொல்ல போனா கதைன்னு எதுவும் இல்ல. ஆனா, திரைக்கதை அட்டகாசம். 🙌🏽

ஓத்தா நான்தான் பெரிய புழுத்தி(சாதி)ன்னு நினைக்கிற சின்ன புழுத்தில ஒரு பெரிய புழுத்தி.

இந்த மாதிரி ஒரு கதைக்களம் அமைச்சதுக்காகவே @LeenaManimekali இவங்கள பாராட்டனும். 🙌🏽💯👌🏽😍 Image
அந்த யோசனா பொண்ணு செம்ம ஆக்டிங். கண்டிப்பா தொடர்ச்சியா நல்ல கேரக்டர்ல வாய்ப்பு கிடைச்சா மேல வந்துடுவாங்க. 💯 #அழகு😍

கபடி ஆடுற சீன்ல அல்லது பசங்க எல்லாம் குளிக்கிற சீன்ல இன்னும் நாலு அஞ்சு கெட்டவார்த்தை காட்சி குடுத்திருந்தா படம் இன்னும் ராவா கிராமத்த தழுவி இருந்திருக்கும். ImageImageImageImage
யோசனா அம்மா ஒரு டயலாக் பேசுவா.. அது கீழ இமேஜ்ல👇🏽

என்னதான் மேல் சாதி தாயோளிங்கன்னு பீத்திகிட்டு திரிஞ்சாலும் கீழ்சாதி பெண்களை பாத்தாக்கூட சுன்னி தூக்கதான் செய்து. இந்தஇடத்தில சுன்னிஊம்பி பிழைக்க கூட வக்கில்லாதவனுங்களா தான் இருக்கானுங்க சாதிய தூக்கிட்டு சுத்துற தாயோளிங்க. டாட். ImageImageImageImage
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(