ஒரு மாசமா போகியத்துக்கு வீடு தேடிட்டு இருக்கேன். இது வரை ஒரு 15+வீடு பாத்திருப்பேன். கிட்டத்தட்ட ஒரு 10வீடு இப்போ recentஆ காட்டினது. இதுல பாத்த எல்லா வீடுமே ஏதோஒரு காரணத்துக்காக காசு இருக்கு கட்டுவோம்ன்னு கட்டிவிட்டிருக்காங்க போல
எந்த ஒரு பிளானும் இல்லாம. வசதி, காசு இருக்கு, கட்டி விட்டா எவனாவது முட்டாப்பய வாடகைக்கு வருவான் இல்லனா, போகியத்துக்கு வருவானுங்கன்னு நினைச்சே கட்டுவாங்க போல. இது நம்ம இடம் நம்ம வீடு எப்படிருந்தாலும் பாத்து நல்லா கட்டணும் ஒரு பிளான் போட்டு கட்டனும்னு யோசிக்கவே மாட்டாங்க போல.
மொத்தமா பட்ஜெட் பேசி ஒரு காண்ட்ராக்டர் கைல தூக்கி குடுதுட்றாங்க. இல்லையா, கட்ட ஆரம்பிச்சா வாசகால் நடவும் அடுத்து, பால்காச்சவும் மட்டும் தான் வீட்டு பக்கம் போவாங்க போல..
268அடி சின்ன தா இருந்தாலும் சரியா பிளான் பண்ணா கண்டிப்பா ரெண்டு புளோர்ல கிச்சன்,பெட்ரூம்,ஹால்,டாய்லெட் வச்சி
அருமையா கட்டலாம். இன்னைக்கு ஒரு வீடு பாத்தேன் 268அடி 3புளோர் இருக்கு, ஒரு பிளாணும் இல்லாம மயிரு மாதிரி கட்டிருந்தாங்க. மாடிபடி வக்கிறேன்னு முன்னாடி பாதி இடத்த அதுக்கே செலவு பண்ணிருக்காங்க. படிக்கு கீழ ஒரு ஆள் நிக்கிற ஹைட் கூட இடம் இல்ல எனக்கே இடிக்கிது, அது பாத்ரூம். அடுத்து ஒரு
ஹால், லாஸ்ட்ல கிச்சன் இருக்கு. அதே மாதிரி 1st புளோர், இங்க பாத்ரூம் மாடிபடி கீழவக்க முடியாதுன்னு அததூக்கி, பால்கனி இடத்துல வச்சிருக்காங்க, பால்கனி ஃபுல்லா occupied for this. அதுவும் சரியா ஒரு ஆள் நிக்கிற அளவு கூட இடம் இல்ல ஃப்ரீயா திரும்புறதுகூட கஷ்டம். அதுலயே லெட்டின் பாத்ரூம்
ரெண்டும். அடுத்து மூணாவது புளோர், ஒரு ரூம் அதுக்கு கதவு இல்ல ஒன்னும் இல்ல. அத ஆண்கள் தூங்க மட்டும் use பண்ண முடியும்.
மொத்தமா வேஸ்ட் of Money. இது போகியத்துக்கும் இருக்கு விலைக்கும் இருக்கு விலை 24லட்சம் சொன்னாங்க. சரி போயி பாப்போம்னு போனேன்.
அந்தவீட்டு ஓனர் இல்ல, இருந்திருந்தா
இத எவனும் வாங்க மாட்டான் அப்படியே வாங்கினா உன்ன மாதிரி எவனாவது ஒருத்தன் வாங்கினா தான் உண்டுன்னு சொல்லிட்டு வந்திருப்பேன்.
நான் பாத்த எல்லா வீடுகளும் இப்படி தான் இருக்கு. ஸ்கொயர் ஷேப்
ல இருக்குற ஒருவீடு. அதை அருமையா கட்டிருக்கலாம். ஹால சந்து மாதிரியும் மீதிஇடத்த கிச்சன் பெட்ரூம்
வச்சி கட்டிருக்காங்க.
கிச்சன் டாய்லெட் இது ரெண்டும் ஒரே இடத்துல இருக்கு. எப்படி டா இப்படி எல்லாம் கட்டுறிங்க? நாத்தம் அடிக்காது?
இன்னொரு வீடுல கிச்சன் வீடு entryல இருக்கு ஹால்ல டாய்லெட் வச்சிருக்காங்க😒
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இப்போ வீடுகட்டி ரெண்டு வாரம் முன்னாடி பால்காய்ச்சு
வச்சிருந்தாரு. போயி பாத்துட்டு மனசுக்குள்ள திட்டிடே வந்தேன். கீழ இருக்குற வீட்டுக்கு வெளில மேல வீட்டுக்கு ஸ்டெப்ஸ் ஸ்டார்ட் ஆகுது. அந்த ஸ்டெப் மேல வீட்டுஉள்ள போயிட்டு வெளில வருது. கீழ் வீட்டுக்காரன் மேல மொட்டமாடிக்கு போக 1st புளோர் வீட்டுக்கு உள்ள போயிட்டு தான் போக முடியும்.
துணி காயப் போடணும்ல🤣😂.
அவருகிட்ட இத சொன்னேன் அப்போவே, என்கிட்ட அதெல்லாம் சரிவரும்னு சொன்னாரு. இப்போ வாடகைக்கு வர்றவங்க எல்லாரும் அத காரணமா சொல்லி வீடு வேணாம்னு சொல்லிட்டு போறாங்க. இப்போ திரும்ப இடிச்சு கட்ட போறேன்னு நேத்து சொல்லிட்டு இருந்தாரு. காசு அதிகம் இவருகிட்ட பிசினஸ்
பண்றாப்ள.
இந்த மாதிரி வசதி இருக்குறவங்க கிட்ட காசு இடம் எல்லாமே இருக்கு ஆனா, பிளான் இல்ல. நம்ம கிட்ட காச தவிர மீதி எல்லாமே இருக்கு.
காசு இருக்குன்னு யாரும் வீடு கட்டாதிங்க மக்களே, முறையா பிளான் பண்ணுங்க. எது எது எங்கெங்க வக்கணும் எப்படி வச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சி வெயிங்க.
வீடு கட்ட பிளான்பண்ணி இடம் வாங்கும்போது இடத்த சுத்தி சரியான ரோடு இருக்கா, அது பொதுரோடா இல்ல, வேற நிலத்துக்காரன், தற்காலிகமா use பண்ணிக்க ரோடுமாதிரி விட்டிருக்கானா, வீட்டுபக்கத்துல 100அடிக்குள்ள
கரண்ட் கம்பம் இருக்கா, அந்த கம்பம் பொது கம்பமா இல்ல வேற எவனாவது காசு செலவு பண்ணி வச்சானா, நாம வீடுகட்டி line எடுக்க அவனுக்கு காசு குடுக்கணுமா இதெல்லாம் விசாரிச்சு நிலம் வாங்குங்க. மத்தபடி இப்போதைக்கு வாங்கிபோடலாம்னு யோசிச்சு வாங்குனா, புறம்போக்கு இடமா இல்ல பட்டா இருக்கா, Govt
Approved இருக்கா இதெல்லாம் யோசிச்சு வாங்குங்க.
எங்க ஏறியால புதுசா கரண்ட் கம்பம் வைக்க 50 ஆயிரம் வாங்குறாங்க மின்சாரத்துறைல, அதுக்காக தான் 100அடியில கரண்ட் கம்பம் இருக்குறது முக்கியம்னு சொல்றேன்.
நிலம்/பிளாட்டோட மேப்ல பொது ரோடு இருக்குனு போட்டிருபாங்க ஆனா, அங்க போயி பக்கத்துல
விசாரிச்சா அது பொது Govt ரோடா இருக்காது. இது கவனிக்க வேண்டிய விசயம்.
நிறைய technology வந்துடுச்சி, பிளான் சொல்லிதர கூகிள்,யூடியூப், apps இருக்கு. Engineers நிறைய இருக்காங்க. இதையெல்லாம் use பண்ணி வீடு கட்டுங்க.🙏🏽ஏனோ தானோன்னு வீடு கட்டாதிங்க.🤧
வீட்ட சுத்தி ஒரு அடி அல்லது ரெண்டு
அடியாவது இடம் விட்டு கட்டுங்க அப்போ தான் காற்று வசதி இருக்கும். வீம்புக்கு அடுத்தவன் இடத்தையும் govt இடத்தையும் வளைச்சு போட்டு காட்டாதிங்க, பின்னாள்ல நமக்கு தான் பிரச்சனை.
ஒரு வீட்டுக்குள்ள போகும்போது குகைக்குள்ள போறமாதிரி ஒரு ஃபீல் அவ்வளவு இருட்டு காற்றுவசதி இல்ல, வீட்டுக்குள்ள
சூரிய ஒளி போகல. இயற்கையான சூரிய வெளிச்சம் வீட்டுக்கு கிடைக்கலன்னா வீட்டுல ஒரு மாதிரி துர்நாற்றம் வீசும். அதெல்லாம் உடம்புக்கு கெடுதல் விளைவிக்கும்.
அவ்வளவு தான் மக்களே வேற எதுவும் இல்ல.. ஒரு மாதமாக நான் பாத்ததெல்லாம் சொல்ல நினைச்சேன் சொல்லிட்டேன்.
டிப்ளோமா காலேஜ் மூனு வருசம் முடிக்கிற வரைக்கும் வீட்டு பக்கம் இருக்குற கூல்ட்ரிங்ஸ்(LoveO) கம்பனில எல்லா லீவ் நாட்களும் வேலைக்கு போவேன். காலேஜ் போனதுக்கு அப்புறம் காலேஜ் இருக்குற நாட்கள்ல கூட வேலைக்கு போவேன்.
காலேஜ் படிக்கும்போது Tuesday Thursday Friday இந்த மூனு நாள் முதல்
Period மேம் கிளாஸ் தான் இருக்கும். அவங்க லேட்டா வந்தாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதனால இந்த மூனு நாளும் Night ஷிஃப்ட் வேலைக்கு போயிட்டு 5 6 மணிக்கு கிளம்பி வீட்டுக்கு வந்து 8மணி வரை தூங்கிட்டு அப்புறம் கிளம்பி முதல் பீரியட் முடியிறதுக்குள்ள கிளாஸ் க்கு போவேன்.. நிறைய time
வறாங்கஇதெல்லாம் சொல்லணுமா பாத்துக்கலாம் விடுன்னு சொல்லிருந்தேன். முந்தா நேத்து நைட்டே ஃபோன் போட்டு காலைல வந்துட்டு கால் பண்ணுங்கன்னு எல்லா detail ah சொல்லிருந்தேன். அவனுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் காலைல சாப்பிடவச்சிட்டு இன்டர்வியூ க்கு கிளம்ப வைக்கலாம்னு பிளான்
பண்ணிருந்தேன். ஆனா, அவனுங்க எனக்கு சிரமம் குடுக்க கூடாதுன்னு நியூ பஸ்டாண்ட் பக்கம் ரூம் எடுத்துகிட்டு, காலைல எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிகிட்டுன்னு வாட்ஸ்அப்ல மெஸேஜ் போட்டுட்டாங்க. 6மணி ஆச்சே இன்னும் இவனுங்கள காணோம்னு நெட் ஆன் பண்ணி பாத்த மெஸேஜ் இருந்தது. சரி ஓகே அப்புறமா பாக்கலாம்னு
ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.
அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்
சின்ன வயசுல வீட்டு பக்கம் இருக்குற காலியிடம்/காட்டுல அக்கம், பக்கம் வீடுன்னு எல்லாரும் விறகுகளைகொண்டு நெருப்பு மூட்டி சுடுவோம் ஆனால், இப்போ எல்லாம் வீடாகிட்டு, அதனால் அவங்க அவங்க வீட்டுலேய எல்லாம் முடிஞ்சுடும்.
வெந்து முடியும் தருவாயில் ஒரு மணம் வரும் பாருங்க. அப்போவே நாக்குல
இந்த படம் முதலில் எல்லோராலும் ரசிக்க முடியுமா, எல்லோருக்கும் பிடிக்குமா அப்டின்னா இல்ல! அருமையா வந்திருக்க வேண்டிய ஒரு படம் தான்.! சவுண்ட் விஷூவல் அப்டின்னு எல்லாமே அருமையா இருக்கு!
திரைக்கதைல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அரைமணி #KarthiWrites
நேரம் அதிகமானாலும் பரவால்லன்னு இன்னும் கொஞ்சம் ஸ்டோரி சேர்த்து விஷூவல் add பண்ணி மெருகேற்றி இருந்தால் படம் அருமையா வந்திருக்கும்! ஒருசில இடங்களில் இசை சரியா பொருந்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
IT ல ஒர்க் பண்ற ஒருத்தனுக்கு மனம் ரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும் அப்டின்னு
காட்ட முயற்ச்சி பண்ணி, அதுல ஒரு 50% கூட சரியா காட்டல! ஒரு IT dude ஃபேஸ் பண்ற பிரச்சனை எவ்வளவோ இருக்கு!
புராஜக்ட்ல ஒருத்தனுக்கு அன்னன்னைக்கு வர்ற சின்ன சின்ன பிரச்சனைகள சரி பண்ண, ஒரு அரைமணி டீ குடிக்கிற இடைவெளி உதவும். அப்படி இருக்கைல இதுபோல ஒரு பயணம் அவனுக்கு மிகப்பெரிய பூஸ்டர்
அருமையான கருத்துள்ள படம். சொல்ல போனா கதைன்னு எதுவும் இல்ல. ஆனா, திரைக்கதை அட்டகாசம். 🙌🏽
ஓத்தா நான்தான் பெரிய புழுத்தி(சாதி)ன்னு நினைக்கிற சின்ன புழுத்தில ஒரு பெரிய புழுத்தி.
இந்த மாதிரி ஒரு கதைக்களம் அமைச்சதுக்காகவே @LeenaManimekali இவங்கள பாராட்டனும். 🙌🏽💯👌🏽😍
அந்த யோசனா பொண்ணு செம்ம ஆக்டிங். கண்டிப்பா தொடர்ச்சியா நல்ல கேரக்டர்ல வாய்ப்பு கிடைச்சா மேல வந்துடுவாங்க. 💯 #அழகு😍
கபடி ஆடுற சீன்ல அல்லது பசங்க எல்லாம் குளிக்கிற சீன்ல இன்னும் நாலு அஞ்சு கெட்டவார்த்தை காட்சி குடுத்திருந்தா படம் இன்னும் ராவா கிராமத்த தழுவி இருந்திருக்கும்.
யோசனா அம்மா ஒரு டயலாக் பேசுவா.. அது கீழ இமேஜ்ல👇🏽
என்னதான் மேல் சாதி தாயோளிங்கன்னு பீத்திகிட்டு திரிஞ்சாலும் கீழ்சாதி பெண்களை பாத்தாக்கூட சுன்னி தூக்கதான் செய்து. இந்தஇடத்தில சுன்னிஊம்பி பிழைக்க கூட வக்கில்லாதவனுங்களா தான் இருக்கானுங்க சாதிய தூக்கிட்டு சுத்துற தாயோளிங்க. டாட்.