பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா என்று பாரதி ஏட்டில் பதித்த வரிகளை நிலத்தில் சாத்தியமாக்கியவர் அண்ணன் சீமான் ஆணுக்குப் பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை காட்டுவதற்கு வேட்பாளர்களில் 50% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளித்த முதல் அரசியல் கட்சி- 1/16
கே டி ராகவன் விஷயத்தை விட நாட்டில் பாஜக அரசால் நடந்து கொண்டிருக்கின்ற சீர்கேடுகளைப் பற்றி சிந்தியுங்கள். பாஜக அரசின் அக்கிரமங்களுக்கு எதிராக அணி திரளுங்கள் என்பதுதான் அண்ணன் சீமான் அவர்கள் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விடுக்கிற செய்தி - 2/16
ஒரு கேள்விக்கு பதிலாக தொடக்கத்தில் வெறும் 20 நொடிகளில் பேசியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஊடகங்கள் பாஜக அரசுக்கு எதிராக அண்ணன் சீமான் பேசிய ஏறக்குறைய இரண்டரை நிமிட கண்டனங்களை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் திசை திருப்புகிற வேலையை திறமையாக செய்தனர்.
ஜோதிமணியும் பாஜகவை பற்றி - 3/16
அண்ணன் சீமான் செய்த விமர்சனங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல், நாசுக்காக அவற்றை தவிர்த்து விட்டு, பக்கம் பக்கமாக நாம் தமிழரைப்பற்றி, அண்ணன் சீமானை பற்றி அவதூறு பேசி வெளிச்சத்திற்கு வர முயற்சிக்கிறார்.
காங்கிரசில் கிடைக்கப்போகும் தலைவர் பதவியை மனதில் வைத்துக்கொண்டு - 4/16
திடீர் போராளியாக மாறி இருக்கும் இதே ஜோதிமணிக்கு பாஜகவின் கரு நாகராஜனால் பிரச்சனை வந்தபோது , ஒரு அண்ணனாக நின்று அவருக்கு ஆதரவு குரல் எழுப்பியவர் அண்ணன் சீமான்.
அரசியல் கணக்குகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு எது அரசியல் ஆக்கப்பட வேண்டும்,எது விவாதப் பொருள் ஆக்கப்பட வேண்டும் - 5/16
என்பதிலும்,எது திசைதிருப்பல் என்பதிலும் அண்ணன் சீமான் நேர்மையாக இருக்கிறார். இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஜோதிமணிக்கு இருக்கிறது.
அண்ணன் சீமானுக்கு இல்லை. அவ்வளவுதான்.
நாங்கள் இந்துக்கள் இல்லை என அறிவித்து கட்சி நடத்துகிற நாம் தமிழரை பார்த்து பிஜேபி 'பி டீம்' என - 6/16
சொல்லும் ஜோதிமணி,சதா நாம் தமிழரை திட்டுவதையே அரசியல் என கருதிக் கொண்டிருக்கிற 200 ரூ உபிஸ் எத்தனை முறை பிஜேபியை பற்றி விமர்சித்து இருக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்து இருப்பாரா..?
தமிழகத்தில் ஜோதிமணி சார்ந்திருக்கிற காங்கிரஸ் கடைசியாக பிஜேபி யை எதிர்த்து நடத்திய - 7/16
போராட்டம் என்ன..??
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக , மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக காங்கிரஸ் தமிழகத்தில் எத்தனை ஷாகின் பா கூட்டங்களில் பங்கேற்றது..?? குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு பெற்ற ஒரே தமிழக அரசியல் தலைவர் அண்ணன் சீமான் மட்டும்தான் - 8/16
ஜோதிமணி எத்தனை வழக்குகளை வாங்கி இருக்கிறார்..?
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பாலியல் மீறல்கள் இவைகள் குறித்து எத்தனை முறை திடீர் போராளி ஜோதிமணி பேசியிருப்பார் சொல்ல முடியுமா..
ஆசிபா படுகொலைக்கு ஜோதிமணி அசைந்து இருப்பாரா.
வினோதினி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு - 9/16
ஜோதிமணி வாய்திறந்து இருப்பாரா...
இதுவல்லாமல் இருக்கட்டும்.
எங்களைப் போல் பாஜகவை நேருக்கு நேராக நின்று தமிழர்கள் இந்துக்கள் அல்ல என அறைகூவல் விடுத்து இந்துத்துவோடு காங்கிரசால் மோத முடியுமா.?
ஜோதிமணி மோதுவாரா..
நாங்கள் தனி மனிதர்களின் பலவீனங்கள்,இழிவுகள், போன்ற சமூகக் - 10/16
குப்பைகளை எதிர்த்துக் கொண்டு நிற்பதை விட இந்த மண்ணில் ஆணிவேராய் ஊடுருவ காத்திருக்கும் இந்துத்துவ தத்துவத்திற்கு எதிராக நாங்கள் கம்பீரமாய் களத்தில் நிற்கிறோம்.
காங்கிரஸ் நிற்குமா.?
காங்கிரஸ் என்று நின்று இருக்கிறது.? அயோத்தி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட காலம் யாருடைய - 11/16
ஆட்சிக்காலம்..??
காங்கிரஸ் எப்போதும் தன்னை கதர் அணிந்த பாஜகவாக காட்டி வந்திருக்கிறது. பாஜக தன்னை காவி கட்டிய காங்கிரஸ் ஆக வெளிபடுத்தி வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிமூன்று இஸ்லாமிய தமிழர்களுக்கு தேர்தலில் - 12/16
போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது.
அதில் எட்டு இடங்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு.
காங்கிரஸ் எத்தனை இடம் பெண்களுக்கு கொடுத்தது என்று சொல்ல முடியுமா..??
நாங்கள் பிஜேபியின் பி டீம் என்றால் ஆர் எஸ் எஸ் மக்கள் இயக்கம் என சொல்கிற திமுக மெயின் டீம். இப்போது கூட அமைச்சர் - 13/16
மா சுப்பிரமணியன் ஆர் எஸ் எஸ் மக்கள் இயக்கம் என சான்றிதழ் தருகிறார். சங்பரிவார் அலுவலகங்களை திறக்க அமைச்சரே வருகிறார்.
இதைப்பற்றியெல்லாம் ஜோதிமணி வாய் திறப்பாரா..??
நாக்கு வளைகிறது என்பதற்காக போகிற போக்கில் எதையும் பேசிவிட்டு போய்விடக்கூடாது ஜோதிமணி.
நாம் தமிழர் கட்சி - 14/16
பெண்களுக்கு வழங்குகிற சரிவிகித உரிமைகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் கட்சியில் நடைமுறைப்படுத்தி விட்டு நீங்கள் எங்களைப் பற்றி பேசத் தொடங்கலாம்.
அதுவரை... அறிக்கை என்ற பெயரில் அவதூறு வீசி நாம் தமிழரை அழித்துவிடலாம் என்ற கணக்கில் உளறிக் கொட்டாமல்,எதைப்பற்றி அண்ணன் சீமான் - 15/16
அறிவுறுத்துகிறார் என்பதை அமைதியாக உணர முயல்வது நலம்.
இல்லையேல் ஆண்டாண்டு காலமாய் ராகுலுக்கு மாட்டு வண்டி ஓட்டுவதை தவிர ஒன்றும் தேறாது.
உன்னையும் என்னையும் போல் அந்த இளம் பிள்ளைகள் வானுயர்ந்த பகழ்மிக்க பல்கழைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல, ஆனால் வானத்தை விடவும் புகழ்மிக்க லட்சியங்களுடன் வாழ்ந்தனர்.
எந்த நடிகனையும் தலைவராக கொண்டாடியதில்லை, ஆனால் உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவராக கொண்டிருந்தனர். அவர்கள் - 1/4
திரையரங்குகளில் சத்தம் போட்டதில்லை, பதுங்கு குழிகளில் நிசப்தமாய் இருந்தவர்கள். விக்கெட்டுகள் விழுந்துவிட்டதற்க்காக பொறுமியவர்களல்ல, விழும் பிணங்களுக்கிடையே ரவைகளை பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் பொறியியல் படித்தவர்களல்ல, ஆனால் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை - 2/4
தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.
விடுதலை வேள்விக்கான மூலப் பொருட்களிலிருந்து முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்.
அவர்கள் மாலுமிகள அல்ல கப்பல் ஓட்டினர், அவர்கள் விமானிகளல்ல விமானம் இயக்கினர். அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல தத்துவமாகவே வாழ்ந்தவர்கள் - 3/4
அறிவிப்பு : - செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு - தலைமையகம் (சென்னை) #நாம்_தமிழர்_கட்சி
பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் - 1/3
அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் - 2/3
பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சீமானை வேட்டையாடாமல் விடமாட்டோம் நாங்கள்! சீமான் தான் பிரச்சனை, தமிழ் பேசும் தெலுங்கர்கள் நாங்கள் வேட்டையர்கள்...
அண்ணன் சீமானை பகிரங்கமாக மிரட்டும் திராவிடம் என்ற போர்வைக்குள் 50 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்லி கொண்டிருந்த திருடர்கள் தற்போது - 1/5
தங்கள் உண்மையான கொடூர முகத்தை காட்டி மிரட்டுகிறார்கள் அவர் யார் என்று தெரியாமல்...
32 நாடுகள் ஒன்று சேர்ந்து படையெடுத்து வந்த போதும் எதிர்த்து நின்ற புறநானூற்று மாவீரன் மே.தகு.வே.பிரபாகரனின் தம்பிடா சீமான் - 2/5
சிங்கள அரசு போரில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த வேலையில் அஞ்சாமல் சென்று தாய்ப் புலியை சந்தித்து அவரிடம் ஆயுதப் பயிற்சியும் கற்று வந்த மானமறத் தமிழன்டா #செந்தமிழன்_சீமான் - 3/5
உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவரம்மா அவர்கள் உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரம்மா அவர்கள் மாவட்ட வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் எனதன்பான வேண்டுகோளுடன் கூடிய வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசு அண்ணாபண்ணை மற்றும் தோட்டக்கலைதுறை க்கு சொந்தமான பகுதிகளிலும் தைலமரக்காடுகள் உள்ள புல்வயல் ஊராட்சி பகுதிகளிலும் "மான்கள்" நிறைய நடமாடி வருகிறது கூட்டமாக வாழ்ந்துவரும் மான்களை அப்பகுதி மக்கள் அனைவரும் கண்டு வருகின்றனர் - 2/4
இந்நிலையில் மான்களை வேட்டையாடும் நோக்கில் சில சமூகவிரோதிகள் இரவுபகலென்று பாராமல் குறிப்பாக இரவு நேரங்களில் முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் துப்பாக்கிகளுடன் இப்பகுதிகளில் சுற்றி பதுங்கி மான்களை சுட்டு வேட்டையாட வருகின்றனர்.
முதல் முறையாக ஓர் அரசியல்வாதி மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து, மதுக் கடையை திறந்து விட்டு இளைஞர்களை குடி போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களை உழைப்பிலிருந்து வெளியற்றியது தான் இந்த இரு பெரும் திராவிட கட்சிகளின் சாதனை என்று உண்மை பேசியுள்ளார் 👇👇👇
இந்த இரு பெரும் கட்சிகள் தேர்தல் வரும் போது மதுவை தடை செய்வோம் என்று புழுகுவார்கள், ஆனால் மூடவே மாட்டார்கள், ஏன்?சாராய ஆலை வைத்திருப்பவர்கள் இந்த இரு திராவிட கட்சிகள் டாஸ்மாக் கொள்முதல் பூராவும் இவர்கள் ஆலையில் இருந்து தான் சப்ளை கொள்முதல் செய்யப்படுகிறது - 2/4
இவர்களுக்குள் திமுக & அதிமுக நல்ல புரிந்துணர்வு உள்ளது வெளில் கீரியும் பாம்பும் போல நடிப்பாங்க, ஆனா யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை அரசு இவர்களின் சாராய ஆலையில் இருந்து அரசு கொள்முதல் செய்யும் இதிலேயே கொள்ளை லாபம். அடிப்பார்கள், அது போக பார் வைக்க லஞ்சமோ லஞ்சம் - 3/4