Eradicating Castes..!
TN Cong Think Tanks.. Serendipity..!
3 lacs for Engineered Love Marriages..!
50 K for English Love letters..!
10 K .. தமிழ் .. வலைவீச்சு.. மடல்கள்.!
.. காதல் பிசாசே.. காதல் பிசாசே..
த.நா. காங்க்ரஸ்.. மா.மா ..வேலை..!!!
பெண் தமிழ் நாடு…
திமுகவும் .. பகைமை பாராட்டும் ஜாதி..!
..இருவரும் ஒரு கோர்ஸ்ஸில் ..என் உடன் படித்த நண்பர்கள்!
.. பீகாருக்கு.. தமிழை பிடித்தது..!
ப்ரபோஸ் செய்தான்..! பெண்ணின் பெற்றோர்களிடம் முறையாகப் பேசினான்..!
பையன் வசதி கிடையாது. தாய் தந்தையும் படிப்பில்லை..! 3/ @HLKodo ji
. இரு தரப்பு பெற்றோர்கள் ..
..உறவினர்கள்..
நாங்கள் நண்பர்கள்..
.. ஒரு பாலாஜி ஆலயத்தில் வைஷ்ணவ முறை திருமணம்.!
..பெண்ணின் தந்தை எம்மிடம் கூறியது:
..பையன் நல்ல படிப்பு…
கெட்ட சுபாவங்கள் இல்லை..
ஜாதி ..மொழி..எல்லாம் ஈஸ்வர நிச்சயம் !
பொண்ணை நல்ல பாத்துப்பான்..! @sparjaga ji
4/
நிகழ்வு 2:
எம் டீமின்.. இருவரில்.. ஒருவரை.. ஒரு முக்கிய task க்கு பரிந்துரைக்கும் தருணம்..!
உருது மொழி பேசும் .. ஹைதராபாத்..பையன்..!
மற்றவர் ஆந்திர ஆரியர்..! எம்மிடம் நல்ல நெருக்கம்..! சமஸ்கிருதம் .. பகவத்கீதா நல்ல knowledge.
உருதிற்கு தான் அந்த வாய்ப்பு ..திறமையின் காரணமாக!
5/
இரு நிகழ்வுகளிலும் ஜாதி மறுக்கப்படவில்லை..!
அதற்கான அவசியமில்லை..!
ஆனால் அந்த இடங்களில்..மட்டும் அவை தேவையில்லை என மறக்கப்பட்டது..!
.. அதுவே உயர்ந்த தர்மம்..!
இரு குடும்பங்களிலும் .. பகையை வளர்த்து .. திருமணம் நடத்தி .. ‘மறுப்பு’ சாதிப்பதென்ன..!!
கல்யாண ப்ரோக்கரா காங்..?
6/
ஏன் இந்த பீதி..!
..சரியாக கையாண்டால்.. ஒரு..அற்புத ஆதாரம்.. ஜாதி!
Caste is a Wonderful Resource.. if understood properly..
handled..‘elegantly’.!
.beautifully packages generations of..codified unique Arts..
Culture.. Knowledge.. Skills!
.. human DNA outside human body.!
7/
முட்டாள் திராவிட அரசியலே..!
ஏமாற்றி.. மயக்கி… இளம் பெண்களை வளைத்து விட்டால் ஜாதி ஒழிந்திடுமா..!
.. இந்த கேவலச் செயல்களுக்கு .. . குடும்பங்களை .. உடைப்பதற்கு….
மக்கள் வரிப் பணத்திலிருந்து 3 லட்சம்..!
ஒரு தலைவர் ..
.. க.பெண்ணை கர்பமாக்கு..
..வ.பெண்ணை வலைவீசு .. என்கிறார்..!
8/
எது ஜாதி மறப்பு: ?
.. ஜாதி நோக்காது ..
நீதி வழங்கல்..!
.. திறமையாளர்களை ப்ரமோட் செய்தல்..!
.. தேர்தலில் டிக்கட் கொடுத்தல் (மயிலை).
.இதற்கு நெஞ்சுரம் வேண்டும்..
.தர்ம வழி நடக்க வேண்டும்..!!
தேர்தல் அறிக்கை.. ! தயாரிக்க ஒரு குழு..!
.. காட்டு கரடியும் ..
காறித் துப்புமே..!!
இந்த மத ஆப்பாக.. ஏளனப் பேச்சாக..
மந்த புத்தி கருப்பாக கழகமே நீ ஆடு
தைமாதம் முதலாக வள்ளுவனும் உரு மாற
கை வைத்த இடமெல்லாம் தலைகீழாய் தமிழ் ஆடு… ஆடு..!
3/
எதற்கு .. ஒரு த்ரட்டில் பலரையும் இணைக்கிறீர்கள்...!
.. எங்களுக்கு வேறு வேலை இல்லையா ?
நியாயமான கேள்வி..!
..ஒத்த மனம் கொண்ட பலரையும் இணைப்பது காலத்தின் கடமை!
.மற்ற மனம் உடையோர் .. தவறுதலாக இடம் பெற்றிருந்தால்..மன்னிக்கவும்!
‘Mute this Conversation’ .. top right ல் அமுக்கவும்!
2
@sesharavind ji
சத்யம் வத..
தர்மம் சர…
.. இதிகாச நிகழ்வுகளோடு அருமையாக எழுதியிருந்தார்..!
.. பலரையும் சென்றடைய வேண்டிய கருத்து.. @anbezhil12 ji @katapayadi ji.. நாம் என மூன்று பேரை மட்டுமே tag செய்திருந்தார்..
உன் விழிகள்..
உன் உளறலால் நாணும்
உன் இதழ்கள்
உன்னை மாட்டிவிடும் மூலப் பத்திரம்
உன் கன்னம்
உன் முகம் பார்க்கும் கடப்பாக்கல்
உன் மேனி
நீ ஓசியில் ருசிக்கும் பிரியாணி
3/6
Aerodynamicists…!
கவிஞர்களின் விஞ்ஞான வடிவம்.!
‘...நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே..’
என .. சந்தம் பிறழாத பாட்டில் தருவதையே…. சமன்பாட்டில் (equation) தருபவர்கள் இவர்கள்..
காற்று எவ்வாறு ‘moving bodies’ சோடு ஒட்டி உறவாடுகிறது என்பதை ஆராய்வார்கள்..!
2/18
மலையாளத்தில்:
Appam thinnal pore, kuzhi ennano!
Just eat the appam. Why count the holes?
.. அப்பம் எவ்வாறு வந்தது என ஆராய்ச்சி தேவையா.?
… சூரியா ஜியின் 1 INR ப்ளேனில் பறந்தால் போறாதா..
அதன் பறத்தல் குறித்த ஆராய்ச்சி ஏனடி குதம்பாய் என்பதே … இதன் தமிழ் translation..!
Spiders spin both sticky & non-sticky silk.
வலையில் நடக்கும் போது.. தன் காலில் ஒட்டாத பகுதி வழியாக நடக்கும்.
மேலும் to prevent getting stuck to the web தங்கள் tips of the legs ல் oily chemical ஐப் லிப்ஸ்டிக் போல் பூசிக் கொள்ளும்.
1/11
Flying insects .. are ‘proud’ of their traits..!
தேனீக்கள்..வண்டுகள் .. பறக்கும் பூச்சிகள் ஒவ்வொன்றிற்கும் .. தங்கள் சக்தி ..
‘ஜாதி’ குறித்து .. பெருமிதம். Positive Charge..!
காலங்காலமாக...வலைபின்னும் சிலந்திகளுக்கு.. இந்த விஷயம் தெரியும்..!
2/11
பறப்பவைகள் .. ‘grounded’ டாக இருப்பதில் சிரமம்..!
‘கால்கள்’ அவைகளின் Achilles heel என்பதை நன்கு உணர்ந்தவை Spiders..!
.. பூச்சிகளின் positive electrostatic charge க்குத் தகுந்தவாறு..
வலைகள் தங்கள் Shape ஐ Change செய்து catch the insects.