எதற்கு .. ஒரு த்ரட்டில் பலரையும் இணைக்கிறீர்கள்...!
.. எங்களுக்கு வேறு வேலை இல்லையா ?
நியாயமான கேள்வி..!
..ஒத்த மனம் கொண்ட பலரையும் இணைப்பது காலத்தின் கடமை!
.மற்ற மனம் உடையோர் .. தவறுதலாக இடம் பெற்றிருந்தால்..மன்னிக்கவும்!
‘Mute this Conversation’ .. top right ல் அமுக்கவும்!
2
@sesharavind ji
சத்யம் வத..
தர்மம் சர…
.. இதிகாச நிகழ்வுகளோடு அருமையாக எழுதியிருந்தார்..!
.. பலரையும் சென்றடைய வேண்டிய கருத்து.. @anbezhil12 ji @katapayadi ji.. நாம் என மூன்று பேரை மட்டுமே tag செய்திருந்தார்..
..நிறைய பேரை ..
இணைத்தால்.. தவறாக நினைப்பார்களோ.. என்றத் தயக்கமாக இருக்கலாம்..!
நல்ல விதைகள் ..
முளை விடாமலே வாடலாமா..!
.. அறிவு சேவையில்..தயக்கமோ.. வெட்கமோ..தேவையில்லை..!
கருத்துக்களை எழுதுவதோடு கடமை முழுமை பெறாது.. !
.. கதவுகளை.. தட்ட வேண்டும்..!
4/
. ‘நான்’.. என்பதே.. ஒன்றின் Image..!
இந்த இமேஜிற்கு..தனியாக இன்னொரு இமேஜ் இல்லை..!
.. அதனால் .. எமக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை..!
.. வாதங்கள் வந்தாலும்.. எதிர் கருத்து வைப்போரிடம் .. கண்ணியமான..வார்த்தைகளை வைக்கிறேனா.. என்பது மட்டுமே.. கவனத்தில்..!
5/
ஒரு தலைவனை மலை போல் நம்பியோ…
.. ஒரு கிரியின் பேச்சில் .. அகமகிழும்..அரசியலல்ல.. சனாதன வழி.!
..கூட்டணி கணக்குகள் .. பிழைக்காத.. சமுதாயப் பணி.!
..Followers ஐ வைத்து ..பங்களா.. கட்டவா plan செய்கிறோம்?
..தேசம்.. சனாதனம் குறித்து அறிவு பகர்தல்..பவித்திர பணி.
.. தயங்காதே உறவே!
6/
கதை கூற ஒரிருவர்..!
கவிதைக்கு பலர்..!
இசை தருவார் இன்னொருவர்..
இலக்கியம் எடுத்து தர மற்றொருவர்..
.. பாரத மருத்துவத்தை பகிர பாசங்கொண்டோர்கள்..!
.. .. வளர்ந்து வரும் இந்த
Bharat Knowledge Network.. நிரந்தரமாக.. நீரோடையாக
.. ஓடிக் கொண்டிருப்பதே நம் சமுதாயத்திற்கு நல்லது
7/
. இது மக்களுக்கானது..!
.. தனியாக கூடி.. கை தட்டி..கலைய இது..
.. சிங்க சங்கமல்ல..!
.. நம் .. அடிப்படைகளை.. அறிவால்...உணராமல்..
.. உணர்ச்சிகளை மட்டுமே முன்னிறுத்தி.. அரசியல் பின்னால் ஓடினால்.. அவர் கூறியது போல்.. வெங்காயங்களாகவே.. விளைச்சலாவோம்..!
8/
...நல்ல சனாதன.. கருத்துக்களை..எவர் கூறினாலும்.. மனதார.. அவர்கள்.. கருத்துக்களை.. பலருக்கும் .. கொண்டு.. சேர்ப்போம்..!
Ego வின் உச்சம் தொட்ட .. பல மனிதர்களைப் பார்த்து விட்டோம்..
.. சாதித்தது என்ன!
உன் விழிகள்..
உன் உளறலால் நாணும்
உன் இதழ்கள்
உன்னை மாட்டிவிடும் மூலப் பத்திரம்
உன் கன்னம்
உன் முகம் பார்க்கும் கடப்பாக்கல்
உன் மேனி
நீ ஓசியில் ருசிக்கும் பிரியாணி
3/6
Aerodynamicists…!
கவிஞர்களின் விஞ்ஞான வடிவம்.!
‘...நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே..’
என .. சந்தம் பிறழாத பாட்டில் தருவதையே…. சமன்பாட்டில் (equation) தருபவர்கள் இவர்கள்..
காற்று எவ்வாறு ‘moving bodies’ சோடு ஒட்டி உறவாடுகிறது என்பதை ஆராய்வார்கள்..!
2/18
மலையாளத்தில்:
Appam thinnal pore, kuzhi ennano!
Just eat the appam. Why count the holes?
.. அப்பம் எவ்வாறு வந்தது என ஆராய்ச்சி தேவையா.?
… சூரியா ஜியின் 1 INR ப்ளேனில் பறந்தால் போறாதா..
அதன் பறத்தல் குறித்த ஆராய்ச்சி ஏனடி குதம்பாய் என்பதே … இதன் தமிழ் translation..!
Spiders spin both sticky & non-sticky silk.
வலையில் நடக்கும் போது.. தன் காலில் ஒட்டாத பகுதி வழியாக நடக்கும்.
மேலும் to prevent getting stuck to the web தங்கள் tips of the legs ல் oily chemical ஐப் லிப்ஸ்டிக் போல் பூசிக் கொள்ளும்.
1/11
Flying insects .. are ‘proud’ of their traits..!
தேனீக்கள்..வண்டுகள் .. பறக்கும் பூச்சிகள் ஒவ்வொன்றிற்கும் .. தங்கள் சக்தி ..
‘ஜாதி’ குறித்து .. பெருமிதம். Positive Charge..!
காலங்காலமாக...வலைபின்னும் சிலந்திகளுக்கு.. இந்த விஷயம் தெரியும்..!
2/11
பறப்பவைகள் .. ‘grounded’ டாக இருப்பதில் சிரமம்..!
‘கால்கள்’ அவைகளின் Achilles heel என்பதை நன்கு உணர்ந்தவை Spiders..!
.. பூச்சிகளின் positive electrostatic charge க்குத் தகுந்தவாறு..
வலைகள் தங்கள் Shape ஐ Change செய்து catch the insects.