உன் விழிகள்..
உன் உளறலால் நாணும்
உன் இதழ்கள்
உன்னை மாட்டிவிடும் மூலப் பத்திரம்
உன் கன்னம்
உன் முகம் பார்க்கும் கடப்பாக்கல்
உன் மேனி
நீ ஓசியில் ருசிக்கும் பிரியாணி
3/6
கூவத்தில் Boat டு ஓடும்..
எங்கே என்றால் முதலை நீந்தும்..
விஞ்ஞான விளக்கங்கள் எத்தனையோ..
அடித்து மாற்றும் அடுத்தவர் பணத்தில்
ஆட்சிப் பிடிக்கும் வலிமை உண்டு
என் வாயும் உன் செவியும் சந்தித்தால்..
சந்தித்தால்…?
கதை சொல்லும் பொய் துள்ளும் சத்தத்தால்..!
4/6
வளமை பொங்கும் கோவிலும் நிலமும்
என்றும் எமதாக
உரிமை இல்லா தொண்டன் என்றும்
அடிமை என்றாக
என் வாயும் உன் செவியும் சந்தித்தால்..
ஆழ் கடலில் ஆமை வாழும்
யாழ் சென்றால் ஊமை ஆகும்..
என்னிடம் கேட்காமல் தண்ணீரில்
மீன் ஆடுமோ..!
தன்னை மட்டும் தமிழன் என்று
வெண்ணை தடவும் விஷமம் என்ன
5/6
வெற்றுமொழி பேசும் முத்து
தெற்றுவழி தேடும் சிட்டு..
பெற்றவள் குற்றமென குறைகூறும் எண்ணங்களோ..
இதயம் முழுதும் இருளை வைத்து
கவிதை தந்தால் தமிழே தாழும்..!
உன் காதும் என் வாயும் சந்தித்தால்..!
சந்தித்தால்…?
கதை சொல்லும் பொய் துள்ளும் சத்தத்தால்..!
Aerodynamicists…!
கவிஞர்களின் விஞ்ஞான வடிவம்.!
‘...நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே..’
என .. சந்தம் பிறழாத பாட்டில் தருவதையே…. சமன்பாட்டில் (equation) தருபவர்கள் இவர்கள்..
காற்று எவ்வாறு ‘moving bodies’ சோடு ஒட்டி உறவாடுகிறது என்பதை ஆராய்வார்கள்..!
2/18
மலையாளத்தில்:
Appam thinnal pore, kuzhi ennano!
Just eat the appam. Why count the holes?
.. அப்பம் எவ்வாறு வந்தது என ஆராய்ச்சி தேவையா.?
… சூரியா ஜியின் 1 INR ப்ளேனில் பறந்தால் போறாதா..
அதன் பறத்தல் குறித்த ஆராய்ச்சி ஏனடி குதம்பாய் என்பதே … இதன் தமிழ் translation..!
Spiders spin both sticky & non-sticky silk.
வலையில் நடக்கும் போது.. தன் காலில் ஒட்டாத பகுதி வழியாக நடக்கும்.
மேலும் to prevent getting stuck to the web தங்கள் tips of the legs ல் oily chemical ஐப் லிப்ஸ்டிக் போல் பூசிக் கொள்ளும்.
1/11
Flying insects .. are ‘proud’ of their traits..!
தேனீக்கள்..வண்டுகள் .. பறக்கும் பூச்சிகள் ஒவ்வொன்றிற்கும் .. தங்கள் சக்தி ..
‘ஜாதி’ குறித்து .. பெருமிதம். Positive Charge..!
காலங்காலமாக...வலைபின்னும் சிலந்திகளுக்கு.. இந்த விஷயம் தெரியும்..!
2/11
பறப்பவைகள் .. ‘grounded’ டாக இருப்பதில் சிரமம்..!
‘கால்கள்’ அவைகளின் Achilles heel என்பதை நன்கு உணர்ந்தவை Spiders..!
.. பூச்சிகளின் positive electrostatic charge க்குத் தகுந்தவாறு..
வலைகள் தங்கள் Shape ஐ Change செய்து catch the insects.