“மன்னரே. நீங்கள் கண்ட கனவு ஒரு மிகப்பெரிய சிலை. பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மற்றும் ஒரு பகுதி மண்ணினால் ஆன சிலை அது. அதை ஒரு பெரிய கல் மோதி தூள் தூளாக்கி விட்டது.
மோதிய கல்லோ வளர்ந்து உலகை நிறைத்தது.” இது தானே கனவு ? தானியேல் கேட்க, மன்னன் பிரமித்துப் போய் தலையசைத்தான்.
தானியேல் அதன் விளக்கத்தைச் சொன்னார். அது அந்த நாட்டின் நிகழ இருக்கின்ற ஆட்சிகளையும், அதன் மாற்றங்களையும், எதிர்காலத்தையும் குறித்து பேசினார்து.
நெபுகத்நேசர் தானியேலின் விளக்கத்தால் நிறைவடைந்து அவரை பெரிய பதவியில் வைத்தான்.
தானியேல் என்றழைக்கப்பட்ட டேனியலின் வாழ்க்கையிலிருந்து @HilaalAlam அண்ணா சொன்ன கதை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலகத்துல ஒன்லி 20% பெண்கள் மட்டும்தான் அவங்களுக்கு சரியான,கம்பர்டபிலான ப்ராவை தேர்வு செய்கிறார்களாம்.இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னன்னா ஸ்போர்ட்ஸ் ப்ரா பிகினர்ஸ் இல்லை டீனேஜ் புள்ளைங்களுக்குனு அவங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. அவங்கள சொல்லியும் தப்பில்லை அப்படி ட்யூன்
பன்னிட்டாங்க அவங்களை. ஆனா போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான ப்ரா அல்லது ஸ்போர்ட்ஸ் ப்ரா தேர்வினால் மார்பக திசுக்களில் ஏற்படும் பாதிப்பினை விளக்கியுள்ளனர். நீங்க வாங்குற ஸ்போர்ட்ஸ் ப்ரா மூனு வகையா பிரிக்கப்படுது.
1.low impact bra 2. Medium impact bra 3. High impact bra
இதுல low impact bra நடை பயிற்சி, யோகா இல்லைனா strenth training இதுக்கு பயன்படுத்தலாம். ஆனா நம்ம பய புள்ளைங்க க்ராஸ் ஸ்ட்ராப் லோ இம்பாக்ட் ப்ராவை தான் ஜிம்முக்கு வாங்குவாங்க. அப்பறம் மீடியம் impact bra நடனம், சைக்கிளிங் இதுக்கு லாம் பயன்படுத்தலாம். ஆனா நடனத்துக்கு எதுக்கு sports
மதிப்பிற்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் @SEDTamilNadu அவர்களுக்கும் ஒரு பெரிய நன்றிகள். இன்று முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து எங்கள் பள்ளியை ஆய்வு செய்ய அலுவலர் குழு வந்திருந்தது. இதே போன்ற ஒரு ஆய்வுகடந்த
கோவிட் பள்ளி திறப்பின் போதும் நடந்தது. ஆனால் இந்த முறை சற்றும் எதிர்பாராமல் அலுவலர் குழு பள்ளியில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்டு வாங்கி அந்த மாணவர்களின் EMIS எண்ணை எங்கள் வளாகத்திலேயே சோதித்தனர். அதில் மாற்றுச்சான்றிதழ்
பெற்ற 10 மாணவர்களின் விவரங்கள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் common poll நிலையிலேயே இருந்தது. உடனடியாக கல்வி அலுவலர் எங்களை அந்த பத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தொடர்பு கொள்ள செய்து அவர்கள் எங்கு படிக்கிறார்கள் என்பதை விசாரிக்க சொன்னார். நாங்களும் தொடர்பு கொண்டு
KVPY applications invited
Are you a student who just completed your 10th, or right now studying your 11th or 12th Science subjects or just finished any of these ? Here is a wonderful opportunity for you to secure one of India's most prestigious scholarship - KVPY.
If you are planning to pursue science as a career and planning to join any basic science (BSc / BS) courses, you can get a fellowship worth 5000 per month while pursuing your studies any where in India. Yes you can apply for KVPY fellowship starting from 12th July 2021 till
25th August 2021. Aspirants will have to attend the KVPY aptitude test happening across the country on 7th November 2021. The application link is given below 👇
காதல் எப்படி எல்லோருக்கும் கை வந்த கலையாக இருப்பதில்லையோ அது போலத்தான் முத்தமும். இது கொஞ்சம் வாய் வந்த கலை. முத்தம் மட்டுமே சில நேரங்களில் மொத்த காதலின் பூரணத்தை உணர்த்தும். ஒரு சின்ன ஸ்பரிசம் முத்தமிடும் முன்பு வரும். மொத்த காதலையும் முத்தமே தந்துவிடும். முத்தம்
என்பது கையில் தொடங்கி காற்று வரை கூட செல்லும். ஏனோதானோ என்று கடமைக்கு தரும் முத்தங்களை குழந்தைகளே கண்டு பிடித்து விடுவார்கள் அப்பறம் காதலி கண்டு பிடிக்காமல் விடுவாரா?.
காதலில் முத்தம் தான் எல்லாமே. அன்பு, நம்பிக்கை, நெகிழ்ச்சி இப்படி எல்லாவற்றுக்குமான அடிப்படையே முத்தம் தான்.
நடிச்சா ஹீரோதான் என்று முதல் முத்தத்தை உதட்டில் தொடங்காதீங்க மக்கா... ஒரு நல்ல மாலை நேரம் இல்லை முன்னிரவு நேரம் பீச்சு பக்கமோ இல்லை ஒரு லாங் ட்ரைவ் காரில் போறப்பவோ கிடைக்கும் தனிமைதான் முத்தத்தின் விதை. மெல்ல அவரின் விரல் பிடித்து விரல்களுக்கு முத்தமிடுங்கள். அதை அப்படியே
வி.பி.சிங்...கேஜிஎஃப் பிஜிஎம் முழுக்க செட்டாகுற ஆள் இவர் மட்டும்தான். இந்தியா அப்படின்ற நிலப்பரப்பு மேடும் பள்ளமுமா மக்கள் மனசு மாதிரி இருந்த ஒரு இடம். அதை சரி பன்னனும் சமப்படுத்தனும்னு பெரிய வெறியோட செஞ்சு காமிச்ச ஒருத்தர்தான் திரு விபி சிங்.ஏதோ போற போக்ஙுவ மன்டல்
கமிஷன் அறிக்கையை நடைமுறைபடுத்தியவர் இல்லை. இவரோட வரலாறு கொஞ்சம் பெருசு ஆனா இவரை 2K பசங்க நாம் தமிழர் தம்பிங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். 1931 ம் ஆண்டு இதே நாள் பிறந்தவர்தான் பிறக்கும்போதே ராஜபரம்பரை. அதுக்குன்னு ஆண்ட பரம்பரைனு கத்தி தூக்காம
ஒழுங்கா நியூக்ளியர் பிஸிக்ஸ் படிச்சு தேச சேவை செஞ்சார் 1969ல பர்ஸ்ட் பர்ஸ்ட் mla ஆகுறார். அப்படியே 1971ல் MP. இவரின் திறமை காரணமாக இந்திராகாந்தி வர்த்தக துறை இணை அமைச்சர் ஆக்க எமர்ஜென்சி டைம்லயும் கெத்தா இருந்தார்.இன்னிக்கெல்லாம் புழு கணக்கா ஊர்ந்து முதல்வர் பதவி பிடிச்சு வைச்ச
நாயகன் தன்னுடைய இயலாமையை கண்டு தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் தன்னுடைய மனைவின் மீது கோவம் கொண்டு அவமதிக்கிறார். மனதளவில் பிரிந்து வாடும் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு தனித்தனியே கிடைத்த அழைப்பை ஏற்று செல்கின்றனர்.அந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படுவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது.
பொதுவாக ஒருவருடைய மனநிலையானது இரட்டைவேடம் போடும். அது ஒரு இடத்தில் பலமாகவும்.. ஒரு இடத்தில் பலவீனமாகவும் காணப்படும். அப்படி பலாமாக இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு ஆணவப்படக்கூடாது.
வாழ்க்கையானது கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்கள் இருந்தால் தால் தான் சீராகச் செல்லும். அப்படி இல்லாமல் நான் பெரியவன், நான் பெரியவள் என்ற வாதம் துவங்கி விட்டால் அந்த வீட்டில் பருவக்காலங்கள் இல்லாமலே புயல் மையம் கொண்டு விடும்.