சாமான் சீமானின் இந்த போட்டோவுக்கு விகடனில் வந்த
கமெண்ட்ஸ்..

#பத்து வருஷமா தமிழக மக்களுக்கு ‘வடிவேலு’ இல்லாத குறையை நான்தான் தீர்த்து வெச்சுக்கிட்டு இருந்தேன்
#ஆப்கானிஸ்தான் போயிட்டு ஏர்போர்ட்லருந்து டைரக்டா மீட்டிங் அட்டெண்ட் பண்ண வந்துட்டேன்... ஒண்ணுமில்லை... தாலிபன்கள் ஆட்சி அமைக்கத் திணறிக்கிட்டு இருக்காங்க...ஆலோசனை சொல்ல என்னைக் கூப்பிட்டிருந்தாங்க..!” Image
#சீமான் (மைண்ட் வாய்ஸ்): ‘காவி’க்கு ஆதரவா ரெண்டு வார்த்தை பேசினதுக்கு... ‘ஆவி’ போற அளவுக்கு அடிக்கிறாங்களே ‘பாவி’ப் பசங்க!

#யார்றா அது..? ‘ஆமைக்கறி நாயகனே வருக... ஆளுக்கொரு துண்டு தருக’ன்னு பேனர் அடிச்சது!?’’
#விவசாயிக்கு ஆதரவா பச்சைத்துண்டு,
பெரியாருக்கு ஆதரவா கறுப்புச்சட்டை,
பா.ஜ.க-வுக்கு ஆதரவா காவிவேட்டி...
இதுக்குமேல ஒரு மனுசன் என்னப் பண்ணணும்கிறே?!’’

#வீடியோ விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவிச்சு... ‘ஆமைக்கும் அடி சறுக்கும்’னு நிரூபிச்சிட்டோமே?!’’ Image
#சீமான் (மைண்ட் வாய்ஸ்):
பத்து வருஷமா தமிழக மக்களுக்கு ‘வடிவேலு’ இல்லாத குறையை நான்தான் தீர்த்து வெச்சுக்கிட்டு இருந்தேன்... இனிமேல் என்ன பண்றதுன்னு புரியலையே..!
#கதை புக்கை எடுத்துட்டு வர்றோம்னு போய் ஒரு மணி நேரமாச்சு... இன்னும் ஒருத்தனையும் காணாம்!’’

#எந்தப் பக்கம் போனாலும் அணைகட்டி அடிக்கிறானுங்களே... பழையபடி ‘மாயாண்டி குடும்பத்தார்’ ‘முனியாண்டி தோட்டத்து வாழைத்தார்’னு ஏதாவதொரு படத்துல நடிச்சு வண்டிய ஓட்ட வேண்டியதுதான்!’’
#வீடியோ விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவிச்சதால... நியாயப்படி நம்மளை ‘A’ டீம்னுதானே சொல்லணும்... ஏன் ‘B’ டீம்னு சொல்றாங்க?!’’

#ரைட்டு... பேசாம தாலிபன் கதைகளை அடிச்சுவிட வேண்டியதுதான். அதான் இப்போ டிரெண்டு!”
நாம் மட்டுமல்ல தமிழகமே ஆமைக்கறியை ஒரு காமடி பீஸாகத்தான் பாக்குது Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

15 Sep
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும், Image
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
Read 23 tweets
15 Sep
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. Image
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
Read 4 tweets
15 Sep
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் நாய் தரகர் தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா ?

அதிமுக முதுகில் சவாரியா ?

@Narayanan3 @BJP4TamilNadu @annamalai_k Image
சொந்தக்கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தல்: அமமுக-தேமுதிக கூட்டணி முறிந்தது Image
Read 4 tweets
15 Sep
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
Read 25 tweets
15 Sep
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. Image
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
Read 4 tweets
14 Sep
#HBDarignaranna
#MupperumVizha2021
#முப்பெரும்விழா
#DravidamisaLifestyle
#திராவிடம்_ஒரு_வாழ்க்கைமுறை

தொ. பரமசிவன்

அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.

நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.
Read 40 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(