தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிசயமாக டாக்டருக்கு படிக்கிறார்களா மற்ற மாநிலங்களில் யாரும் டாக்டருக்கு படிக்க வில்லையா.தமிழ்நாட்டில் மட்டும் ஏன் #NEET க்கு இவ்வளவு எதிர்ப்பு.
மற்ற மாநிலங்களில் எல்லாம் டாக்டர்களின் பெயருக்கு பின் சர்மா , சதுர்வேதி, திவாரி,
1/4
பாண்டே, ஆச்சார்யா, மேத்தா, ப்ராமண், அகர்வால், நம்பூதிரி, ராஜூ, ராய், கான் என்று உயர் வகுப்பு பணக்காரர்கள் மட்டுமே டாக்டராக இருப்பார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் Dr.மாரியப்பன், Dr. முனியாண்டி, Dr. தேவசகாயம், Dr. உசைன், Dr. காமராஜர், Dr. சாலினி, Dr.மணிமேகலை..
2/4
Dr.கண்ணம்மா என்று ஏழை நடுத்தர குடும்பத்தில் இருந்தும் டாக்டர்களாக வந்து இருப்பார்கள்.
தமிழ்நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர பிள்ளைகளின் டாக்டர் கனவுகளை neet சுக்கு நூறாக உடைத்து விடுகிறது..
3/4
தமிழ் நாட்டு அரசின் தொடர்ச்சியான நல்ல பல அறிவிப்புக்களில் இது முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். எனது பல உரைகளில் தமிழகத்துக்கு வெளியே தமிழர் வணிகத் தொடர்புகள் இருந்த உலகின் பல நாடுகளில் அகழாய்வுகள் இணைந்த வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை..
1/n
சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஐரோப்பாவில் கிடைக்கின்ற பல்வேறு சான்றுகள் பல ஒற்றுமைகளைக் காட்டுவதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
ரோமானியப் பேரரசு கடல்வழி வணிகத்தைத் தீவிரமாக மேற்கொண்ட கிமு 2- கிபி 2 கால கட்டத்தில் தமிழக வணிகப்பொருட்களின் எச்சங்களும், ..
2/n
சான்றுகளும் இன்றைய எகிப்து, அலெக்ஸாண்டிரியா, கருங்கடல் பகுதி, யேமன் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
அதே போல மலேசியா, தாய்லாந்து இந்தோனிசியா, கம்போடியா ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் இணைந்த வகையில் மேற்கொள்ளப்படுவது, குறிப்பாகக் கிபி 2 தொடங்கிய பல்வேறு..
3/n
சட்டசபையில் நேற்று அதகளம் செய்திருக்கிறார் முதல்வர் @mkstalin
"தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செய்வோம்" என அறைகூவல் விடுத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1/n
தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும்.
-கடல் கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித் தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளும்.
-சேரநாட்டின் தொன்மை, பண்பாட்டினை...
2/n
அறிந்து கொள்ள கேரள தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி
-எகிப்து, ஓமன் நாடுகளில் அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
-இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் உரிய அனுமதி..
3/n
ஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே..
1/n
12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம்..
2/n
கசிந்து இறந்து போகிறார்.
இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நடக்கின்றது. கொல்லப்பட்ட இடம் கரூர், கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவில் எதிரில். கோவிலுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையில் உயிர்போகும் நிலையில் துடிதுடித்து கிடந்தார் 23 வயது ஹரிஹரன்.