பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க
ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த
இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம்
தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று
பேச தொடங்கினார் அண்ணா.
ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.
அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்! என்றார் போப்ஆண்டவர்.
அதன்பின்னர் அண்ணா
ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.
அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போனார் போப்பாண்டவர்
அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு எதாவது பரிசு தரவேண்டும் என்ன வேண்டும் என்றார் போப்பாண்டவர்.
என்ன கேட்டாலும் தருவீர்களா,என்று பீடிகை போட்டார் அண்ணா?
கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர் !!
இந்தியாவில் உள்ள கோவாவை போர்ச்சுகல் தேசம் ஆக்கிரமித்திருந்தது.
அப்போது போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடியவர் தோழர் மோகன் ரானடே
இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.
உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி
மோகன் ரானடேவை
விடுதலை செய்ய வேண்டும்
இதுதான் நான் கேட்கும் பரிசு என்று கேட்டார் அண்ணா.
உடனே ஆவண செய்கிறேன் என்றார் போப்பாண்டவர்.
மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.
போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்டார் ரானடே.
இந்திய தூதரகத்திடம் ரானடே ஒப்படைக்கப்பட்டார்.
டெல்லி வந்த ரானடேவை
வரவேற்க.. அன்றைய பிரதமர்
அன்னை இந்திரா காந்தி விமானநிலையம் சென்றார்.
ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ
அந்த கோவா மக்களே
என்னை மறந்துவிட்டனர்
இந்தநிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டி
கோரிக்கை வைத்த
திரு. அண்ணாதுரை அவர்களை நான் காணவேண்டும் என்று கேட்டார்.
ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ
அந்த கோவா மக்களே
என்னை மறந்துவிட்டனர்
இந்தநிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டி
கோரிக்கை வைத்த
திரு. அண்ணாதுரை அவர்களை நான் காணவேண்டும் என்று கேட்டார்.
அண்ணா அவர்கள் மறைந்து விட்டார். அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.
நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேனே என்று சொன்னார் அன்னை இந்திரா.
உடைந்து போன ரானடே
ஒருநிமிடம் தள்ளாடி விட்டு
ரானடே பின்வருமாறுசொன்னார்....
அண்ணாவின் சமாதியை தான் முதலில் நான் பார்க்க வேண்டும்என்றார்.
அன்னை இந்திரா, ரானடே உடன் நாஞ்சிலாரை உடனடியாக
சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது நம்தமிழினம்
மறந்து போன வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும்..கேட்காமல்
ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாண்பாளர்தான்
நமது #பேரறிஞர்_பெருந்தகை#அண்ணா.
ஒரு சில மருத்துவக் கல்லூரிகள் ஒரு ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள்! அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார்! அங்கிருந்து மருத்துவம் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார்!
அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார்! அவர்களும் பாஸ் ஆகிறார்கள்! அவர்கள் கௌன்சிலிங்க் எங்கு வேண்டுமென்றால் ஒரு காலேஜையே சொல்கிறார்கள்!
1st ரவுண்ட் கவுன்சிலிங் வருகிறார்கள்! அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் பெறுகிறார்கள்!
பின் சேராமல் விடுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை!
அடுத்து இரண்டாம் ரவுண்ட் கவுன்ஸிலிங் வருகிறது! அதிலும் அவர்கள் வருகிறார்கள்! சேராமல் விடுகிறார்கள்! ஆனால் இங்கு 2 லட்சம் ஃபைன் கட்ட வேண்டும்! அதை ஏஜண்ட் கட்டுகிறார்!
அது ஒரு பார்ப்பனரின் பொற்காலம். மாடு , குதிரை , எருது என்று எந்த விலங்குகள் எல்லாம் உழவுக்கு உபயோக படுதோ அதை வேள்வி என்ற பெயரில் தீயில் சுட்டு தின்ற காலம். #ஒன்றியஉயிரினங்கள்
புத்தர் இதை கண்டு வருந்தினார். புத்தர் விவசாய விலங்குகளை இப்படி தீயில் வேள்வி என்ற பெயரில் தீயிடுவதை எதிர்த்தார். அன்று பார்ப்பனரின் மதம் வேத மதம். வேத மதத்திற்கும் புத்ததிர்க்கும் இதனால் பெரும் சண்டை உருவானது.
மக்கள் மெல்ல புத்தம் பக்கம் சென்றனர். புத்தம் எளிமையாக இருந்தது