ஹைதராபாத் ரத்தம் மற்றும் வன்முறையால் சரணடைய செய்யப்பட்ட நாள் இன்று!...

பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுமார் 500 ராஜ்யங்களில் ஹைதராபாதும் ஒன்றாக இருந்தது...
விடுதலைக்கு பின்னர், பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கு இணங்கின.
ஆனால் ஹைதராபாத் நிஜாமோ, தனி ராஜ்யமாக இருப்பதை வலியுறுத்தினார். இது புதுடில்லியிலுள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது...
மேலும் பெரும்பாலும் இந்து மக்கள் வசிக்கும் இந்தியாவின் மத்தியப் பகுதியில், சுதந்திரமான முஸ்லிம் நாடு வேரூன்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு கவலையும், அவாவும் இருந்தது...
சில கிராமங்களில் இந்துக்கள், ஹைதராபாதின் மிகவும் சக்தி வாய்ந்த முஸ்லிம் அரசியல் கட்சியின் பலம் வாய்ந்த முஸ்லிம் குழுவான ரஜாக்கர்கள் கடுமையாக மிரட்டி அச்சுறுத்தி வருவதாக பிரதமர் நேருவுக்கு தகவல் வர அதன் விளைவாக 1948 ஆம் ஆண்டு...
இந்திய இராணுவம் ஹைதராபாத் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்து அதற்கு
ஆப்ரேஷன் போலோ என பெயரிட்டது.
@aimlkaja111 @BYK_AIML @Sheik12174690 @periyavandsen
இந்தத் தாக்குதல் ஒரு காவல்துறை நடவடிக்கை என்று தவறாக சித்தரிக்கப்பட்டது. இந்த ஆப்ரேஷன் போலோ மூலம் ஹைதராபாத் ராணுவத்தின் 1373 ரஜாக்கர்கள் (தனியார் ராணுவம்) கொல்லப்பட்டார்கள். ஹைதராபாத் அரசின் 807 இளைஞர்களும் உயிரிழந்தார்கள். இந்த ஆபரேஷன் போலோ 5 நாட்கள் நீடித்தது...
இந்திய ராணுவத்தின் 66 வீரர்கள் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர். நிஜாமின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

மேலும் இந்திய இராணுவத்தினரால் அங்கு வன்முறைகள், சூறையாடல், படுகொலைகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தகவல் டெல்லியை சென்றடைந்தது.
விசாரணைக்குழு:
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த நேரு உண்மையை கண்டறிய பல மதத்தவர் கொண்ட ஒரு சிறிய குழுவை ஹைதராபாதுக்கு அனுப்பி விசாரிக்குமாறு பணித்தார்.
@IrfanKhan_ji @womeninislaam @ISLAM_OFFCIAL
அந்தக் குழுவுக்கு தலைமை வகித்தவர் பண்டிட் சுந்தர்லால் என்பவர் அவர்
ஹைதராபாத் மாகாணத்தில் பல கிராமங்களை விஜயம் செய்து சுந்தர்லால் தலைமையிலான குழுவினர் தமது அறிக்கையை தயாரித்தனர்.
@quarim @Arunkum21003956 @esesaar @NasinHero
அந்தத் தாக்குதல்களின் போது தப்பிப் பிழைத்த முஸ்லிம் மக்கள் கூறிய கருத்துகளை அந்தக் குழுவினர் கவனமாக குறித்துக் கொண்டனர்.
பலர் அப்போது இடம்பெற்ற அட்டூழியங்களில் இந்திய இராணுவத்தினருடன் உள்ளூர் காவல்துறையினரும் பங்கு பெற்றனர் என்று கூறினர்.
பல கிராமங்களில் முஸ்லிம்களிடமிருந்து களையப்பட்ட ஆயுதங்கள் இந்துக்களின் கைகளுக்கு இந்திய ராணுவத்தினர் கொடுத்ததாக தெரிவித்திருந்தது.

எனினும் சில இடங்களில் இந்திய இராணுவம் ஒழுங்காக நடந்து கொண்டு முஸ்லிம்களை காப்பாற்றினர் எனவும் அந்தக் குழுவினர் கூறினர்.
பல ஆண்டுகளாக இந்துக்களுக்கு எதிராக ரஜாக்கர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஐதராபாதில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது...
@IslamicUpdatesT
சுந்தர்லால் தலைமையிலான அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் அப்போது நடந்த கலவரங்களில் 27,000 முதல் 40,000 வரையிலானவர்கள் உயிரிழந்திருக்காலம் என்று கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை நேரு வெளியாகவே இல்லை.
வெளியாடமல் இருந்ததற்கு எந்த அதிகாரபூர்வமான காரணங்களும் சொல்லப்படவில்லை.
விடுதலை பெற்றிருந்த சில மாதங்களிலேயே இப்படியான ஒரு அறிக்கை வெளியாவது, இந்துக்கள் மீது முஸ்லிம்கள் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் எனும் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், பாடப் புத்தகங்களில் இது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இந்த அறிக்கை குறித்து பலருக்கு தெரியாமல் இருக்கலாம், இப்போது டில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இந்த அறிக்கை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை இனியாவது அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் உண்மைத்தன்மை உலகறிய வேண்டும்!...
@DrMubarak_Mbbs @Umasambath8 @UrimaiPesu @nisha_umrah @AMMKITWINGoffcl @AbdulRa37492125 @dinesh_g_adv @FareethS @Firdaus_Tweetz @MTjmmk @ANEES60533063 @umarfarook51

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Beer Afthahir

Beer Afthahir Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peer_abuthahir

18 Sep
சட்டசபையில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்:

22.08.1924-இல் சட்டசபையில் ஐயா இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.
(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,...
(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள்,...
Read 16 tweets
17 Sep
பெரியாரைப் பற்றி பெரியாரே கூறியது!...

ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ,...
இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத்தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததால், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கைகளையும்,...
திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டிற்கு தகுதி உடையவன் எனக்கருதுகின்றேன். சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்...

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று!...
#HBDPeriyar @aimlkaja111 @BYK_AIML @Varavanaisen @riyaz8101 @W5OvF4r418jWoRb
Read 4 tweets
7 Aug
ஒலிம்பிக்கில் வென்ற #தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசிய நாக்-அவுட் நாயகன்!...

1960 ரோம் ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்காகக் களமிறங்கினார் #முஹம்மத்_அலி தொடக்க சுற்றிலேயே அனைவரும் அஞ்சும் வகையில் பெல்ஜியம் நாட்டு வீரரை குத்தி வீழ்த்தினார்...
அடுத்த சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனைத் தோற்கடித்தார். கடைசியாக வலிமையான போலந்து நாட்டு வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

அப்போதே அவர் அதைப் பெரிய பெருமையாகக் கருதிக் கொண்டதில்லை எனக் கூறப்படுகிறது...
போட்டிகள் முடிந்து பிறகு அமெரிக்காவில் தனது சொந்த ஊரான லூயிஸ்விலிக்குத் திரும்பிவிட்டார். அப்போது ஒரு உணவகத்துக்குச் சென்ற அவர், அங்கு வெள்ளையர்களுககு மட்டுமே உணவு வழங்கப்படும் என்று கூறியதால் கோபமடைந்து சண்டையிட்டுள்ளார்...
Read 7 tweets
27 Jul
உண்மை #சார்பட்டா_பரம்பரை!...

இடியப்ப நாயக்கர் பரம்பரை”. ”எல்லப்பச்செட்டி பரம்பரை”.
"கறியார பாபுபாய் பரம்பரை",

இவை வடசென்னை இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுக் கொடுத்து வளர்த்தெடுத்த மையங்கள் ஆகும்.

சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் சல்பேட்டா பரம்பரை என பெயர் பெற்றது...
அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பாக்சர்களில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. அவரது ஸ்டைல், கால் அசைவு நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர் டெர்ரி. ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர்...
கித்தேரி முத்துவின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ”திராவட வீரன்” என்ற பட்டத்தை தந்தை #பெரியார் அவருக்கு சூட்டினார்....
Read 12 tweets
8 Apr
"ராவுத்த குமாரசாமி"

ஊர் எல்லையிலும் தமிழ் நிலமெங்கும் நிற்கும் குதிரைச் சிலைகளின் மேல் சுடலை மாடன், அய்யனார், கருப்பண்ணசாமி ஆகியோர் அமர்ந்திருப்பதுபோல ஒரு முஸ்லிமான ‘ராவுத்த குமாரசாமி’ அமர்ந்திருப்பதைக் கொங்கு பகுதியில், சிவகிரியை அடுத்துள்ள காகம் கிராமத்தில் பார்க்கலாம்.
காகம் கிராமத்தில், கண்ணன் கூட்டத்தினரால் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்படும் ‘ராவுத்த குமாரசாமி’ சற்றே வேறுபடுகிறார். சிறு மினாராக்கள், விமானம் என்று கோயிலின் அமைப்பே, மதங்களைக் கடந்து இங்கு மனிதநேயம் வெழிபடப்படுவதை பார்க்கலாம். கோயிலின் நுழைவாயிலி லிருந்து...
கருவறை வரை, வாளை உயர்த்திப் பிடித்து அமர்ந்தவாறும், வாயில் சுருட்டுடன் கைலி உடுத்தி ஒருக்களித்துப் படுத்தவாறும், குதிரையின் மேல் அமர்ந்தவண்ணம் என வெவ்வேறு நிலைகளில் ராவுத்தர் சிலைகள் உள்ளனவாம்.கருவறையில் குமாரசாமியான முருகனுக்குப் பின்னால்,பீடத்தில் வாளை உயர்த்திப் பிடித்தவண்ணம்,
Read 18 tweets
8 Apr
தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த போது காங்கிரசை சேர்ந்த பிரதமர்கள் சட்டை செய்யவில்லை.
ஐ.நா கூட்டத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோவை, யாரும் சந்திக்க கூடாதென்று மற்ற நாட்டு தலைவர்களை அமெரிக்கா மிரட்டிய போது
அதை பொருட்டாக மதிக்காது அப்போதைய பிரதமர் நேரு பிடலை சந்தித்தார். முதன் முதலாக #என்னைக் #கௌரவித்த உலக #தலைவர் #நேரு என #பிடல் அச்சமயத்தில் நன்றி தெரிவித்தார்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஒரு சிறு புள்ளி யைக் கூட மாற்றினால்
இந்திய அவ்வொப் பந்தத்தில் கையெழுத்திடாது என்று உங்கள் அதிபரிடம் சொல்லுங்கள் என அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சரை எச்சரி த்து அனுப்பினார் மன்மோகன்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(