அறிவிப்பு: செப்.19, பன்னாட்டு அரிமா சங்கக் கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழா - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
வருகின்ற 19-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09:30 மணியளவில், சென்னை, மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற - 1/3
பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கிறார்.
வாய்ப்புள்ள நாம் தமிழர் உறவுகள் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - 2/3
நண்பருக்கு வணக்கம்
என் பெயர் அரவிந் குமார் கோவையில் வசிக்கிறேன்.
பொது தளத்தில் தமிழ் தேசியம் சார்ந்த புத்தகங்களை பற்றி யாரும் பேசுவது கிடையாது.
ஒருவன் புத்தகத்தை நேசிக்கவும், வாசிக்கவும் ஆரம்பித்துவிட்டால் அவனை கொள்கையால் வெல்ல எவறாலும் முடியாது. அதனால் தமிழ் தேசியம் - 1/4
சார்ந்த அரசியல் ,அறிவியல், சூழலியல் ஆராய்ச்சி புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகபடுத்தும் நோக்கில் "தினம் ஒரு புத்தகம் " என்று புலனம் குழுவிலும் மற்றும் காணொளி வாயிலாக "தமிழ் தேசியவாதிகள் படிக்க வேண்டிய புத்தகம்" என்ற தலைப்பில் புத்தகங்களை அறிமுகபடுத்தி இருகிறேன். நான் ஒரு - 2/4
புத்தக சேகரிப்பாளன் பொறியியல் வேலை பார்க்கும் இளைஞன்.
முகநூல், மற்ற வலை தளத்தில் காணொளி வாயிலாக புத்தகம் பற்றி பதிவிடுகிறேன்
சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி - 1/3
18-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது - 2/3
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உன்னையும் என்னையும் போல் அந்த இளம் பிள்ளைகள் வானுயர்ந்த பகழ்மிக்க பல்கழைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல, ஆனால் வானத்தை விடவும் புகழ்மிக்க லட்சியங்களுடன் வாழ்ந்தனர்.
எந்த நடிகனையும் தலைவராக கொண்டாடியதில்லை, ஆனால் உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவராக கொண்டிருந்தனர். அவர்கள் - 1/4
திரையரங்குகளில் சத்தம் போட்டதில்லை, பதுங்கு குழிகளில் நிசப்தமாய் இருந்தவர்கள். விக்கெட்டுகள் விழுந்துவிட்டதற்க்காக பொறுமியவர்களல்ல, விழும் பிணங்களுக்கிடையே ரவைகளை பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் பொறியியல் படித்தவர்களல்ல, ஆனால் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை - 2/4
தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.
விடுதலை வேள்விக்கான மூலப் பொருட்களிலிருந்து முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்.
அவர்கள் மாலுமிகள அல்ல கப்பல் ஓட்டினர், அவர்கள் விமானிகளல்ல விமானம் இயக்கினர். அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல தத்துவமாகவே வாழ்ந்தவர்கள் - 3/4