நாயக்கர்கள் இங்கு நடத்திய கொடுங்கோண்மை ஆட்சியின் நீட்சியே திராவிடம், எங்கள் மூதாதை நாயக்க மன்னர்கள் என்கிறார் ஈவெரா!
திருமலை நாயக்கனிடம் தளபதியாக பணியாற்றியவன் தான் இராமப்பய்யன் அவன் எங்கள் மூதாதை என்கிறார் தில்லி - 3/26
'பொறுக்கி' சுப்பிரமணிய சாமி. இந்த இராமப்பய்யன் தான் பழனி மலையில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் வழிபாட்டை தடை செய்து சமஸ்கிருதத்தில் வழிபாடு நடத்த காரணமானவன், சூத்திரர்கள் தரும் பிரசாதத்தை நான் வாங்க மாட்டேன் என்று சொல்லி கொங்கு நாட்டு பிராமணர்களை நாயக்க மன்னனிடம் சொல்லி - 4/26
பணிக்கு அமர்த்தியவன்.
எப்படி இருக்கிறது பாருங்கள் ஆரிய திராவிட கூட்டு ?
இது தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு சித்தாந்தம். தமிழர்களை சாதியாக பிளவு செய்து ஆள வேண்டும் என்பது தான் இவர்களது நோக்கமாக இருக்குமே ஒழிய வாழவைப்பது நோக்கமல்ல.
தமிழர் அடையாளங்களை திட்டமிட்டு அழிப்பது - 5/26
தமிழ் மொழியை காக்க வந்தவர் போல பேசிப்பேசியே தமிழகத்தில் தமிழே இல்லாமல் செய்தவர்கள் திராவிடர்கள்.
தமிழுணர்வை மழுங்க செய்தவர்கள் திராவிடர்கள் தெலுங்கர்களுக்கும், கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும் இருக்கும் மொழிபற்றும் இன உணர்வும் தமிழர்களுக்கு இல்லாது போனதற்கு காரணமே - 6/26
திராவிடம் தான்.
பொங்கலை திராவிட திருநாள் என்பது , கீழடியை திராவிட நாகரீகம் என்று பிதற்றுவது, இப்படி தமிழர்களின் சிறப்புகள் அனைத்தையும் திராவிடம் என்பர், சாதிய கலவரம் போல சிறப்பற்ற நிகழ்வுகள் நடந்தால் அப்போது தமிழர்கள் சாதிய வாதிகள் என்று பேசுவது எப்போதும் இரட்டை நாக்குடன் - 7/26
திரிவார்கள் திராவிடர்கள். ஆரியமும் அப்படியே தமிழர்களின் சிறப்புக்களையெல்லாம் தனது என்பர்,
ஆரியம் பெற்ற பிள்ளை தானே திராவிடம் அப்படி தானே இருக்கும் ?
தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பிற மாநிலங்களிடம் இழந்ததற்கு திராவிட கூட்டத்தின் சுய நலம் தான் காரணம், அது - 8/26
காவிரியாகட்டும், கச்சத்தீவாகட்டும், எல்லையில் பிற மாநிலங்களிடம் இழந்த பெரும் பகுதி நிலங்களாகட்டும், ஈழ உறவுகளை இழந்ததாகட்டும் என்று இப்படி திராவிடத்தின் துரோக வரலாறு நீண்டுக்கொண்டே செல்கிறது.
எங்கும் இலஞ்சம் எதிலும் ஊழல், மக்களை குடிக்க வைத்தே கொல்லும் ஆட்சி எப்படிபட்ட - 9/26
ஆட்சியாக இருக்கும்? நேர்மையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிய பெருமை திராவிட கட்சிகளையே சாரும். யார் தான் சார் இலஞ்சம் வாங்கலை? என்ற கேள்வி சாதாரண கேள்வியாகிப்போனது, அறத்தின் வழி நின்ற தமிழர்களை அறமற்றவர்களாக்கியது திராவிடத்தின் சாதனை. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற - 10/26
சொலவடை இங்கு திரவிடத்தின் ஆட்சிக்கும் பொருந்தும்.
குடும்ப அரசியல் செய்து கொண்டு, கோடி கோடியாய் பணத்தை குவித்துவைத்துக்கொண்டு, ஜன நாயகத்தை கெடுத்து ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, பணம் கொடுத்து கட்சிகளை விலைக்கு வாங்குவது, பணம் கொடுத்து ஐபேக் - 11/26
போன்ற நிறுவனத்தை தேர்தல் வேலை செய்ய சொல்வது, இப்படி பணம் கொடுத்து ஆட்சிக்கு வர நினைப்பது மக்கள் சேவையாற்றவா? இல்லை பல மடங்கு முதலீடு செய்த பணத்தையும் தாண்டி கொள்ளையடிக்கவா? சேவை செய்ய ஆட்சி அதிகாரம் தேவையில்லையே ? 380 கோடியை தேர்தல் ஆலோசகருக்கு கொடுத்ததற்கு பதில் அதை - 12/26
ஏழை மக்களுக்கு பிரித்து கொடுத்திருந்தாலே மக்கள் மனம் குளிர்ந்து வாக்களித்திருப்பார்களே? மக்களுக்கு சேவை செய்யும் நோக்கமில்லை அதனால் செய்ய வில்லை. இந்த ஐபேக் என்ன செய்கிறது மக்களுக்கு அழைத்து உங்கள் சாதியென்ன, உங்கள் ஊரில் பெரிய சாதி தலைவர் யார் என்றெல்லாம் கேட்கிறது - 13/26
சாதி வளர்ப்பவர்கள் ஆரியர்களும திராவிடர்களும் என்பதற்கு சான்றாக நிற்பது இந்த ஐபேக்-திமுக கூட்டணி என்பது மக்களுக்கே நேரடியாக அவர்களே தெரிவித்தும் வருகிறார்கள்.
மீத்தேன் எடுக்க கையெழுத்து போட்டு கொடுத்தது, 8 வழிச்சாலை க்கு அனுமதி/ஆதரவு, நியுட்ரினோ வுக்கு ஒப்புதல் - 14/26
ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு ஒப்புதல், கெயில் குழாய் பதிப்பு ஒப்புதல், கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு ஒப்புதல் என அனைத்து நாசகர திட்டங்களுக்கும் கமிசன் பெற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியது, ஆற்று மணலை அள்ளி இது பெரியார் மண் என்று சொல்லி சொல்லியே விற்று ஆற்றை கொலை செய்வது - 15/26
கிரானைட் எடுக்க மலைகளை உடைப்பது என காட்டாச்சி நடத்தி வந்தவர்கள் சொல்கிறார்கள் பாருங்கள் மற்ற மாநிலங்களை விட முன்னேறிவிட்டோம் என்று,
இந்தியாவிலேயே அனைத்து வளங்களையும் பெற்று தனியாக ஒரு பொருளாதார வல்லரசாகும் தகுதி படைத்த மாநிலம் தமிழ் நாடு
என்கிறார் அமர்த்தியா சென் - 16/26
முந்தைய காலங்களில் அப்படி உலகளாவிய வாணிபம் செய்து புகழ் படைத்த நாடு தான் தமிழ் நாடு , அப்படி ஒரு நில வளமும், கடல் வளமும், மலை வளமும், மனித வளமும், அறிவியல் தொழில்நுட்ப வளமும் மிக்க மாநிலம் தமிழகம் என்கிறார்,
13 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த மார்கோ போலோ எழுதுகிறார், உலகின் - 17/26
பணக்கார நாடு ஈழத்துடன் கூடிய அன்றைய பாண்டிய நாடு, அப்படியொரு செல்வ வளத்தை தான் சீனாவிலும் பார்க்கவில்லை என்கிறார்.
ஆனால் நாயக்கர்கள் ஆட்சியில் என்ன நடந்தது இங்கு 14 முறை பஞ்சம் வந்ததாக நமது சிற்றிலக்கியங்கள் பதிவு செய்கின்றன.
அப்படி செல்வ செழிப்பில் திளைத்த மாநிலத்தை - 18/26
இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு பேசுவதே இழுக்கு கையாலாகாத்தனம் ஆகும்.
கொள்ளையடிப்பதையே கொள்கையாக வைத்திருக்கும் கட்சிகள் தான் திராவிட கருத்துக்களை பேசுகிறது,
சரி, தன்னை ஆள வைத்த தமிழர்களுக்காவது உளமாற உழைக்கிறதா என்றால் அதுவும் இல்லை, தமிழின தலைவர்களை தரக்குறைவாக - 19/26
பேசுவது, காசு கொடுத்து அவதூறான விசயங்களை எழுதுவது, தமிழர்களின் அடையாளங்களை அழிப்பது, குறி வைத்து தாக்குவது அது பெரிய கோயிலா, சித்த மருத்துவமா எதுவாக இருந்தாலும் இழிவாக பேசுவது.
தமிழர்களுக்கு தலைவர் என்ற ஒருவர், தலைமை என்ற ஒன்றே இருக்ககூடாது என்ற சிந்தனையில் தமிழர் - 20/26
ஆளுமைகளை தரக்குறைவாக விமர்சனம் செய்வது, அதன் நோக்கம் தமிழர்களுக்கு சிறப்பான வாழ்வை தந்தது திராவிடம் தான் என்று மக்கள் நம்ப வேண்டும், அப்போது தானே அவர்கள் கட்டமைத்த கழிசடை திராவிட தலைவர்களை நீங்கள் தெய்வமாகவே போற்றுவீர்கள், அவர்கள் சமாதிகளில் கட்டை அடித்து பஜனை பாடுவீர்கள் - 21/26
அவர்கள் இல்லை என்றால் நீங்கள் வாழவே முடிந்திருக்காது என்பது போல கட்டமைப்பார்கள்!
தமிழர்களின் உண்மை வரலாற்றை கற்பனை கதை என்பது போல பேசுவார்கள், ஆனால் திராவிடர்கள் சொல்லும் மிசா கைது, இரயில் ஓடாத தண்டவாளத்தில் தலைவைத்தல், ஈவெரா இந்தியை எதிர்த்தது, தமிழ் சீர்திருத்த - 22/26
எழுத்தை உருவாக்கியது, ஈவெரா வின் யுனெஸ்கோ மன்ற விருது, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம்?, இரத்தத்தை கீறி திராவிட கொடியின் சிவப்பை கருணாநிதி வரைந்தது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுக சார்பில் தாளமுத்து நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது போன்ற பொய் - 23/26
கதைகளை தமிழர்கள் வரலாறு என்று நம்ப வேண்டும் என்கிறார்கள்?
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புதல், பெரியாரியம் என்ற போலியான பிம்பத்தை கட்டமைத்தல் உள்ளே உரித்து பார்த்தால் உண்மை/அறம் ஒன்றுமில்லாத ஒழுக்கம் கெட்ட அழுகிய வெங்காயமாக தான் அது இருக்கிறது.
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பாரதிநகர், 4வது தெரு, ஓடைத்தெரு பகுதிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சாலைப் பணிகள், ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டு, சாலைகள் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சாலைகள் குண்டும் - 1/4
குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.. சிதிலமடைந்துள்ள சாலை மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சரிசெய்யப்படாத சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்காத கோவில்பட்டி - 2/4
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாழை நடும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் - 3/4
லிபர்ட்டி தமிழ்ங்கற ஒரு யூ டியூப் சேனல்ங்க, இதை ஜீவசகாப்தன் என்கிற நடுநிலையாளர் நம்ம திராவிட (தமிழ்) கேள்வி செந்தில்வேல் போல இவரும் ஒரு நடு நிலை நக்கி.
இந்த சேனலில் இருந்து அர்ஜூன் சம்பத் எங்க, அர்ஜூன் சம்பத் எங்கன்னு திடீர் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர் - 1/6
ஒரு வழியாக அர்ஜூன் சம்பத்தை கேட்ச் பிடித்து மைக்கை நீட்டி, இப்படி ஒரு கருத்தரங்கு நடந்திருக்கே "தமிழரா திராவிடரா என்று அதை பற்றி உங்க கருத்து என்ன என்ற கேள்வியை கேட்டனர், அதற்கு அவர் ஆமாங்க அது கரெக்ட்கு தான் சீமான் சொன்னதையும் மணியரசன் பேசியதையும் நான் முழுமையாக ஏற்று - 2/6
கொள்கிறேன், திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து அழித்து ஒழிக்கனும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, அவங்கெல்லாம் எங்க ஆளுக தான், நாங்கெல்லாம் ஒன்னு தான்னு சொல்கிறார். அர்ஜூன் சம்பத் சொல்வதை இவர்களும் விரும்புகிறார்கள் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு விடுகிறது
அப்படி ஒரு இண்டர்வியூவை - 3/6
நண்பருக்கு வணக்கம்
என் பெயர் அரவிந் குமார் கோவையில் வசிக்கிறேன்.
பொது தளத்தில் தமிழ் தேசியம் சார்ந்த புத்தகங்களை பற்றி யாரும் பேசுவது கிடையாது.
ஒருவன் புத்தகத்தை நேசிக்கவும், வாசிக்கவும் ஆரம்பித்துவிட்டால் அவனை கொள்கையால் வெல்ல எவறாலும் முடியாது. அதனால் தமிழ் தேசியம் - 1/4
சார்ந்த அரசியல் ,அறிவியல், சூழலியல் ஆராய்ச்சி புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகபடுத்தும் நோக்கில் "தினம் ஒரு புத்தகம் " என்று புலனம் குழுவிலும் மற்றும் காணொளி வாயிலாக "தமிழ் தேசியவாதிகள் படிக்க வேண்டிய புத்தகம்" என்ற தலைப்பில் புத்தகங்களை அறிமுகபடுத்தி இருகிறேன். நான் ஒரு - 2/4
புத்தக சேகரிப்பாளன் பொறியியல் வேலை பார்க்கும் இளைஞன்.
முகநூல், மற்ற வலை தளத்தில் காணொளி வாயிலாக புத்தகம் பற்றி பதிவிடுகிறேன்
அறிவிப்பு: செப்.19, பன்னாட்டு அரிமா சங்கக் கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழா - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
வருகின்ற 19-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09:30 மணியளவில், சென்னை, மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற - 1/3
பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கிறார்.
வாய்ப்புள்ள நாம் தமிழர் உறவுகள் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - 2/3
சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி - 1/3
18-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது - 2/3
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.