அகத்திய முனி பல்லாயிரம் வருடம் முன்பே கண்டுபிடித்த "மின்சாரம்".

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாணதத்தின்_சாதனைகள்

நாம் இன்று பயன்படுத்தும் மின்சாரத்தை வெள்ளைக்காரன் தான் முதலில் கண்டுபிடித்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல.
நமது சித்தர் பெருமக்கள் பலர் அந்தக்காலத்திலேயே அறிவியல் துறையில் பல சாதனைகள் புரிந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. இரும்பை தங்கமாக்குவது, கிரகங்கள் மொத்தம் 9 என அறிந்தது இப்படி பல சான்றுகளை இதற்க்கு கூறலாம்.
அந்த வகையில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே மின்சாரத்தை கண்டறிந்தார் அகத்தியர் சித்தர். அதற்கான ஆதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்த திரு கிருஷ்ணாஜி (#Rao_Saheb_Krishnaji_Vajhe) என்பவர் தனது துறை சார்ந்த ஆய்வை மேற்கொள்ள விரும்பினார். இதற்காக அவர் ஜோஷி (#Damodar_Tryambak_Joshi) என்பவற்றின் உதவியை நாடினார்.
அவரிடம் பழமையான ஆவணம் ஒன்றை பெற்றுக்கொண்டு அதில் உள்ள கருத்தை ஆய்வு செய்தார். அந்த ஆவணம் தான் அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
அதில் இருந்த வரிகள் இதோ:
“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”

இதற்கான விளக்கத்தை இறுதியில் பார்ப்போம்.
ஆவணத்தில் உள்ளவை சம்ஸ்கிருத எழுத்துக்கள் என்பதால் சமஸ்கிருத வல்லுனரான புத்தே (Dr.M.C.#Sahastrabuddhe ) அவர்களை அணுகினார் கிருஷ்ணாஜி. அதை படித்த புத்தேவிற்கு ஆச்சர்யம்.
மிகப்பெரிய அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அதில் இருப்பதை அவர் அறிந்தார். உடனே அவர் அதை பொறியியல் வல்லுனர் ஹோல் என்பவரிடம் கொடுத்து மேலும் ஆராய சொன்னார்.
கிருஷ்ணாஜியும் ஹோலும் சேர்ந்து அந்த ஆய்வை மேற்கொண்டனர். சம்ஸ்கிருத சொற்களில் இருந்தபடியே அவர்கள் ஒரு மின்கலத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது அவர்கள் “#சிகிக்ரிவம்” என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் திணறினர்.
அப்போது ஒரு சம்ஸ்கிருத அகராதியில் அதற்கான அர்த்தம் “மயிலின் கழுத்து” என்றிருந்தது.

உடனே அவர்கள் மயில்கள் சரணாலயத்திற்கு சென்று அங்கு இருந்த தலைமை பொறுப்பாளரிடம் இது குறித்து விசாரித்தனர்.
அப்போது அவர் அந்த சொல்லிற்கான அர்த்தம் மயில் கழுத்து அல்ல, மயில் கழுத்தை போன்ற நிறமுடைய பொருள் என்றார். ஆய்வாளர்கள் இருவரும் அது குறித்து சிந்திக்கையில் காப்பர் சல்ஃபேட் தான் மயிலின் கழுத்தை ஒத்த நிறம் கொண்டதாக இருக்கும் என்று கண்டறிந்தனர்.
மின் கலத்தை வடிவமைக்கு பணியை மீண்டு அவர்கள் தொடங்கினர். சில மணி நேரங்களில் மின்கலம் தயாரானது. ஒரு மல்டி மீட்டரை கொண்டு அதை ஆராய்கையில் 1.38 open Circuit வோல்ட்டேஜ் மற்றும் 23 milliampere Short Circuit கரன்ட்டும் அதில் இருந்து கிடைக்கப்பெற்றது. அவர்கள் வியந்து போனார்கள்.
அந்த காலத்தில் இதற்கு அகத்திய மாமுனி இட்ட பெயர் மித்ரவருண சக்தி. இதைத்தான் வெள்ளைக்காரன் தான் கண்டுபிடித்ததாக கூறி அதற்க்கு கரண்ட் என்று பெயர் வைத்துள்ளான். நாமும் அதற்கு மின்சாரம் என்று தமிழில் பெயர் வைத்து அழைக்கிறோம்.
சம்ஸ்கிருத பாடலுக்கான பொருள்:

ஒரு மண் குடுவைக்குள் தாமிர தகடை செலுத்தி பின் சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். அதன் பிறகு ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு அதை பூச வேண்டும். அதன் பிறகு இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்.

🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

3 Oct
அரசின் ஒத்துழைப்பு வேண்டும் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடில்லி:"அனைவருக்கும் நீதி கிடைக்கவும், ஜனநாயகத்தை வலுபடுத்தவும், உச்ச நீதிமன்றம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:
கடந்த மே மாதம் முதல், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப, 106 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் ஏழு பரிந்துரைகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Read 7 tweets
3 Oct
ஜல் ஜீவன் இயக்கத்தால் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் : சாதித்து காட்டியதாக பிரதமர் மகிழ்ச்சி

புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
Read 27 tweets
3 Oct
சூரியசக்தி, மாற்று எரிசக்தி ஆதாரங்களால் தெற்கு ரயில்வேக்கு ரூ.377 கோடி மிச்சம்!

சென்னை- சூரிய மின் சக்தி நிலையங்களாலும், பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களாலும், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.
சூரிய மின் சக்தி உள்ளிட்ட, பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை சூழ்நிலையை பாதுகாக்க, இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. பூஜ்ய இலக்குவரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
Read 7 tweets
3 Oct
பயங்கரவாதிகளை மன்னித்து பாக்., குடிமக்களாக ஏற்போம் -இம்ரான் கானின் பகீர் பேட்டி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால் இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது அவ்வபோது வெட்டவெளிச்சமாகிறது. இதனை மறுபடியும் நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் ஐநா.,வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தேகிரீக்-ஐ-தாலிபான். இந்த அமைப்பு சுருக்கமாக பாகிஸ்தானி தாலிபான் என்று அழைக்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.
Read 9 tweets
3 Oct
போலி மதச் சார்பின்மை: கேரள பாதிரியார் அதிருப்தி

திருவனந்தபுரம்-''போலி மதச்சார்பின்மை கொள்கையை கடைப்பிடித்தால், இந்தியா அழிவை நோக்கித் தள்ளப்படும்,'' என, கேரள சைரோ - மலபார் கத்தோலிக்க சபையின் பலா தேவாலய பாதிரியார் ஜோசப் கலரங்கட் எச்சரித்துள்ளார்.
சர்ச்சை

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு முஸ்லிம் இளைஞர்கள், கிறிஸ்துவப் பெண்களை காதலித்து போதைக்கு அடிமையாக்கி மதம் மாற்றுவது, பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, ஜோசப் கலரங்கட் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Read 8 tweets
3 Oct
வியக்க வைக்கும் எல்லோர கைலாசநாதர் திருக்கோவில்..!!

ஒற்றைக்கல்லில் ஒரு சிலையை வடித்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால்இ ஒற்றைபாறையில் ஒரு கோவிலையே வடித்துள்ளார்கள் என்றால்.... இது ஆச்சர்யம் மட்டுமல்ல வியப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.

🙏🇮🇳1
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராஇ குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.

🙏🇮🇳2
மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரா மலையில்இ குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில்தான் எல்லோரா கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

🙏🇮🇳3
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(