விடிந்ததும் ஆழியோர வளைவிலிருந்து இரைதேட வரும் நண்டுகள்.....
அலைகளுக்குத் தப்பிய பிஞ்சுப் பாதங்களின் இல்லாத தடங்களை
மிக இலகுவான சமதளத்தில் ஊர்ந்து கடப்பது அவைகளுக்கும் சோர்வையே தருகின்றன😢😢😢
நான்கு நுழைவாயில் அமைத்து
நாற்பது படிகளைக் கட்டி
கூரையாகக் கிளிஞ்சல்களை அடுக்கி
தின்பண்டமாய் வாங்கிய பொரிகடலையிலும் அலங்காரம் செய்து
தன்பெயரைச்சூட்டி அழகு பார்த்த மணல்வீடுகள்....
*அரித்துப்போயே கிடக்கின்றன*
கொட்டாங்கச்சியில் மணல் இட்லிகள் செய்து...
எட்டணாக்கு இரண்டு விற்ற காலம் மலையேறிப்போய் கனவென விக்கித்து நிற்கின்றன!!!!
ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godownல் குவித்துள்ளான்
இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து...
தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.
ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).
இலுப்பச்சட்டியில் கம்பிப் பதம் வந்து கரண்டியில் புரண்டு நெய் கக்கி டால்டா முழுங்கி பொளுக் பொளுக் என்று கொப்பளம் வந்து டிரேயில் விரிந்து வில்லை வில்லையாகும் பல ஸ்வீட்களைப் போல் இல்லாமல்....
ரவா லட்டு செய்வது மிக மிக சுலபம்.
வெறும் சர்க்கரைப்பொடியும் அதிர்ஷ்டவசமாக அகப்படும் முந்திரிப்பருப்பின் சுவை மட்டும் மேலோங்கி, நாக்கில் இன்ஸ்டண்டாக கரையும் *ரவாலாடு*
அரை பத்தி கூடத் தாண்டாத இந்த ப்ரிபரேஷனை பத்தி தெரியாதவாளுக்கு ருக்குவிடம் கேட்டு பிறகு பதிவு செய்கிறேன். படித்து செய்து பார்க்கவும்.
This is a directory of 37,000 Youtube videos of Carnatic Music, searchable by Raga/Artiste/Composer/Kriti. A Bangalorean has aggregated this by crawling though Youtube.
Some interesting data from him on this collection :
Total : 17536 hours
M. Balamurali Krishna : 443 hours
T. M. Krishna : 304 hours
Sanjay Subramanian : 265 hours
M. S. Subbulakshmi : 264 hours
Lalgudi Jayaraman : 233 hours
Semmangudi Srinivasa Iyer : 228 hours
M. D. Ramanathan : 221 hours
M. S. Gopalakrishnan : 174 hours
T. N. Seshagopalan : 170 hours
Sudha Raghunathan : 163 hours
M. L. Vasanthakumari : 163 hours
K. V. Narayanaswamy : 151 hours
Mandolin U. Srinivas : 147 hours
Maharajapuram Santhanam : 139 hours