20 வருடங்கள்
பில் கிளின்டன் கவர்னராகவும்,
அமெரிக்க அதிபராகவும்...
16 வருடங்கள்
ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் கவர்னராகவும்,
அமெரிக்க அதிபராகவும்...
16 வருடங்கள்
ஹெல்மட் கோல் ஜெர்மனி தலைவராக...
14 வருடங்கள்
ஜார்ஜ் புஷ் கவர்னராகவும்,
அமெரிக்க அதிபராகவும்...
14 வருடங்கள்
ப்ரான்காய்ஸ் மிட்டரன்ட் ப்ரான்ஸ் அதிபராக...
13 வருடங்கள்
மார்கிரேட் தச்சர் பிரிட்டன் பிரதமராக...
8 வருடங்கள்
பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பதவி வகித்த நிலையில்,
உலக அளவில் 14 வருடங்கள் குஜராத் முதல்வராகவும், 6 வருடங்கள் பிரமதராகவும் தொடர்ந்து 20 வருடங்கள் பணியாற்றி பில் கிளின்டன் சாதனையை முறியடித்து உலக அளவில் பாரத பிரதமர் திரு. #நரேந்திரமோடி ஜி முதலிடம்... #20yearsofSevaSamarpan#Modi4PM2024
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர்
செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது.
ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள்.
1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.
2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.
3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.
4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு.
பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.
5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.
6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.
7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
8. பீச் பார்க் ஆகியவை கட்டலாம். அவை காலியாக இருக்கவேண்டியது அவசியம்.
9. அனைத்து விதிகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க